இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர் நலச்சங்கம்

உலகத்தமிழர்கள் ரியல் எஸ்டேட் சங்கம்'s photo.
உலகத்தமிழர்கள் ரியல் எஸ்டேட் சங்கம்'s photo.

உலகத்தமிழர்கள் ரியல் எஸ்டேட் சங்கம் to சுரேஷ் ராகவன் நெல்லை தமிழன்

16 hrs ·

பட்டா மனையை பத்திர பதிவு செய்ய கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்கால தடையை மறு பரிசீலனை செய்யக்கோரியும், இது சம்மந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தியும் இன்று நடைபெற்ற
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 20.09.2016 (செவ்வாய்க்கிழமை) இன்று காலை 9:00 மணி முதல் 12:00 வரை நமது அகில இந்திய ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள், முகவர்கள், தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் தொழிலாளர்களின் பாதுகாவலர் வியாசை Lion.K.கிருஷ்ணா அவர்கள் தலைமையிலும்,மற்றும் அகில இந்திய ரியல் எஸ்டேட் வர்த்தகர் சங்கத்தின் நிறுவன தலைவர் k.சந்திரசேகர் அவர்கள் தலைமையிலும்,
தேசிய தலைவர் Lion.S.அன்னை சரவணன் தலைமையிலும், மற்றும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தங்களின் ஆதரவை தெரிவித்த தலைவர்களான
அகில இந்திய லே-அவுட் புரோமோட்டர்ஸ் மற்றும் விற்பனையாளர் நலச் சங்கத்தின் தலைவர் Lion.B.S சங்கர்,
தேசிய ரியல் எஸ்டேட் தலைவர் திரு *வி.என்.கண்ணன்*,
அகில இந்திய வழக்கறிஞ்சர் சங்கத்தின் தலைவர் மணிவண்ணன்,
அகில இந்திய ரியல் எஸ்டேட் வியாபாரிகள் சங்கத் தலைவர் திரு.வசந்தகுமார்ஜி,
தென்னிந்திய ரியல் எஸ்டேட் தரகர்கள் சங்கத் தலைவர் சிவகுமார்,
அகில இந்திய வங்கி முகவர்கள் நலச் சங்கத்தின் தலைவர் வி.ராமநாதன்,
சென்னை ரீ-சேல் பிராபர்ட்டிஸ் தலைவர் நா. உதய குமார்,
தமிழ்நாடு தச்சு தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் K.N. பாலு,
குறிஞ்சி ரியல் எஸ்டேட் தரகர் சங்கத்தின் தலைவர் சைதை தனசேகர்,
மற்றும் அனைத்து ரியல் எஸ்டேட் சங்கங்களின் உறுப்பினர்களும், நண்பர்களும் என சுமார் 1000 பேருக்கு மேலாக கலந்துகொண்டு. தங்களது பேராதரவை தெரிவித்தனர் என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம்.
இபப்டிக்கு
அகில இந்திய ஊடக பிரிவு செயலாளர்
பெரம்பூர் ஸ்ரீதர்

 

Leave a Reply