தமிழக ரியல் எஸ்டேட் 

காலிநிலம் வாங்குவதில் கவனம் வேண்டும்

குடும்பத்தின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு முதலீட்டு அடிப்படையில் வீட்டுமனைகள் வாங்குவது நடுத்தர மக்களால் பொதுவாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் சொந்த வீட்டில் குடியிருந்தாலும் அடுக்குமாடி குடியிருப்புகளில் இன்னொரு ‘பிளாட்’ வாங்குவது, அல்லது தனி வீடு வாங்குவது என்று பல ‘ரிஸ்க்குகளை’ மத்திய தரமக்கள் குடும்ப நலன் கருதி எடுப்பது வழக்கம். ‘இ.எம்.ஐ’ என்று சொல்லப்படும் மாதாந்திர தவணைகள் இல்லாத மத்திய தர குடும்பங்கள் இல்லை என்றே சொல்லலாம். பலவிதமான சமூக சூழ்நிலை அழுத்தங்கள் இருக்கும் இன்றைய காலகட்டத்தில் முதலீட்டு அடிப்படையில் வாங்கப்படும் காலிநிலம், வீட்டுமனை மற்றும் தோட்டம் ஆகிய எதுவாக இருந்தாலும் ஆரம்ப கட்ட நடவடிக்கைகளில் கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கிய விஷயங்களை பொருளாதார நிபுணர்கள் பட்டியலிடுகிறார்கள். அவற்றில் சில முக்கியமான அம்சங்களை காணலாம். 1. வாங்குவது காலிமனையாக இருந்தாலும், வீடாக இருந்தாலும் சேமிப்பின் அடிப்படையில்தான் அது…

Read More
Real Estate in Chennai தமிழக ரியல் எஸ்டேட் 

புறநகர் பகுதிகளில் வீடு வாங்குபவர்கள் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள்

ரியல் எஸ்டேட் துறையில் அவ்வப்போது சில தேக்க நிலைகள் உண்டாவது இயல்பு. அதனால் வீடு அல்லது வீட்டு மனைகளின் விலை ஏறாமல் இருக்கலாம். அதை பார்த்து விலை குறையட்டும், வாங்கிக் கொள்ளலாம் என்று காத்திருப்பது தவறானதாகும். ஏனென்றால் புறநகர்ப் பகுதியில் நிலத்தின் விலை குறைவதற்கு ஒருபோதும் வாய்ப்பே இல்லை. எனவே விலை குறைவாக இருக்கும்போதே வீடு வாங்குவதுதான் சரியானது. புறநகர்ப்பகுதியில் வீடு வாங்க இதுதான் சரியான நேரம்

Read More
   Tamil vasthu shastra தமிழ் ஆன்மிகம் தமிழ் வாஸ்து 

பூஜை அறையில் விநாயகர் சிலை வைக்கும் முறை

பூஜை அறையில் விநாயகர் சிலை வைக்கும் முறை   வீட்டின் பூஜை அறையில் விநாயகருக்கு முக்கிய இடம் உண்டு. விநாயகர் சிலை, படங்கள் இல்லாத பூஜை அறைகளை பார்க்க முடியாது. எனினும் வீட்டில் விநாயகர் சிலைகளை வைப்பதற்கு சில வழிமுறைகள் இருக்கிறது. குறிப்பாக எல்லா திசையிலும் வைத்து வழிபடக்கூடாது. வடகிழக்கு மூலையில் விநாயகர் சிலையை வைப்பது சிறப்பானதாகும். மேலும் விநாயகரின் தும்பிக்கை இடது பக்கமாக திரும்பி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். விநாயகர் சிலையின் பின்புறம் வீட்டில் உள்ள எந்த அறையையும் பார்த்தபடி இருக்கக் கூடாது. ஏனெனில் சிலையின் பின்புறம் வறுமையை குறிக்கும். அதனால் விநாயகர் சிலையின் பின்புறம் வீட்டிற்கு வெளிப்பக்கம் பார்த்தவாறு இருக்க வேண்டும். விநாயகர் சிலை வெள்ளி போன்ற உலோகத்தால் ஆனது என்றால் அதனை வட கிழக்கு அல்லது தென் மேற்கு திசையில் வைக்கலாம். அறையின் தென் …

Read More
அவசரநிலை இருண்டகாலமென்கிறார் மோடி மறுப்பதற்கில்லை மிசா நாட்கள் இந்தியாவின் கருப்புபக்கங்கள் தான் அதற்கு சற்றும் குறையாத கருப்பு நாட்களாய் இப்போதைய ஆட்சி நடக்கிறது ஆனால் அப்போது கூட பத்திரிக்கைகள் சுதந்திரமாய் முழு வலிமையோடு எதிர்த்தன  கட்டுபாடுகள் விதித்த போதும் மறைமுக தாக்குதல் தர தயங்கியதில்லை எந்த ஊடகத்தையும் இந்திராவால் தடுத்திட முடியவில்லை கெடுபடிகள் கடுமையான போதும் ஊடகம் அறத்தை மீறி செயல்படவில்லை சில ஊடகங்கள் கட்சி சார்பில் இந்திராவை பின்துணைத்தபோதும் அடிமைசாசனம் எழுதி தரவில்லை.. ஆளுமைகள் 

காமராஜர் நாடார்  காமராஜருக்கு மெரீனாவில் கல்லறை அமைக்கபடுவதை கலைஞர் வஞ்சகமாக தடுத்தார்!

காமராஜர் நாடார்  காமராஜருக்கு மெரீனாவில் கல்லறை அமைக்கபடுவதை கலைஞர் வஞ்சகமாக தடுத்தார்! காமராஜர் நாடார் என்பதை தவிர் அறியாத சில பதர்களுடன் கலைஞர் காமராஜரின் புகழை மறைத்தார் என மட்டும் சொல்லிகொண்டிருக்கும் கூட்டமும் சேர்ந்து ஒரு பெரும் புரளியினை கிளப்புகின்றன‌  இந்த மாலை நேர கொசுகூட்டம் போல அவைகளின் ரீங்காரம் பல இடங்களில் கேட்கின்றன‌ அவை என்ன சொல்கின்றன? காமராஜருக்கு மெரீனாவில் கல்லறை அமைக்கபடுவதை கலைஞர் வஞ்சகமாக தடுத்தார், அவர் ஒரு தமிழன் துரோகி, தேசிய துரோகி, வஞ்சகன், சூதன் என ஒரே குற்றசாட்டுகள் உண்மையில் காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியம் என்ன? காமராஜரை விட பெரும் பாரம்பரியங்கள் இருந்தன  காந்தி, ராஜாஜி , நேரு, கிருபாளினி, சாஸ்திரி என ஏகபட்ட பேர் உண்டு இவர்களில் யாருக்காவது சமாதி என நீங்கள் கேட்டதுண்டா? தேசப்பிதா உடலே எரியூட்டபட்டது, நேருவின்…

Read More
நில உரிமை சட்டம் 

ஒன்றுக்கும் மேற்பட்ட பான் (PAN) அட்டைகளைப் பெற்றிருந்தால்? ஏற்படும் விளைவுகள்!

ஒன்றுக்கும் மேற்பட்ட பான் (PAN) அட்டைகளைப் பெற்றிருந்தால்? ஏற்படும் விளைவுகள்! ஒன்றுக்கும் மேற்பட்ட பான் (PAN) அட்டைகளைப் பெற்றிருந்தால்? ஏற்படும் விளைவுகள்! 18 வயது நிரம்பிய இந்தியக் குடிமக்களுக்கு இந்திய வருமானவரித் துறையினரால் பான் அட்டை வழங்கப்படுகிறது  நிரந்தரக் கணக்கு எண் (PAN – Permanent account number) பெற்றவர்களின் வருமானத்திற்கான ஆதாரங்களை வருமான வரித்துறை எளிதாக அறிந்து கொள்ள முடிகிறது வருமான வரி வசூலித்தல் மற்றும் சட்டப்பூர்வமற்ற வருமானத்தைக் கண்டறிதல் போன்ற பயன்பாடுகளுக்குப் பான் அட்டை பெரிதும் உதவுகிறது அதே சமயத்தில் ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் எண் பெற்றிருப்பது சட்டத்திற்குப் புறம்பானது ஆகும்.ஒன்றுக்கும் மேற்பட்ட பான் அட்டைகள் எண் மற்றும் எழுத்துக்களால் ஆன 10 இலக்கம் கொண்ட அடையாள எண்ணை வருமான வரிச் சட்டப் பிரிவு 139A-ன் படி வருமானவரித் துறை வழங்குகிறது வழங்கப்படுகின்ற…

Read More
திருமுருகன் காந்தி உயிருக்கு ஆபத்து! - பெங்களூரில் கைதால் வைகோ அதிர்ச்சி Tamil Political news 

திருமுருகன் காந்தி உயிருக்கு ஆபத்து! – பெங்களூரில் கைதால் வைகோ அதிர்ச்சி

திருமுருகன் காந்தி திருமுருகன் காந்தி கைது உயிருக்கு ஆபத்து! – பெங்களூரில் கைதால் வைகோ அதிர்ச்சி திருமுருகன் காந்தி கைது  உயிருக்கு ஆபத்து! – பெங்களூரில் கைதால் வைகோ அதிர்ச்சி மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஸ்டெர்லைட் விவகாரம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, சேலம்-சென்னை எட்டு வழிச்சாலை ஆகிய பிரச்னைகள் குறித்து  ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் பேசிவிட்டு நார்வேயிலிருந்து இன்று அதிகாலை 3.45 மணிக்கு பெங்களூரு விமானநிலையம் வந்தடைந்தார் திருமுருகன் காந்தி கைது அப்போது அவரை தடுத்த விமான நிலைய காவலர்கள் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளதாகக் கூறி விமானநிலையத்தில் சிறைப்பிடித்துள்ளனர்.இதுதொடர்பாக விசாரித்ததில் சென்னை வேப்பேரி, மைலாப்பூர் காவல்நிலையத்தில் அவருக்கு எதிராக 124 (A) தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். திருமுருகன் காந்தியை கைது செய்ய தமிழ்நாடு காவல்துறையினர் பெங்களூரு விரைந்துள்ளனர் திருமுருகன் காந்தி கைதுசெய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.…

Read More
பொதுச்சொத்திற்கு சேதம் விளைவித்தால் நில உரிமை சட்டம் 

பொதுச்சொத்திற்கு சேதம் விளைவித்தால் | தமிழ்நாடு சொத்து (சேதம் மற்றும் தடுத்தல்) சட்டம்

பொதுச்சொத்திற்கு சேதம் விளைவித்தால் |தமிழ்நாடு சொத்து (சேதம் மற்றும் தடுத்தல்) சட்டம் பொதுச்சொத்திற்கு சேதம் விளைவித்தால் தமிழ்நாடு சொத்து (சேதம் மற்றும் தடுத்தல்) சட்டம் 1992 மூலம் நடவடிக்கை எடுக்கும் முறைகள்! – ரயில் மறியல், பஸ் மறியல், பஸ்ஸை கொழுத்துவது, சேதப்படுத்துவது, மரங்களை வெட்டுவது என்பது போன்ற அத்துமீறல்கள் நம் அரசியல் பாரம்பரியமாகிப் போனது. அரசின் மீதுள்ள கோபத்தை வெளிப்படுத்த பல அரசியல் கட்சிகள் சுய விளம்பரம் மற்றும் சுய லாபத்திற்காக செய்யும் சில ஆபத்தான அபத்த காரியங்களே இவை ஒரு மரம் வளர பல ஆண்டுகள் பிடிக்கும். வளர்ந்த பின், நூற்றுக்கணக்கான ஆண்டுகள் தனது கிளைகளாலும், இலைகளாலும் நிழலைத்தந்து, காய், கனிகளை வழங்கி, மழை தந்து, மனித இனத்திற்கு அளப்பரிய தொண்டாற்றுபவை மரங்கள். இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த மரங்களை வெட்டிச் சாய்ப்பது மனித இனத்தையே…

Read More
1. ஒப்படை பட்டாக்கள் ஏன் யூ.டி.ஆர்.ஆவணங்களில் ஏற்றப்படவில்லை? ஒப்படை பட்டாக்கள் என்பது அரசு விவசாய நிலத்தையோ வீட்டு மனையையோ வீடு/நிலம் இல்லாதவர்களுக்கு இலவசமாகவோ, அல்லது பணம் பெற்று கொண்டோ ஒப்படைக்கும், அப்பொழுது ஒரு ஒப்படை ஆவணத்தை அரசு பயனாளிக்கு கொடுக்கும் அதுதான் ஒப்படை பட்டா என்பார்கள். நில உரிமை சட்டம் 

ஒப்படை பட்டாக்கள் ஏன் யூ.டி.ஆர்.ஆவணங்களில் ஏற்றப்படவில்லை?

ஒப்படை பட்டாக்கள் ஏன் யூ.டி.ஆர்.ஆவணங்களில் ஏற்றப்படவில்லை? ஒப்படை பட்டாக்கள் ஏன் யூ.டி.ஆர்.ஆவணங்களில் ஏற்றப்படவில்லை? ஒப்படை பட்டாக்கள் என்பது அரசு விவசாய நிலத்தையோ வீட்டு மனையையோ வீடு/நிலம் இல்லாதவர்களுக்கு இலவசமாகவோ, அல்லது பணம் பெற்று கொண்டோ ஒப்படைக்கும், அப்பொழுது ஒரு ஒப்படை ஆவணத்தை அரசு பயனாளிக்கு கொடுக்கும் அதுதான் ஒப்படை பட்டா என்பார்கள் ஒப்படைசம்மந்தபட்ட சில விதிமுறைகள் இதனை அனுபந்த பட்டா, அடைமான பட்டா, இலவச பட்டா, செட்டில்மெண்ட் பட்டா என்று எல்லாம் கூறுவார்கள்.இந்த ஒப்படை ஆவணத்தில் ஒப்படைக்கபடும் இடத்தின் அளவு,வரைபடம்,சர்வே எண்,பயனாளியின் பெயர் இருக்கும்.மேலும் ஒப்படைசம்மந்தபட்ட சில விதிமுறைகள் அதில் இருக்கும் 3.மேற்படி ஒப்படை பட்டாவை மட்டும் இப்பொழுதும் வைத்து கொண்டு எங்களுக்கு இன்னும் கம்ப்யூட்டர் பட்டா, யூ.டிஆர் பட்டாவில் பெயர் ஏறவில்லை. கிராம கணக்கில் எங்கள் பெயர் இல்லை என்று அதனை சரி செய்து கொள்ள…

Read More
துப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி? நில உரிமை சட்டம் 

துப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி?

  துப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி? துப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி? துப்பாக்கி லைசென்ஸ் பெற யாரை அணுக வேண்டும்? என்ன மாதிரியான விவரங்களை நாம் தர வேண்டும்!  தனிப்பட்ட ஒருவருக்கு பாதுகாப்பு அடிப்படையில் துப்பாக்கி லைசென்ஸ் பெறுவதற்கு சென்னையில் உள்ளவர்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும், மாவட்டங்களில் உள்ளவர்கள் கலெக்டர் அலுவலகத்திலும் விண்ணப்பிக்க வேண்டும் அவ்வாறு விண்ணப்பிக்கும்போது தங்களது வருமான வரிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் (வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, பான் கார்டு), தொழில்ரீதியான விவரங்கள் (பாங்க் பேலன்ஸ் ஷீட், ஆடிட் ரிப்போர்ட்), சொத்து விவரங்கள், அவர்களுக்கு எதிரிகளிடமிருந்து எதுவும் மிரட்டல் இருந்தால் அதுகுறித்த போலீஸ் எஃப்.ஐ.ஆர் நகல் போன்றவற்றை இணைக்க வேண்டும் அந்த ஆவணங்களை சரிபார்த்த பின்னர் கமிஷனர்/கலெக்டர் அலுவலகத்தின் வாயிலாக விசாரணை நடைபெறும். அவர்களிடம், என்ன காரணத்திற்காக துப்பாக்கி வாங்க விரும்புகிறார்கள், எப்படிப்பட்ட அச்சுறுத்தல்கள்…

Read More
கள்ளநோட்டு Uncategorized 

ஏ.டி.எம்.-ல் கள்ளநோட்டு வந்துவிட்டதா? பதறாதீர்!

ஏ.டி.எம்.-ல் கள்ளநோட்டு வந்துவிட்டதா? பதறாதீர்!மாற்றுவதற்கான வழிமுறைகள் இதோ! கள்ளநோட்டு வந்துவிட்டதாமாற்றுவதற்கான வழிமுறைகள் இதோ ஒன்றிரண்டு கள்ளநோட்டு ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கும்போது வந்து விட் டால், என்ன செய்வது என்று தெரியாமல் பலரும் கிழித்துப்போட்டு விட்டு, சும்மா இருந்து விடுகிறார்கள் ஏ.டிஏம். வாயிலாக கள்ளநோட்டுகள் வருவதற்கு வாய்ப்பு குறைவு  ஏ.டி. எம்.-ல் ரூபாய்த்தாள்களை லோடு செய்வதற்குமுன் அவை ஏ.டி.எம். ஃபிட் கரன்சிகளாக (ATM Fit Currency) மாற்றப்படுகின்றன நாம் என்ன செய்ய வேண்டும்? யாரை அணுகவேண்டும்? இதஎன்ன செய்ய வேண் டும்? யாரை அணுகவேண்டும்?னால் நஷ்டம் நமக்குத்தான் அப்படி இல்லாமல் ஏ.டி.எம்.-ல் கள்ள நோட்டு வந்தால் நாம் என்ன செய்ய வேண்டும்? யாரை அணுகவேண்டும்? இந்தக் கள்ள நோட்டுக்கு வங்கி பொறுப்பேற்குமா..? இதுதொடர்பான வங்கியின் விதிமுறைகள் என்ன..? ஏ.டி.எம். ஃபிட் கரன்சி ஏ.டிஏம். வாயிலாக கள்ளநோட்டுகள் வருவதற்கு வாய்ப்பு குறைவு …

Read More

ம பொ சி  எல்லை காத்த தமிழன்  ம.பொ.சிவஞானம்

 ம பொ சி  எல்லை காத்த தமிழன்  ம.பொ.சிவஞானம் எனும் மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் ம பொ சி  எல்லை காத்த தமிழன்  ம.பொ.சிவஞானம் பிரபாகரனுக்கும், வீரப்பனுக்கும் அஞ்சலி செலுத்தும் தமிழகத்தில் எல்லை காத்த மபொசியினை நினைத்து பார்க்க யாருமில்லை,  தமிழுக்காக தமிழருக்காக‌ திமுக மட்டும் பாடுபட்டது என்பதே பெரிய பொய், அதனைவிட பெரும் பொய் சீமானின் கட்சியும் இன்னும் சில தமிழ் தேசிய அலப்பறை கட்சிகளும் ஆனால் தமிழுக்காக, தமிழருக்காக வாழ்ந்த மிக சிலர் உண்டு அவர்கள் சைவ சிந்தாந்த கழகத்தில் இருந்தார்கள், இந்து மத அபிமானிளாக இருந்தார்கள், இந்திய தேசியத‌தை தமிழுணர்வோடு ஏற்றுகொள்ளமுடியும் என்ற உயர்ந்த மனநிலையில் இருந்தார்கள் அதில் ஒருவர்தான் ம.பொ.சிவஞானம் எனும் மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் தமிழுணர்வாளர்  ம பொ சி அவர் தமிழுணர்வாளர்  அவர் அளவு தமிழ் இலக்கியங்களில் ஆழ்ந்த அறிவுடையோர் மிக குறைவு…

Read More
பொன்மாணிக்கவேல்  ஆளுமைகள் 

பொன்மாணிக்கவேல் அவர்களை ரயில்வே துறைக்கு மாற்றியது அரசு

பொன்மாணிக்கவேல் அவர்களை ரயில்வே துறைக்கு மாற்றியது அரசு பொன்மாணிக்கவேல் அவர்களை மீண்டும் ரயில்வே துறைக்கு மாற்றியது எடப்பாடி அரசு இப்பதான் எடப்பாடியை சிலர் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள் சமூக விரோதிகளை இரும்பு கரம் கொண்டு அடக்குகிறார் என்று கோமளேஸ்வரன் கதை தெரியுமா? சரி அதைலாம் விடுங்க. நான் ஒரு கதை சொல்றேன். இந்த கதையில் வரும் கதாபாத்திரங்களும், சம்பவங்களும் கற்பனையே இது யாரையும் குறிப்பிடுவது அல்ல  முன்னொரு காலத்தில் கோமளேஸ்வரன் என்னும் ஒருவன் தமிழகத்தின் பல பகுதிகளை ஆண்டான் அவன் ஆட்சியில் ஒரு புகழ் பெற்ற அம்மன் கோவிலில் 100 கும் மேற்பட்ட கற்தூண்களே திருடப்பட்டது 6 ஆண்டுகளில் நூற்றிற்கும் மேற்பட்ட தூண்கள் திருடப்பட்டது என்றால் பாருங்கள் இதை தவிர்த்து பல கோவில் சொத்துக்கள் திருடப்பட்டது, சில சாமியார்கள், மடாதிபதிகள் மீது பொய் கேசு போட்டு அத்துறவிகளை அவன் சிறையில்…

Read More
அவசரநிலை இருண்டகாலமென்கிறார் மோடி மறுப்பதற்கில்லை மிசா நாட்கள் இந்தியாவின் கருப்புபக்கங்கள் தான் அதற்கு சற்றும் குறையாத கருப்பு நாட்களாய் இப்போதைய ஆட்சி நடக்கிறது ஆனால் அப்போது கூட பத்திரிக்கைகள் சுதந்திரமாய் முழு வலிமையோடு எதிர்த்தன  கட்டுபாடுகள் விதித்த போதும் மறைமுக தாக்குதல் தர தயங்கியதில்லை எந்த ஊடகத்தையும் இந்திராவால் தடுத்திட முடியவில்லை கெடுபடிகள் கடுமையான போதும் ஊடகம் அறத்தை மீறி செயல்படவில்லை சில ஊடகங்கள் கட்சி சார்பில் இந்திராவை பின்துணைத்தபோதும் அடிமைசாசனம் எழுதி தரவில்லை.. ஆளுமைகள் 

மிசா நாட்கள் இந்தியாவின் கருப்புபக்கங்கள்

மிசா நாட்கள் இந்தியாவின் கருப்புபக்கங்கள் அதற்கு சற்றும் குறையாத கருப்பு நாட்களாய் இப்போதைய ஆட்சி நடக்கிறது  அவசரநிலை இருண்டகாலமென்கிறார் மோடி மறுப்பதற்கில்லை மிசா நாட்கள் இந்தியாவின் கருப்புபக்கங்கள் தான் அதற்கு சற்றும் குறையாத கருப்பு நாட்களாய் இப்போதைய ஆட்சி நடக்கிறது ஆனால் அப்போது கூட பத்திரிக்கைகள் சுதந்திரமாய் முழு வலிமையோடு எதிர்த்தன  கட்டுபாடுகள் விதித்த போதும் மறைமுக தாக்குதல் தர தயங்கியதில்லை எந்த ஊடகத்தையும் இந்திராவால் தடுத்திட முடியவில்லை கெடுபடிகள் கடுமையான போதும் ஊடகம் அறத்தை மீறி செயல்படவில்லை சில ஊடகங்கள் கட்சி சார்பில் இந்திராவை பின்துணைத்தபோதும் அடிமைசாசனம் எழுதி தரவில்லை.. தான்தோன்றித்தனமாக செயல்படுகிறது மோடி அரசு சட்டத்தை கடுமையாக்கி கைது மிரட்டல் சிறை என்று MISA வில் ஜனநாயக குரல்வளையை நெரித்தார் அதற்கும் சற்றும் குறைவில்லாமல் இருண்டகாலமாக ஜனநாயக மரபுகளை குழித்தோண்டி புதைத்துவிட்டு தான்தோன்றித்தனமாக செயல்படுகிறது மோடி அரசு..…

Read More