நில உரிமை சட்டம் 

ஒன்றுக்கும் மேற்பட்ட பான் (PAN) அட்டைகளைப் பெற்றிருந்தால்? ஏற்படும் விளைவுகள்!

ஒன்றுக்கும் மேற்பட்ட பான் (PAN) அட்டைகளைப் பெற்றிருந்தால்? ஏற்படும் விளைவுகள்! ஒன்றுக்கும் மேற்பட்ட பான் (PAN) அட்டைகளைப் பெற்றிருந்தால்? ஏற்படும் விளைவுகள்! 18 வயது நிரம்பிய இந்தியக் குடிமக்களுக்கு இந்திய வருமானவரித் துறையினரால் பான் அட்டை வழங்கப்படுகிறது  நிரந்தரக் கணக்கு எண் (PAN – Permanent account number) பெற்றவர்களின் வருமானத்திற்கான ஆதாரங்களை வருமான வரித்துறை எளிதாக அறிந்து கொள்ள முடிகிறது வருமான வரி வசூலித்தல் மற்றும் சட்டப்பூர்வமற்ற வருமானத்தைக் கண்டறிதல் போன்ற பயன்பாடுகளுக்குப் பான் அட்டை பெரிதும் உதவுகிறது அதே சமயத்தில் ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் எண் பெற்றிருப்பது சட்டத்திற்குப் புறம்பானது ஆகும்.ஒன்றுக்கும் மேற்பட்ட பான் அட்டைகள் எண் மற்றும் எழுத்துக்களால் ஆன 10 இலக்கம் கொண்ட அடையாள எண்ணை வருமான வரிச் சட்டப் பிரிவு 139A-ன் படி வருமானவரித் துறை வழங்குகிறது வழங்கப்படுகின்ற…

Read More
பொதுச்சொத்திற்கு சேதம் விளைவித்தால் நில உரிமை சட்டம் 

பொதுச்சொத்திற்கு சேதம் விளைவித்தால் | தமிழ்நாடு சொத்து (சேதம் மற்றும் தடுத்தல்) சட்டம்

பொதுச்சொத்திற்கு சேதம் விளைவித்தால் |தமிழ்நாடு சொத்து (சேதம் மற்றும் தடுத்தல்) சட்டம் பொதுச்சொத்திற்கு சேதம் விளைவித்தால் தமிழ்நாடு சொத்து (சேதம் மற்றும் தடுத்தல்) சட்டம் 1992 மூலம் நடவடிக்கை எடுக்கும் முறைகள்! – ரயில் மறியல், பஸ் மறியல், பஸ்ஸை கொழுத்துவது, சேதப்படுத்துவது, மரங்களை வெட்டுவது என்பது போன்ற அத்துமீறல்கள் நம் அரசியல் பாரம்பரியமாகிப் போனது. அரசின் மீதுள்ள கோபத்தை வெளிப்படுத்த பல அரசியல் கட்சிகள் சுய விளம்பரம் மற்றும் சுய லாபத்திற்காக செய்யும் சில ஆபத்தான அபத்த காரியங்களே இவை ஒரு மரம் வளர பல ஆண்டுகள் பிடிக்கும். வளர்ந்த பின், நூற்றுக்கணக்கான ஆண்டுகள் தனது கிளைகளாலும், இலைகளாலும் நிழலைத்தந்து, காய், கனிகளை வழங்கி, மழை தந்து, மனித இனத்திற்கு அளப்பரிய தொண்டாற்றுபவை மரங்கள். இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த மரங்களை வெட்டிச் சாய்ப்பது மனித இனத்தையே…

Read More
1. ஒப்படை பட்டாக்கள் ஏன் யூ.டி.ஆர்.ஆவணங்களில் ஏற்றப்படவில்லை? ஒப்படை பட்டாக்கள் என்பது அரசு விவசாய நிலத்தையோ வீட்டு மனையையோ வீடு/நிலம் இல்லாதவர்களுக்கு இலவசமாகவோ, அல்லது பணம் பெற்று கொண்டோ ஒப்படைக்கும், அப்பொழுது ஒரு ஒப்படை ஆவணத்தை அரசு பயனாளிக்கு கொடுக்கும் அதுதான் ஒப்படை பட்டா என்பார்கள். நில உரிமை சட்டம் 

ஒப்படை பட்டாக்கள் ஏன் யூ.டி.ஆர்.ஆவணங்களில் ஏற்றப்படவில்லை?

