தமிழில் விளம்பரம் செய்யுங்கள் | தமிழில் இலவச விளம்பரம்
Uncategorized

தமிழில் விளம்பரம் செய்யுங்கள் | தமிழில் இலவச விளம்பரம்

தமிழில் விளம்பரம் செய்யுங்கள்

தமிழில் விளம்பரம் செய்யுங்கள் அ முதல் ஃ வரை எதையும் விளம்பரம் செய்தவதன் மூலம் உங்கள் வியாபாரத்தில் வளர்ச்சி அடையுங்கள் விளம்பரம் செய்வது ஒரு வியாபார யூக்தி நீங்கள் எதிர் பார்க்கும் உங்கள் வியாபார வளர்ச்சியை ஆன்லைனில் இலவசமாக வியம்பரம் செய்வதன் மூலம் பெறுங்கள் தமிழில் இலவச விளம்பரம் செய்யுங்கள்

ஏன் தமிழில் விளம்பரம் செய்ய வேண்டும்?

ஒரு உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் இன்று இந்தியாவில்
எங்கும் ஆங்கிலத்திற்கு அடுத்து இரண்டாவதாக இணையத்தில் புழங்கும் மொழி தமிழ் மொழியாகும், தமிழ் பேசுவோர் மேலும் அதிகமாக இணையத்தை பயன் படுத்த பழகி கொண்டு வருகின்றனர்

மேலும் உலகமெங்கும் உள்ளூர் மொழியிலே அநேகம் பேர் இணையத்தை பயன்படுத்து கின்றனர் இன்று பயன்பாட்டுஅளவில் அளவில் பார்த்தால் மேற்கத்திய மொழிகள் தான் ஆங்கிலத்திற்கு அடுத்து இணையத்தில் பயன்படுத்தும் மொழியாக இருக்கிறது உதாரணம் ஸ்பானிஷ் ருஷ்யன் ஜெர்மன் போன்ற மொழிகள்

ஆனால் பயன்பட்டு அளவில் இந்த மொழிகள் எல்லாம் சேர்ந்தாலும் தமிழ்தான் அதிகம் பயன்படுத்தும் மொழியாக இருக்கும் பிறகு ஏன் மேற்கத்திய மொழிகள் மட்டும் பெரும்பான்மையானவையாக இருக்கிறது?

ஏன் எனில் மென்பொருட்களை ஆரம்ப காலத்தில் உருவாக்கியவர்கள் அவர்களே இன்றும் மென்பொருட்களை அதிக அளவில் உருவாக்க்கி கொண்டு இருப்பவர்கள் அவர்களே

ஆனாலும் இன்று காலம் மாறுகிறது தமிழர்கள் இன்று மென்பொருளை உருவாக்கும் வல்லுனர்களாக உருவாகி கொண்டும் அதை பெரிய அளவில் வழிநடத்தி கொண்டும் உள்ளனர் உதாரணம் சுந்தர் பிட்சை மேலும் கூகுளும் தமிழை அதிகார பூர்வ மொழியாக அங்கீகரித்து விட்டது

ஆகவே கூடிய விரைவில் உலக அளவில் ஆங்கிலத்திற்கு இணையாக பயன்பாட்டில் இருக்க போகும் மொழியாக தமிழ் இருக்க போகிறது ஆகவே தமிழ் விளம்பரம் செய்வதில் பெருமை கொள்வோம்

தமிழில் விளம்பரம் செய்யுங்கள், நீங்கள் விரும்பும் ஊரில் வீடு நிலம் மற்றும் விவசாய நிலங்கள் வணிக உபயோக நிலங்கள் மேலும் அணைத்து வகையான சிறுதொழில் சம்பந்த பட்ட தகவல்கள் பெற மற்றும் பழைய புதிய வீட்டு உபயோக பொருட்கள் வாங்க அல்லது விற்க

மேலும் பல்வேறு சேவைகள் சம்பந்த பட்ட தேட இங்கே வருகை தாருங்கள் தமிழில் விளம்பரம் செய்யுங்கள்

தமிழில் இலவச விளம்பரம் செய்யுங்கள்

Chennai Real Estate | Chennai Property | Chennai Ads-Khan Property

தமிழில் இலவச விளம்பரம் செய்யுங்கள் அ முதல் ஃ வரை எதையும் விளம்பரம் செய்தவதன் மூலம் உங்கள் வியாபாரத்தில் வளர்ச்சி அடையுங்கள் விளம்பரம் செய்வது ஒரு வியாபார யூக்தி நீங்கள் எதிர் பார்க்கும் உங்கள் வியாபார வளர்ச்சியை ஆன்லைனில் இலவசமாக வியம்பரம் செய்வதன் மூலம் பெறுங்கள் தமிழ் விளம்பரம் செய்ய இங்கே சொடுக்கவும்

Publish Free Ads Classifieds

Comments

0 comments

Related posts

இப்போது சிக்கியிருப்பது அபிநந்தன் மட்டும்தானா?

admin

திருமதி சுஷ்மா சுவராஜ் அவர்களை கே நவாஸ் கனி சந்திப்பு

admin

வாய்தா என்றால் என்ன வாய்தா நடைமுறைகள் என்ன?

admin
%d bloggers like this: