மருத்துவத்தில் ஜோதிடம் தமிழ் வாஸ்து 

மருத்துவத்தில் ஜோதிடம் வெற்றி பெறுமா- புதுவகை ஆராய்ச்சி

மருத்துவத்தில் ஜோதிடம் வெற்றி பெறுமா- புதுவகை ஆராய்ச்சி மருத்துவத்தில் ஜோதிடம் வெற்றி பெறுமா- புதுவகை ஆராய்ச்சி – புற்று நோய் கண்டறிதல் தொடர்பான ஆராய்சிக்கு தொடர்புகள் தேவைபாரம்பரிய ஜோதிடத்தில் 2 மணி நேரத்திற்குள் பிறந்த அனைவருக்கும் ஒரே ஜாதகம் தான் இருக்கும். அதனாலேயே அனைத்து பலனிலும் ஒரு துல்லியமற்ற நிலையே நீடிக்கிறது. இந்த நிலையில் அதை மருத்துவத்திற்கு பயன்படுத்துவது மிகவும் ஆபத்தாகவே முடியும். அதனாலேயே மருத்துவர்கள் பெரும்பான்மைக்கு ஜோதிடம் ஜோதிடர் என்றாலே எரிச்சல் அடைவார்கள். இந்த சூழலில் தான் என்னுடைய கால அறிவியலை ( Time Science ) கொண்டு ஜோதிடத்தை முதலில் துள்ளிதமாக பயன்படுத்த முடியும் என்று கண்டறிந்து என்னால முடிந்த அளவிற்கும் விஞ்ஞானப்பூர்வமாக நிரூபித்தும் வருகிறேன். அடுத்த கட்டமாக ஜோதிடத்தை மருத்துவத்துறைக்குள் பயன்படுத்தி அதன் வழி இது வரை மருத்துவத்தில் அவிழ்க்க முடியாத முடிச்சிகளை…

Read More
யோகபலன் தமிழ் வாஸ்து 

யோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்

யோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள் யோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள் வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும் யோகபலன்  விதிமுறை 1 முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனை வாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை…

Read More
தமிழ் வாஸ்து தமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips , 

வாஸ்து மூலை : ‘ஸ்டோர் ரூம்’ அமைக்கும் முறை

வாஸ்து மூலை : ‘ஸ்டோர் ரூம்’ அமைக்கும் முறை   வாஸ்து மூலை, சாஸ்திரத்தின்படி வீடுகளில் ‘ஸ்டோர் ரூம்’ அமைப்பது பற்றி பார்ப்போம். * ‘ஸ்டோர் ரூம்’ என்பது வீட்டுக்கு தெற்கு அல்லது மேற்கு பகுதியில் இருக்கவேண்டும். * வீட்டின் வடகிழக்கு பகுதியில் பொருட்கள் சேமிக்கும் அறை அமைப்பது கூடாது. * எந்த அறையாக இருந்தாலும், அதன் தென்மேற்கு பகுதியில் பொருட்கள் சேமிப்புக்கான ‘ஷெல்ப்’ அமைக்கவேண்டும். * ஒரு அறையின் தெற்கு மற்றும் மேற்கு சுவர்களை ஒட்டியவாறு பொருட்கள் வைப்பதற்கான ‘ஸ்டோரேஜ் ஷெல்ப்’ அமைக்கலாம். * கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் ‘ஸ்டோரேஜ் செல்ப்’ வேண்டுமென்றால், அதை ‘வால் ஷெல்ப்’ முறையில்தான் அமைக்கவேண்டும்.. வாஸ்து மூலை, சாஸ்திரத்தின்படி வீடுகளில் ‘ஸ்டோர் ரூம்’ அமைப்பது பற்றி பார்ப்போம். * ‘ஸ்டோர் ரூம்’ என்பது வீட்டுக்கு தெற்கு அல்லது மேற்கு…