ஒப்படை பட்டாக்கள் ஏன் யூ.டி.ஆர்.ஆவணங்களில் ஏற்றப்படவில்லை? ஒப்படை பட்டாக்கள் ஏன் யூ.டி.ஆர்.ஆவணங்களில் ஏற்றப்படவில்லை? ஒப்படை பட்டாக்கள் என்பது அரசு விவசாய நிலத்தையோ வீட்டு மனையையோ வீடு/நிலம் இல்லாதவர்களுக்கு இலவசமாகவோ, அல்லது பணம் பெற்று கொண்டோ ஒப்படைக்கும், அப்பொழுது ஒரு ஒப்படை ஆவணத்தை அரசு பயனாளிக்கு கொடுக்கும் அதுதான் ஒப்படை பட்டா என்பார்கள் ஒப்படைசம்மந்தபட்ட சில விதிமுறைகள் இதனை அனுபந்த பட்டா, அடைமான பட்டா, இலவச பட்டா, செட்டில்மெண்ட் பட்டா என்று எல்லாம் கூறுவார்கள்.இந்த ஒப்படை ஆவணத்தில் ஒப்படைக்கபடும் இடத்தின் அளவு,வரைபடம்,சர்வே எண்,பயனாளியின் பெயர் இருக்கும்.மேலும் ஒப்படைசம்மந்தபட்ட சில விதிமுறைகள் அதில் இருக்கும் 3.மேற்படி ஒப்படை பட்டாவை மட்டும் இப்பொழுதும் வைத்து கொண்டு எங்களுக்கு இன்னும் கம்ப்யூட்டர் பட்டா, யூ.டிஆர் பட்டாவில் பெயர் ஏறவில்லை. கிராம கணக்கில் எங்கள் பெயர் இல்லை என்று அதனை சரி செய்து கொள்ள…

Read More
துப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி? நில உரிமை சட்டம் 

துப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி?

  துப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி? துப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி? துப்பாக்கி லைசென்ஸ் பெற யாரை அணுக வேண்டும்? என்ன மாதிரியான விவரங்களை நாம் தர வேண்டும்!  தனிப்பட்ட ஒருவருக்கு பாதுகாப்பு அடிப்படையில் துப்பாக்கி லைசென்ஸ் பெறுவதற்கு சென்னையில் உள்ளவர்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும், மாவட்டங்களில் உள்ளவர்கள் கலெக்டர் அலுவலகத்திலும் விண்ணப்பிக்க வேண்டும் அவ்வாறு விண்ணப்பிக்கும்போது தங்களது வருமான வரிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் (வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, பான் கார்டு), தொழில்ரீதியான விவரங்கள் (பாங்க் பேலன்ஸ் ஷீட், ஆடிட் ரிப்போர்ட்), சொத்து விவரங்கள், அவர்களுக்கு எதிரிகளிடமிருந்து எதுவும் மிரட்டல் இருந்தால் அதுகுறித்த போலீஸ் எஃப்.ஐ.ஆர் நகல் போன்றவற்றை இணைக்க வேண்டும் அந்த ஆவணங்களை சரிபார்த்த பின்னர் கமிஷனர்/கலெக்டர் அலுவலகத்தின் வாயிலாக விசாரணை நடைபெறும். அவர்களிடம், என்ன காரணத்திற்காக துப்பாக்கி வாங்க விரும்புகிறார்கள், எப்படிப்பட்ட அச்சுறுத்தல்கள்…

Read More
பதிவு செய்யப்பட்ட உயில் பற்றிய பத்திரப்பதிவு சட்டம் பற்றி தெரிந்துகொள்ளுங்கள் நில உரிமை சட்டம் 

தெரிந்து கொள்ளுங்கள் சொத்து உரிமை சட்டம்

தெரிந்து கொள்ளுங்கள் சொத்து உரிமை சட்டம்  குடும்பச் சொத்து – சட்டம் பாகப்பிரிவினை தான பத்திரம் உயில் (இது விருப்ப ஆவணம்) தெரிந்து கொள்ளுங்கள் சொத்து உரிமை சட்டம்  குடும்பச் சொத்து – சட்டம் பாகப்பிரிவினை தான பத்திரம் உயில் (இது விருப்ப ஆவணம்) பெண்களுக்கான சொத்து உரிமை பாகப்பிரிவினை தந்தை வழி சொத்தில் வாரிசுகளுக்குக் கிடைக்கும் சொத்துரிமைதான் பாகப்பிரிவினை. அதாவது, குடும்பச்சொத்து உடன்படிக்கைபத்திரம். குடும்ப உறுப்பினர்கள் சம்மதத்தின்பேரில் சமமாகவோ அல்லது வாரிசுகள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விதமாகப் பிரித்துக்கொள்ள முடியும். பூர்வீகச் சொத்துக்களை வாரிசுகளுக்கு சமமாகப் பிரிக்கப் படாத பட்சத்தில் அல்லது அவர்களில் யாரேனும் ஒருவருக்கு ஆட்சேபனை இருந்தால் பாகப் பிரிவினையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம். ஒருவருக்கு நான்கு வாரிசுகள் இருந்து, அதில் மூன்று வாரிசுகளுக்கு மட்டும் பாகம் பிரிக்கப் பட்டு, ஒரு வாரிசுக்கு மட்டும்…

Read More
போலி பத்திரங்கள் நில உரிமை சட்டம் 

போலி பத்திரங்களை எளிமையாக கண்டுபிடிக்க 7 வழிகள்

போலி பத்திரங்கள் எளிமையாக கண்டுபிடிக்க 7 வழிகள் போலி பத்திரங்கள் எளிமையாக கண்டுபிடிக்க 7 வழிகள் நிச்சயம் நிறைய பேர் கேள்விப்பட்டு இருப்பார்கள் ! அந்த இடத்திற்கு டபுள் டாகுமென்ட் , இந்த பத்திரம் டூப்ளிகேட் என்று ஆனால் அவை எப்படி உருவாகிறது .அதில் இருந்து நாம் எப்படி நம்மை காப்பாற்றி கொள்ளலாம்? என்று நினைப்பவர்களுக்கு இந்த கட்டுரை மிக பயனுள்ளதாய் இருக்கும் . Hyderabad July 16th 2015; Police look at the rubber stamps and non-judicial stamp papers seized from the gang involved in preparing fake land documents at the commissioner’s task force in Secunderabad on Thursday. போலி ரப்பர் ஸ்டாம்ப் மற்றும் முத்திரை தாள்கள் ****************************************************************** வழி1: போலி பத்திரங்கள் பெரும்பாலும் போலி…

Read More
கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள் நில உரிமை சட்டம் 

கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்

கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள் கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள் கிரயம் எழுதி கொடுப்பவருக்கு, யார் மூலம் சொத்து வந்தது என எழுதுவது மட்டும் இல்லாமல் அவருக்கு முன் கிரயம் பெற்றவருக்கு யார் மூலம் சொத்து வந்தது என்று நதிமூலம் ரிஷிமூலம், பார்த்து அணைத்து லிங்க் டாகுமென்ட்யையும் வாரலாறாக தற்போதைய கிரைய பத்திரத்தில் எழுதுவது மிக சிறப்பானது ஆகும் ஒரு நிலத்தை ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி உங்கள் பெயருக்கு மாற்றி கொள்வதற்கு போடப்படும் ஆவணம் தான் கிரயப் பத்திரம் ஆகும். மேற்படி கிரயப்பத்திரம் முத்திரை தாள்களில் எழுதப்பட்டு சார்பதிவகத்தில் சாட்சிகள் முன்னிலையில் பதியப்படுவது தான் கிரயப் பத்திர பதிவு ஆகும். எழுதி கொடுப்பவரின் பெயரும் & இன்சியலும், அவரின் அடையாள அட்டை, பட்டா…

Read More
வாய்தா என்றால் என்ன வாய்தா நடைமுறைகள் என்ன? Uncategorized நில உரிமை சட்டம் 

வாய்தா என்றால் என்ன வாய்தா நடைமுறைகள் என்ன?

வாய்தா என்றால் என்ன வாய்தா நடைமுறைகள் என்ன? வாய்தா என்றால் என்ன வாய்தா நடைமுறைகள் என்ன?  ஒரு வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அந்த வழக்கை விசாரிக்காமலோ அல்லது அடுத்த விசாரணைக்காகவோ ஒத்தி வைப்பது வாய்தா (Postpone) எனப்படும் வாய்தா வழங்கும் முறை பற்றி குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 309 கூறுகிறது. பிரிவு 309 – Power to postpone or adjourn Proceedings – 1. நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருக்கும் அனைவரையும் விசாரித்து முடிக்கும் வரையில் ஒவ்வொரு வழக்கு விசாரணையையும் அடுத்தடுத்த நாள் தொடர்ந்து விசாரிக்க வேண்டும். வழக்கை ஒத்தி வைப்பது அவசியமானது என்று நீதிமன்றம் கருதினாலொழிய மற்றபடி வழக்கை நீதிமன்றம் ஒத்தி வைக்கக்கூடாது. அவ்வாறு ஒத்தி வைத்தால் அதற்கான காரணத்தை நீதிமன்றம் பதிவு செய்ய வேண்டும். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் வரம்புரையாக –…

Read More
உரிமையியல் நடைமுறைச் சட்டம் நில உரிமை சட்டம் 

சாமானிய ஏழை மக்களுக்கு பயன்படக் கூடிய மிக முக்கியமான தீர்ப்பு

சாமானிய ஏழை மக்களுக்கு பயன்படக் கூடிய மிக முக்கியமான தீர்ப்பு சாமானிய ஏழை மக்களுக்கு பயன்படக் கூடிய மிக முக்கியமான தீர்ப்பு  காவல்துறை இந்த மாதிரி பொய் வழக்குகளை அடிக்கடி இயலாதவர்கள் மீது போட்டு அடாவடித்தனம் செய்வார்கள்) Crpc sec 107 – பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் – ஒரு நபர் அமைதி குலைவை ஏற்படுத்துகிறார் என காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அதனை சப் கலெக்டருக்கு அனுப்புவார்கள் அந்த தகவலின் அடிப்படையில் சப் கலெக்டர் உடனடியாக மேற்படி நபரிடமிருந்து 1 வருட காலத்திற்கு அமைதியாக இருக்க வேண்டும் என்று கூறி பிணையப் பத்திரம் எழுதி வாங்குவார் ஆனால் எவ்வித விசாரணையும் செய்ய மாட்டார்  ஆனால் இவ்வாறு சப் கலெக்டர் செய்வது சட்ட விரோதமாகும்  ஒரு நபர் அமைதி குலைவினை ஏற்படுத்துவார் என்கிற தகவல் கிடைக்கப்…

Read More
நீதிமன்றத்தின் முன் அனுமதி இல்லாமல் சமரசம் செய்து கொள்ளும் குற்றங்கள் நில உரிமை சட்டம் 

நீதிமன்றத்தின் முன் அனுமதி இல்லாமல் சமரசம் செய்து கொள்ளும் குற்றங்கள்

நீதிமன்றத்தின் முன் அனுமதி இல்லாமல் சமரசம் செய்து கொள்ளும் குற்றங்கள் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 298,323,334,341,342,352,355,358,426,427,447,448,491,497,498,500,501,502,504,506,508 ஆகியவற்றின் கீழ் அடங்கிய குற்றங்களின் தரப்பினர்கள் சமாதானம் செய்து கொள்வதற்கு நீதிமன்றத்தில் முன் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை பாதிக்கப்பட்டவரும் (Victim) எதிரிகளும் (Accused) உள்ளூர் பஞ்சாயத்தார் முன்னிலையில் வழக்கை மேற்கொண்டு நடத்த வேண்டாம் என குறிப்பிட்டு மனுத்தாக்கல் செய்தா5லே போதுமானதாகும். மனு, கு. வி. மு. ச பிரிவு 320(1)ன் கீழ் தாக்கல் செய்ய வேண்டும். மனுவில் பாதிக்கப்பட்டவரும், எதிரிகளும் கைய போட வேண்டும். சமரசத்தின் பொருட்டு மனுத்தாக்கல் செய்த பின்னர், நீதித்துறை நடுவர் பாதிக்கப்பட்டவரை விசாரித்து, அவர் வழக்கில் சமரசம் செய்து கொண்டதை சாட்சியமாக அளித்த பின்னர் எதிரிகளை விடுதலை செய்வார். பாதிக்கப்பட்டவர் 18 வயதுக்கு உட்பட்டவராகவோ, பிறவி மந்தராகவோ, பித்தராகவோ இருந்திடும் போது…

Read More