8 மாத சிறைக்குப் பின் நேற்று உ.பி மாநில முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் இந்தியாவிற்கு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும் ஒரு தீவிரவாதியை பிணையில் நேற்று விடிவித்துள்ளார். தீவிரவாதி என்று சொன்ன பின் அவர் ஒரு இஸ்லாமியர் என்று சொல்லத் தேவையில்லை.Tamil Political news 

இந்தியாவிற்கு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும் ஒரு தீவிரவாதியை பிணையில் நேற்று விடிவித்துள்ளார்

இந்தியாவிற்கு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும் ஒரு தீவிரவாதியை பிணையில் நேற்று விடிவித்துள்ளார்

8 மாத சிறைக்குப் பின் நேற்று உ.பி மாநில முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் இந்தியாவிற்கு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும் ஒரு தீவிரவாதியை பிணையில் நேற்று விடிவித்துள்ளார். தீவிரவாதி என்று சொன்ன பின் அவர் ஒரு இஸ்லாமியர் என்று சொல்லத் தேவையில்லை.

@Dr.kafeel khan கோரக்பூர் அரசு மருத்துவமனையில் பணி புரிந்தவர். மருத்துவமனைக்கு ஆக்சீஜன் வழங்கும் நிறுவனத்திற்கு உ.பி அரசு பணம் செலுத்தாத்தால் சில மாத நோட்டீசிற்கு பின் அந்த நிறுவனம் supply ஐ நிறுத்தியது. அதில் 60கும் மேற்பட்ட குழந்தைகள் உயிர் இழந்தனர்.

இதில் Dr. Khan னின் பங்கு, தன் சொந்த பணத்தில் oxygen cylinderகளை வாங்கி பல குழந்தைகளின் உயிர்களை காப்பாற்றியுள்ளார். அதற்காகவே பல பொய் குற்றசாட்டுகளின் பெயரில் தண்டனைக்கு உள்ளானார்.

நேற்று அவர் பிணையில் வெளி வரும் போது பொது மக்கள் பலரும் அவரை வரவேற்க காத்துக்கொண்டிருந்தார்கள். கைகளில் ‘#Dr_Kafeel_Khan_our_hero‘ என்ற பதாதைகளுடன். அதில் எத்தனை பேர் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிருஸ்துவர்கள் என்று தெரியவில்லை. ஆனால் அவர்கள் அத்தனை பேரும் மனிதர்கள்.

ராம ராஜ்ஜிய சோற்றுப் பானையின் ஒரு சோறு, Dr.Kafeel Khanனின் கைது.

நான் செய்த தவறு இறக்கும் குழந்தைகளை காப்பற்றினேன் ( உடனே நான் ஒரு இஸ்லாமியன் என்பதை அறிந்த உ பி பிஜேபி அரசு என் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லாமல் 6 மாத சிறை தண்டனை கொடுத்தது உள்ளே பல்வேறு மன ரீதியிலான துன்புறுத்தல் இன்னும் பல ,,,,,,,,

கடைசியாக நிருபர்களை பார்த்து மருத்துவர் கபீல் கூறிய வார்த்தை ( நான் எதற்கு கைது செய்ய பட்டேன் என்பது இதுவரை எனக்கு தெரியவில்லை !

இந்தியாவிற்கு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும் ஒரு தீவிரவாதியை பிணையில் நேற்று விடிவித்துள்ளார் By Sumathi Vijayakumar

Related posts

Leave a Comment

%d bloggers like this: