1-800-999-9999 — hi@loremipsum.com
சென்னை ரியல் எஸ்டேட் நில வாணிகம்

வளர்ச்சி பாதையை நோக்கி சென்னை ரியல் எஸ்டேட் நில வாணிகம்

By admin / April 4, 2018 / 0 Comments

வளர்ச்சி பாதையை நோக்கி சென்னை ரியல் எஸ்டேட் நில வாணிகம் சென்னைப் பெருநகர பகுதி மற்றும் சென்னை மாவட்டம் ஆகியவற்றை விரிவாக்கம் செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த விரிவாக்கம் மூலம் கிடைக்கும் பலன்கள் பற்றி ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். நகர விரிவாக்கத்தில் உள்ள பல்வேறு அம்சங்கள் பற்றி அவர்கள் குறிப்பிட்டுள்ள கருத்துக்களை இங்கே காணலாம் சென்னை பரப்பளவு அதிகரிப்பு  சென்னை என்பது காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் முழுமையாகவும், வேலூர்…

Read More
புழல் ஏரி

புழல் ஏரி தண்ணீர் மாசு| செங்குன்றமே அலங்கோலமாகி வருகின்றது

By admin / March 19, 2018 / 0 Comments

புழல் ஏரி தண்ணீர் மாசுபட்டு வரும் சூழ்நிலை செங்குன்றமே அலங்கோலமாகி வருகின்றது புழல் ஏரி தண்ணீர் மாசுபட்டு வரும் சூழ்நிலை செங்குன்றமே அலங்கோலமாகி வருகின்றதுசென்னை செங்குன்றம் நெல் அரிசி வணிகத்திற்கு மிகவும் புகழ்பெற்ற ஊர்  ஆந்திரா, கர்நாடகா, கேரளா என பல மாநிலங்களிலிருந்து இங்கு வருகை தந்து நெல் – அரிசிகளை வாங்கிச் சென்று விற்பனை செய்து வருகின்றனர். இதற்கு அருகிலேயே சென்னைக்கு குடிநீர் வழங்கி வரும்  ஏரி  இந்த ஊரின் எல்லைப் பகுதிக்குள் நுழைந்தால் குப்பைகளிலிருந்து…

Read More

அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகள் பதிவு புதிய கட்டணம் நிர்ணயம்

By admin / May 6, 2017 / 0 Comments

பத்திர பதிவு தடை நீங்கியது உயர் நீதிமன்றத்தில் அரசாணை தாக்கல் தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப் புற வளர்ச்சித்துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் வீட்டு மனைகளை வரன்முறை தொடர்பாக பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகள் பதிவு  புதிய கட்டணம் நிர்ணயம் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அங்கீ காரமற்ற வீட்டு மனைகளை வரன்முறைப் படுத்துவது, புதிதாக வீட்டு மனைகளை உருவாக்குவது தொடர்பாகவும் தமிழக அரசு 2 அரசாணைகளை பிறப்பித்து அவற்றை நேற்று உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது…

Read More

வீட்டு மனை வாங்கும்போது எட்டு அம்சங்களை கவனியுங்க..!

By admin / April 1, 2017 / 0 Comments

வீட்டு மனை வாங்கும்போது எட்டு அம்சங்களை கவனியுங்க..! நகரமயமாக்கல் மற்றும் அரசின் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டங்கள் காரணமாக பெருநகரங்கள் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வீட்டு மனை வாங்குபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சொந்த வீட்டு கனவை நிஜமாக்க மனை வாங்குபவர்கள், சம்பந்தப்பட்ட மனை உள்ளூர் திட்டக்குழுமம் அல்லது நகரமைப்பு விதிமுறைகளுக்குட்பட்டு அனுமதி பெற்றிருப்பதை உறுதி செய்து கொள்வதுதான் முதலில் செய்யக்கூடியதாகும்.   1.சம்பந்தப்பட்ட வீட்டு மனையின் மூலப்பத்திரம் எனப்படும் தாய் பத்திரத்தை பெற்று, அதை சரிவர…

Read More

புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி வாழ்ந்த ஒரு பெண்ணின்

By admin / March 31, 2017 / 0 Comments

புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி வாழ்ந்த ஒரு பெண்ணின் புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி வாழ்ந்த ஒரு பெண்ணின்? நியூஸ் 18 தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தேன். பல்வேறு செய்திகளுக்கு நடுவே ஒரு செய்தி என்னைப் பல விஷயங்களை யோசிக்க வைத்தது. புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி வாழ்ந்த ஒரு பெண்ணின் வீட்டை வருவாய்த் துறையினர், காவல்துறையினர் உதவியோடு வீட்டை இடிக்க முயற்சி செய்ததை எதிர்த்து அந்தப் பெண் தற்கொலை செய்ய முயன்றார். மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டார். கிணற்றில்…

Read More

3 மணி நேரத்தில் 2 மாடிகளுடன் கட்டப்பட்ட வீடு

By admin / March 31, 2017 / 0 Comments

3 மணி நேரத்தில் 2 மாடிகளுடன் கட்டப்பட்ட வீடு   பெய்ஜிங்: சீனாவின் சான்ஷி மாகாணத்தில் 3 மணி நேரத்தில் 2 மாடி வீடு அமைத்து புதிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. அடிப்படைத் தேவை வரிசையில் வீடு என்பது பிரதானமானது. இன்னமும் குடியிருக்க வீடுகள் இல்லாமல் சாலையோரங்களில் வசிப்பவர்கள் எண்ணிக்கை கூடிக் கொண்டேதான் போகின்றன. இந்நிலையில் சீனாவில் 3 மணி நேரத்தில் 2 மாடி வீடு கட்டி ஒரு கட்டுமான நிறுவனம் அசத்தியுள்ளது. சான்ஷி மாகாணத்தில் ஸியான் என்ற…

Read More

வாடகைக்கு வீடு தேடிய எல்லோருக்கும், சொந்த வீடு

By admin / March 31, 2017 / 0 Comments

  வாடகைக்கு வீடு தேடிய எல்லோருக்கும், சொந்த வீடு சொந்த வீடு எல்லோருக்கும் பெருங்கனவு. அதுவும் சென்னை போன்ற நகரங்களில் அது சாத்தியமில்லாத ஒன்று என்றே எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்கிறோம். எல்லோரும் வாடகைக்கு வீடு தேடியே பல நாட்களைக் கழிக்கிறோம். வாடகைக் கொடுத்த காசை வைத்து சொந்தமாக வீட்டை வாங்கியிருக்கலாம் என்று புலம்புகிறோம். சரிதான் உண்மையில் வாடகைக் கொடுப்பதற்கு பதிலாக இஎம்ஐ கட்டலாம்.   சொந்த வீடு   சொந்த வீடு ஆனால் அதற்கு முன் சில விஷயங்களைத்…

Read More

பத்திர பதிவு தடை நீங்கியது/ உயர்நீதி மன்றம் உத்திரவு

By admin / March 28, 2017 / 0 Comments

பத்திர பதிவு தடை நீங்கியது / உயர்நீதி மன்றம் உத்திரவு   பத்திர பதிவு தடை நீங்கியது உயர்நீதி மன்றம் உத்திரவு இனி தடை ஏதும் இல்லை பத்திரப்பதிவு செய்ய சூடு பிடிக்கும் நில வணிகம்  சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் யானை ராஜேந்திரன் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்தார் இந்த பொதுநல வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு அப்போதைய  தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி மகாதேவன் ஆகியோர், ‘அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு  செய்ய…

Read More

பத்திரம் பதிவு செய்ய போராட்டம் தொடரும்

By admin / October 23, 2016 / 0 Comments

  AIREWA வின் முக்கிய அறிவிப்பு: (அரசு இந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது. இனிவரும் காலகட்டத்தில் பட்டா மனைகளையும், பட்டா மனைகளில் உள்ள வீடுகளையும் பத்திரப்பதிவு செய்ய முடியாது என்று வாட்ஸ்அப் மற்றும் முகநூல்களில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம்.) விளை நிலத்தை வீட்டு மனையாகப் பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடை வழக்கு இன்று 21.10.2016 11.30 மணியளவில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் சார்பில் பத்திரப்பதிவு துறை உயரதிகாரிகள், C.M.D.A மற்றும் D.T.C.P உயரதிகாரிகள் தங்களின்…

Read More

பத்திரப்பதிவு தடை மறுபரிசீலனை செய்யக்கோரி கருப்புத்துணி அணிந்து ஆர்ப்பாட்டம்!

By admin / October 16, 2016 / 0 Comments

கருப்புத்துணி அணிந்து ஆர்ப்பாட்டம்: கடந்த 09.09.16 அன்று சென்னை உயர்நீதிமன்றம் பட்டா மனைகளை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்ற இடைக்கால தடை யை பிறப்பித்தது. இந்த இடைக்கால  பத்திரப்பதிவு தடை யை மறுபரிசீலனை செய்யக்கோரி நமது அகில இந்திய ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள், முகவர்கள் , தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் அகில இந்திய தலைவர் தொழிலாளர்களின் பாதுகாவலர் திரு.வியாசை K.கிருஷ்ணா மற்றும் அகில இந்திய லே-அவுட் ப்ரோமோட்டர்ஸ் & விற்பனையாளர்கள் நலச் சங்கத்தின் தேசிய தலைவருமான திரு,S.அன்னை சரவணன்…

Read More