Read More
யோகபலன் தமிழ் வாஸ்து 

வாஸ்து சாஸ்திரம் ஆதி இந்தியாவின் அரிய பொக்கிஷம்

வாஸ்து சாஸ்திரம் ஆதி இந்தியாவின் அரிய பொக்கிஷம் ஆதிகால கலையாகிய வாஸ்து  சாஸ்திரம் ஞானத்தின் ஒரு பிரிவு. கல்வியுடன் அனுபவமும் நம்பிக்கையும் மிகுந்த இந்தியாவின் சிறந்த கலை. அதன் சக்தியும், விரும்பிய நன்மை அளிக்கும் திறமையும் உலகு அறிந்த ஒன்று வாஸ்து சாஸ்திரம் பண்டைய இந்தியாவில் தோன்றியது  இதன் சிறப்பு, யாதெனில் உடல், மனது, ஆவி மூன்றும் உயர்வடையும்  பொதுவான நோக்குடன் ஒரே மொழியில் உருவானது  இது தானாகவே மனிதனுக்கும், பஞ்சபூதங்களுக்கும் இடையே எல்லையை வரையறுத்து, வாஸ்து சாஸ்திரம் ஆதாரமாகக் கொண்டு நன்றாக திட்டமிட்டு வீடுகட்டுவது மிகவும் அவசியமானதாக ஆயிற்று  அவ்வாறு உருவாக்கப்பட்ட வாஸ்து சாஸ்திரம் தடைகளை அகற்றி பஞ்சபூதங்களை சரியான முறையில் கிரஹிக்க ஏதுவாக திட்டமிட்டு வீடு கட்டப்பட்டது  வாஸ்து சாஸ்திரம் அழியாக் கொள்கைகளை ஆதாரமாகக் கொண்டு, சுற்றுச் சூழ்நிலைகளில் ஆனந்தமான வாழ்க்கை வாழ வழிகாட்டுகிறது  இதனால்…

Read More
வாஸ்து வீடுகளில் வடமேற்கு மூலை தமிழ் வாஸ்து 

வாஸ்து வீடுகளில் வடமேற்கு மூலை

வாஸ்து வீடுகளில் வடமேற்கு மூலை வாஸ்து வீடுகளில் வடமேற்கு மூலை ஒரே அறை மட்டும் இருக்கும் வீட்டில் எளிமையான வாழ்க்கை வாழ்பவர்களுக்கு பெரும்பாலும் அது சமையலறையாக இருக்கும் அதில்கூட அவர்கள் அக்னி பாகத்தில் அடுப்பை வைத்து சமையல் செய்து கொண்டிருப்பதை காணலாம். அந்த அளவுக்கு அக்னி பாகமானது சமையல் கட்டு அமைப்பதற்கான இடம் என்பது மக்களின் மனதில் பதிந்து விட்டது. நமது இன்றைய உணவு பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகள் ஆகிய காரணங்களால் இல்லத்தரசிகளின் ஒரு நாளின் பெரும்பொழுது சமையலறையில் செலவழிக்கப்படுகிறது. கட்டிடவியல் வல்லுனர்களும் அவர்களது வசதிகளையும், விருப்பங்களையும் கருத்தில் கொண்டு சமையலறை வடிவமைக்கப்படவேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள் வாஸ்து வீடுகளில் வடமேற்கு மூலை கட்டப்படும் அனைத்து வீடுகளிலும் அக்னி பாகமான தென்கிழக்கு மூலையில் சமையலறை அமைப்பது என்பது ஒரு சில இடங் களில் நடைமுறை சாத்தியமாக இருப்பதில்லை.…

Read More
   Tamil vasthu shastra தமிழ் ஆன்மிகம் தமிழ் வாஸ்து 

வாஸ்து சாஸ்திரம் தலைவாசல் அமைக்கும் பகுதி

வடக்கு திசையின் உச்ச பகுதியில் தலைவாசல் மற்றும் ஜன்னல்கள் அமைப்பது பற்றி வாஸ்து சாஸ்திரம் சொல்வதை பார்ப்போம். * வடக்கு திசையில் கிழக்குமேற்காக கட்டப்பட்ட சுவரின் மொத்த நீளத்தை இரண்டு சரி பாதியாக பிரிக்கவேண்டும். * அவ்வாறு பிரிக்கும்போது ஒரு பாதி கிழக்கு திசையிலும், மற்றொரு பாதி மேற்கு திசையிலும் அமையும். * கிழக்கு திசையில் இருக்கும் பாதி பகுதியானது வடக்கு திசையின் உச்ச பகுதியாக கருதப்படும். * தலைவாசல் உள்ளிட்ட மற்ற வாசல்கள் மற்றும் ஜன்னல்கள் ஆகியவற்றை அந்த பகுதியில் அமைத்தால் சுப பலன்கள் அதிகரிக்கும் என்று  சாஸ்திரம் சொல்கிறது வடக்கு திசையின் உச்ச பகுதியில் தலைவாசல் மற்றும் ஜன்னல்கள் அமைப்பது பற்றி வாஸ்து சாஸ்திரம் சொல்வதை பார்ப்போம். * வடக்கு திசையில் கிழக்குமேற்காக கட்டப்பட்ட சுவரின் மொத்த நீளத்தை இரண்டு சரி பாதியாக பிரிக்கவேண்டும்.…

Read More
Independent house for sale in Redhills Chennai    Tamil vasthu shastra Tamil Vastu Blog Getting Tips-Advise தமிழ் வாஸ்து 

வாஸ்து மூலை செல்வம் பெருக வாஸ்து குறிப்புகள்

வாஸ்து மூலை செல்வம் பெருக வாஸ்து குறிப்புகள் பொருளாதார வரவுக்கான வாஸ்து சாஸ்திர குறிப்புகள் சிலவற்றை காணலாம். *    வீட்டு சுவரில் மாட்டப்பட்டிருக்கும் கடிகாரம் எப்போதும் ஓடியவாறு இருப்பது அவசியம். ஓடாத கடிகாரம் இல்லத்தின் செல்வ வரவை அதிகரிக்க செய்யாது. *    பணம் மற்றும் நகைகள் வைக்கும் பெட்டியை தென்மேற்குபகுதியில் வடக்கு பார்த்தவாறு வைக்க வேண்டும். அப்போதுதான் பெட்டி திறக்கப்படும்போது குபேர திக்கான வடக்கு நோக்கியவாறு இருக்கும். *    வீட்டில் இருக்கும் தண்ணீர் குழாய்கள் மூடிய பிறகும் அதிலிருந்து நீர் சொட்டுச்சொட்டாக வழியக்கூடாது. இயற்கை சக்தியான தண்ணீர் அவசியமில்லாமல் வீணாவதைப்போல காரணமற்ற செலவுகளால் பணமும் விரயமாகும் Publish Real Estate Ads Its Free

Read More
   Tamil vasthu shastra Tamil Vastu Blog Getting Tips-Advise தமிழ் வாஸ்து 

வீடுகளுக்கான வாசல் அமைப்பதில் வாஸ்து சாஸ்திரம்

வீடுகளுக்கான வாசல் அமைப்பதில் வாஸ்து சாஸ்திரம் தரக்கூடிய முக்கியமான குறிப்புகளை பார்க்கலாம்.

Read More

வாஸ்து சாஸ்திரம் தரக்கூடிய முக்கியமான வாஸ்து மூலை

வீடுகளுக்கான வாசல் அமைப்பதில் வாஸ்து சாஸ்திரம் தரக்கூடிய முக்கியமான குறிப்புகளை பார்க்கலாம்.

* வீட்டின் தலைவாசலை நான்கு திசைகளில் எந்த திசையிலும் அமைத்துக் கொள்ளலாம்.

Read More
தமிழக ரியல் எஸ்டேட் தமிழ் வாஸ்து 

நமது பண்பாட்டில் வாயில்படிகளுக்கு தரப்படும் முக்கியத்துவம்

வீடு என்பது குறிப்பிட்ட காலியிடத்தில் அமைக்கப்படும் அஸ்திவாரத்தின் மீது எழுப்பப்படுகிறது. நான்கு புறமும் பூமிக்கடியில் அமைக்கப்படும் அஸ்திவாரம் வீட்டை தனிப்பட்ட ஒரு இடத்திலிருந்து பிரித்து வேறொரு கட்டமைப்பாக எடுத்து காட்டுகிறது

Read More