தமிழக ரியல் எஸ்டேட் 

கண்ணீர் விட்டு கதறிய விருகை கண்ணன்

INRBDMA Indian National Real Estate Builders land developers Mediators Association கண்ணீர் விட்டு கதறிய விருகை கண்ணன்

கண்ணீர் விட்டு கதறிய விருகை N கண்ணன்
பட்டா மனையை பத்திர பதிவு செய்ய கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்கால தடையை மறு பரிசீலனை செய்யக்கோரியும், இது சம்மந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தியும் இன்று நடைபெற்ற
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 22.09.2016 (வியாழக்கிழமை) இன்று காலை 9:00 மணி முதல் 12:00 வரை
நமது இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர் நல சங்கத்தின் நிறுவன தலைவர் தொழிலாளர்களின் பாதுகாவலர், விருகை N கண்ணன் அவர்கள் தலைமையிலும்,மற்றும்
அனைத்து ரியல் எஸ்டேட் சங்கங்களின் உறுப்பினர்களும், நண்பர்களும் என சுமார் 1000 பேருக்கு மேலாக கலந்துகொண்டு. தங்களது பேராதரவை தெரிவித்தனர் மற்றும் அணைத்து மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கையும் ஆதங்கத்தையும் தெரிவித்தார்கள்

கடைசியா பேசிய சங்கத்தின் INRBDAM   நிறுவன தலைவர் விருகை N கண்ணன் கண்ணீர் மல்க கூறியதாவது , இன்று நடை பெற்றது குறிப்பிட்டு யாரையும் குறை கூறியோ அல்லது காட்சிகள் நடத்தும் கண்துடைப்பு போன்ற கூட்டம் அல்ல , இன்று பலரது வாழ்வாதரம் கேள்விக்குறியாகி உள்ளது , பல ஆயிரம் கோடி ரூபாய் தொழில் முடங்கி உள்ளது , நான் இந்த நாட்டின் முதல்வரிடமும் மற்றும் நீதிபதியிடமும் ,காலில் வேண்டுமானாலும் விழுகிறேன் தயவு செய்து உங்கள் முடிவை மறு பரிசீலனை செய்யுங்கள் , இன்று ஒரு நிலத்தரகர் இந்த அறிவிப்பினால் இறந்து உள்ளார் , என்று கண்ணீர் மல்க பேசினார் , இதனால் சற்று நேரம் அங்கு இருக்க மாண சூழல் நிலவியது , கடைசியா விடை பெற்றார்

கண்ணீர் விட்டு கதறிய விருகை கண்ணன்

நண்பர்களே உங்களால் முடிந்த வரை ஷேர் செயுங்கள் , நமது நிலை உலகம் அறியட்டும்

Publish Free ads In Chennai

Related posts

%d bloggers like this: