Tamil Political news 

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுக! Dr. S. Ramadoss அறிக்கை

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் மூவர் சாவு காவல்துறை ஒடுக்குமுறை கண்டிக்கத்தக்கது ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுக! Dr. S. Ramadoss அறிக்கை தூத்துக்குடியில் நாசகார ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடச் சென்ற பொதுமக்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தபட்சம் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். காவல்துறையினரின் காட்டுமிராண்டித் தனமான தாக்குதலும், அதை மூடி மறைக்க அரசு மேற்கொள்ளும் முயற்சிகளும் கண்டிக்கத்தக்கவை. தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையால் கடல் வளத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், அப்பேரழிவு ஆலையை மேலும் 600 ஏக்கர் பரப்பில் விரிவாக்கம் செய்ய மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளித்ததைக் கண்டித்தும், தற்காலிகமாக மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் குமரெட்டியாபுரம் பகுதியில் தூத்துக்குடி மக்கள் நடத்தி வரும் போராட்டம்…

Read More
Tamil Political news 

ஸ்டெர்லைட் ஆலையை மூட நடந்த போரட்டத்தில் 10 க்கும் மேற்பட்டோர் சுட்டு கொலை

ஸ்டெர்லைட் ஆலையை மூட நடந்த போரட்டத்தில் 10 க்கும் மேற்பட்டோர் சுட்டு கொலை  (இதுதான் உண்மை கள நிலவரம் ) ஸ்டெர்லைட் ஆலையை மூட நடந்த போரட்டத்தில் 10 க்கும் மேற்பட்டோர் சுட்டு கொலை பலர் காயப்பட்டுள்ளனர் (இதுதான் உண்மை கள நிலவரம் ) இந்த கொலை மக்களை பயமுறுத்தவே மக்களின் போராட்டத்தை நீர்த்து போக செய்யவே தூத்துக்குடி மக்கள் ஆலையை மூட கூறி பல ஆண்டுகலாய் அறவழியில் பல்வேறு போராட்டங்கள் நடத்தி பார்த்தார்கள் அவர்களோடு கூட வே அரசியல் வாதிகள் சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டு போராட்டம் நடத்தினர் அரசு எதற்கும் செவிசாய்க்க வில்லை ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி தள்ளி போட்டுக்கொண்டே வந்தது அதோடு மத்திய அரசும் ஏன் என்றும் கூட கேட்கவில்லை ஆதலால் இன்று மக்கள் சொல்லிவைத்தற்போரால் பல்லாயிர கணக்கான மக்கள் இன்று சாலையில்…

Read More
மீண்டும் Bjp RSS பயங்கரவாதிகள் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தினர் Tamil Political news 

மீண்டும் Bjp RSS பயங்கரவாதிகள் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தினர்

மீண்டும் Bjp RSS பயங்கரவாதிகள் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தினர் மீண்டும் Bjp RSS பயங்கரவாதிகள் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தினர் முஸ்லீம்கள் நாங்கள் அதிகமாக இருக்கின்ற இடத்தில் இந்துக்கனள ஒரு போதும் நாங்கள் தாக்கியதில்னல நல்ல நண்பர்களாகதான் இருக்கின்றோம் அப்படியே நாங்கள் தாக்கினோம் என்று பல ஊடகங்கள் சொல்லிருந்தால் அது Bjp Rss பயங்கரவாதிகளின் சதியாகும், எத்தனை முறை கேட்டாலும் ஒரே பதில்தான் எங்களுக்கு எதிரி இந்து அல்ல Bjp Rss தான் எங்கள் எதிரி என்று கூருவோம். தராவீஹ் தொழுகைக்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு! மீரட்டில் கலவரம்!!! மீரட் நகரில் இரவு தொழுகை நடத்திய முஸ்லிம்கள் மீது Bjp கட்சி காரர்கள் Rss பயங்கரவாதிகள் இரு பயங்கரவாத அனமப்பினர் உட்பட பல இந்து அமைப்புகள் தாக்குதல் நடத்தியதால் கலவரம் மூண்டது. “ரமலான் மாத இரவு தொழுகைக்கு…

Read More
சனநாயகம் போராடி பெறவேண்டிய நிலையில் இருக்கிறது  காட்டுமிராண்டிகள் கையில் நாடு சிக்கி சீரழியும் நிலையிலும் தென்னகம்  இந்த திராவிட நாடு சனநாயகத்தின் மீதான நம்பிக்கையை விதைக்கிறது  Tamil Political news 

சனநாயகம் போராடி பெறவேண்டிய நிலையில் இருக்கிறது

சனநாயகம் போராடி பெறவேண்டிய நிலையில் இருக்கிறது சனநாயகம் போராடி பெறவேண்டிய நிலையில் இருக்கிறது  காட்டுமிராண்டிகள் கையில் நாடு சிக்கி சீரழியும் நிலையிலும் தென்னகம்  இந்த திராவிட நாடு சனநாயகத்தின் மீதான நம்பிக்கையை விதைக்கிறது உண்மையில் ஒரு ராயல் சல்யூட்.. 221 சட்டமன்ற உறுப்பினரும் சபைக்கு வந்ததும் விலைபோக மனநில்லாமல் கொஞ்சம் நேர்மையாய் நடந்துக்கொண்டதும் மகிழ்ச்சியை தருகிறது சுயமரியாதையை கற்பித்த தமிழ் மண்  இன்று நல்ல பாடத்தை கருநாடகத்திலிருந்து கற்றுக்கொள்ளவேண்டும் மானத்தை அடகுவைத்து பதவிக்காக விலைபோகாமல் உரத்துநின்றார்கள் பாருங்கள் அதை தமிழக அதிமுக அடிமைகள் உணரவேண்டும் ₹150 கோடி அமைச்சர்பதவி தருவதாக சொல்லியும் அசைய மறுத்தவர்கள் அதிமுகஅடிமைகளுக்கு ₹10 கோடிக்கே நாக்கை தொங்கபோட்டு அலைவார்கள்.. மோடியின் காலை நக்கிப்பிழைப்பவர்கள்.. சுயமரியாதை என்னவென்று இதையெல்லாம் பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.. அதிமுகவின் அடிமைகளே மிக தெளிவாக காய் நகர்த்தினால் சனநாயகமும் சட்டமும் வகுத்து…

Read More
மன்மோகன் ஆட்சியில் நடக்காத பல அக்கிரமங்கள் மோடி ஆட்சியில் Tamil Political news 

மன்மோகன் ஆட்சியில் நடக்காத பல அக்கிரமங்கள் மோடி ஆட்சியில்

மன்மோகன் ஆட்சியில் நடக்காத பல அக்கிரமங்கள் மோடி ஆட்சியில் நடந்து கொண்டிருக்கிறது மன்மோகன் ஆட்சியில் நடக்காத பல அக்கிரமங்கள் மோடி ஆட்சியில் நடந்து கொண்டிருக்கிறது அதில் சில ஆவடியில் உள்ள ராணுவ சீருடை நம் மதிப்பிற்குரிய ஊறுகாய் மாமி நிர்மலா அவர்களின் உத்தரவின் பேரில் மூடுவிழா கண்டது உங்களில் எவ்ளவு? பேருக்கு தெரியும்? மோடி ஆட்சி இனி காலி இந்தியாவில் இருந்து வெகு விரைவில் துடைத்து எறியப்பட வேண்டிய ஓர் தீய சக்தி தான் மோடி மன்மோகன் ஆட்சியில் நடக்காத பல அக்கிரமங்கள் மோடி ஆட்சியில் நடந்து கொண்டிருக்கிறது ராணுவ சீருடை அதில் சில ஆவடியில் உள்ள ராணுவ சீருடை நம் மதிப்பிற்குரிய ஊறுகாய் மாமி நிர்மலா அவர்களின் உத்தரவின் பேரில் மூடுவிழா கண்டது உங்களில் எவ்ளவு? பேருக்கு தெரியும். ராணுவ வீரர்களின் உடைகளுக்கான செலவை அவர்களின்…

Read More
கர்நாடகவில் மாஃபியா அரசியலை பாஜக நடத்துகிறது Tamil Political news 

கர்நாடகவில் மாஃபியா அரசியலை பாஜக நடத்துகிறது

கர்நாடகவில் மாஃபியா அரசியலை பாஜக நடத்துகிறது கர்நாடகவில் மாஃபியா அரசியலை பாஜக நடத்துகிறது மிரட்டல்,கடத்தல், ஊழல்.. மாஃபியா …இது போன்ற அரசியல்தான் நடைபெற்று வருவதாக தற்போது செய்தி வெளியிட்டிருக்கிறது காங்கிரஸ் எம்எல்ஏ ஆனந்த் சிங் பாஜகவால் கடத்தபட்டு டெல்லிக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள்.. பாஜக வின் எம் எல் ஏ ராமூலு எம்எல்ஏக்கள் நாளை நடைபெறும் மெஜாரிட்டி நிருபிக்கும் சட்ட மன்ற கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருக்கவேண்டுமென பகிரங்கமாக எச்சரிக்கிறார்.. வெளிப்படையாகவே மாஃபியா அரசியலை பாஜக நடத்துகிறது   ஆஷிபாவை எட்டுநாள் கோயிலில் வைத்து கற்பழித்தது தெரியுமில்லே என காங் ,ஜனதாதள எம்எல்ஏக்கள் மிரட்டபடுவதாக அதிர்ச்சியூட்டும் செய்திகளை ஊடகங்கள் வெளியிட தொடங்கியிருக்கிறது.. இது ஒரு வெளிப்படையான மிரட்டல் .. மற்றவர்களுக்கு தரப்படும் எச்சரிக்கை.. பாஜகவால் இந்திய அரசியல் மேன்மையை முழுவதுமாக சீரழித்து விட்டது குறைந்தபட்ச நியாயம் தர்மங்கள் கூட கடைப்பிடிக்கபடுவதில்லை அதிகார போதையில் என்ன…

Read More
உச்சபட்ச நியாயவான்களுக்கு Tamil Political news 

உச்சபட்ச நியாயவான்களுக்கு கூட அடிப்படை நியதி தெரியாமல் போவது

உச்சபட்ச நியாயவான்களுக்கு கூட அடிப்படை நியதி தெரியாமல் போவது நீதிபரிபாலன முறை மீதான நம்பிக்கையை பொய்க்க செய்கிறது உச்சபட்ச நியாயவான்களுக்கு கூட அடிப்படை நியதி தெரியாமல் போவது நீதிபரிபாலன முறை மீதான நம்பிக்கையை பொய்க்க செய்கிறது சட்டம் மிக தெளிவாக யாரை ஆட்சி அமைக்க அழைக்கவேண்டுமென சொல்லியிருக்கிறது அதிக இடங்களை பெறுவோர் ..மட்டுமல்ல பெருபான்மையை எட்டியவர்கள் அல்லது இணைந்து பெருபான்மையை தருகிறவர்கள்.. பாஜகவிற்கு பெருபான்மையெனும் மாஜிக் நம்பர் magic number இல்லை .. ