1-800-999-9999 — hi@loremipsum.com

சனநாயகம் போராடி பெறவேண்டிய நிலையில் இருக்கிறது

சனநாயகம் போராடி பெறவேண்டிய நிலையில் இருக்கிறது

சனநாயகம் போராடி பெறவேண்டிய நிலையில் இருக்கிறது  காட்டுமிராண்டிகள் கையில் நாடு சிக்கி சீரழியும் நிலையிலும் தென்னகம்  இந்த திராவிட நாடு சனநாயகத்தின் மீதான நம்பிக்கையை விதைக்கிறது

உண்மையில் ஒரு ராயல் சல்யூட்.. 221 சட்டமன்ற உறுப்பினரும் சபைக்கு வந்ததும் விலைபோக மனநில்லாமல் கொஞ்சம் நேர்மையாய் நடந்துக்கொண்டதும் மகிழ்ச்சியை தருகிறது

சுயமரியாதையை கற்பித்த தமிழ் மண்  இன்று நல்ல பாடத்தை கருநாடகத்திலிருந்து கற்றுக்கொள்ளவேண்டும்

மானத்தை அடகுவைத்து பதவிக்காக விலைபோகாமல் உரத்துநின்றார்கள் பாருங்கள் அதை தமிழக அதிமுக அடிமைகள் உணரவேண்டும் ₹150 கோடி அமைச்சர்பதவி தருவதாக சொல்லியும் அசைய மறுத்தவர்கள்

அதிமுகஅடிமைகளுக்கு ₹10 கோடிக்கே நாக்கை தொங்கபோட்டு அலைவார்கள்.. மோடியின் காலை நக்கிப்பிழைப்பவர்கள்.. சுயமரியாதை என்னவென்று இதையெல்லாம் பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.. அதிமுகவின் அடிமைகளே

மிக தெளிவாக காய் நகர்த்தினால் சனநாயகமும் சட்டமும் வகுத்து தந்த நெறிமுறைகளிலிருந்து மாறாமல் நின்று எதிர்த்தால் இந்த பாசிச பழைமையை காட்டுமிராண்டிகளை விரட்டிவிடலாமென்று உணர்த்தியிருக்கிறது


காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இதை உணர வேண்டும்..மிக சாதூர்யமாக நம்மில் பிரிவை.. பேதத்தை உண்டாக்கி சாதிவெறியர்களாய் நிற்கவைத்து ..வெறியேற்றி வெறியேற்றி நம்மை குலைக்கவைத்து

ஏதோ தேசபிமானிகள் போல வேடமணிந்து நம்மை கடித்து குதறும் ஓநாய்களாய் பாசிச ஆரியகும்பல் நிற்கிறது

தொடர்ந்து நம் உரிமைகளை பறித்து. உயர்பதவிகள் ஆக்ரமித்து நீதிபரிபாலசபை வரை தன் கோரபற்களை நீட்டி எல்லா நன்மைகளையும் நலன்களையும் குறிப்பிட்ட மூன்று விழுக்காட்டிற்கு கொண்டு சேர்க்கும் ஒரு குறிகோளோடு ஆர்எஸ்எஸ் இயங்குகிறது அதன் சொற்படி ஆடும் அடிமைகளை ..அதிகாரிகளாக்கி நினைத்ததை சாதிக்க நினைக்கும் ஆனால் அதற்கு தென்னகம் பேரிடைஞ்சலையாய் இருக்கிறது

இன்றைய தினம் இந்திய சனநாயகம் மீண்டும் எழுந்தது மூர்ச்சையாகி கிடந்த நிலையிலிருந்து மறுத்தெழுந்தது

தேசிய கீதத்திற்கு கூட நிற்காமல் தேசபக்தகட்சியினர் வெளியேறினர்

உச்சநீதிமன்றம் இந்த விடயத்தில் நேர்மையாக செயல்பட்டது  சபாநாயகரை நம்பாமல் சட்டமன்ற அதிகாரிகள் கணக்கெடுக்கவேண்டுமென்றும் நேரலையென்றும் உத்தரவிட .. 200 மேற்பட்ட கேமெராக்கள் வேறுவழியின்றி  ஓடிப்போனார் தேசிய கீதத்திற்கு கூட நிற்காமல் தேசபக்தகட்சியினர் வெளியேறினர்

கர்நாடகம் உணர்த்தும் செய்தி  ஒன்றுபடு இல்லையேல் இரத்தவெறிக்கொண்டு அலையும் பாஜகவிடம் சிக்கி சின்னாபின்னமாக வேண்டிவரும்
நாட்டை சூறையாடிவிடுவார்கள் எதற்கும் அஞ்சாத கயமைகுணம் கொண்டவர்களிடமிருந்து

தென்னத்து நுழைவுவாயில் அடைக்கபட்டது  Grand entry என்ற பலே அடிமை பன்னீரின் ஆசை நிராசையானது

Grand entry என்ற பலே அடிமை பன்னீரின் ஆசை நிராசையானது

Grand entry என்ற பலே அடிமை பன்னீரின் ஆசை நிராசையானது


கர்நாடகம் தப்பித்தது 

இனி இந்திய தேசம்
..
ஆலஞ்சியார்

%d bloggers like this: