தமிழ் வாஸ்து 

வாஸ்து முறைப்படி வீட்டு மனை களை தேர்வு செய்!

வாஸ்து முறைப்படி வீட்டுமனைகளை வடக்கு, கிழக்கு திசைகளில் தேர்வு செய்வதாக இருந்தால் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த திசைகளில் உயர்ந்த கட்டிடங்கள், குடிநீர் தொட்டி இருந்தால் அவற்றின் நிழல் வட கிழக்கு திசையில் மனை மேல் விழுகிறதா? என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

வாஸ்து முறைப்படி வீட்டு மனை களை தேர்வு செய்!
வாஸ்து முறைப்படி வீட்டு மனை களை தேர்வு செய்!

அவ்வாறு நிழல் விழுவது அங்கு வசிப்பவரின் முன்னேற்றத்தை தடுக்கும் விதமாக அமையும் என்கிறது வாஸ்து சாஸ்திரம். அதுபோல் அருகில் கோவில் அமைந்திருந்து அதன் நிழல் வடகிழக்கு திசை நோக்கி மனை மீது விழுவதும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமையும்Post Your Ad Free

Related posts

Leave a Comment

%d bloggers like this: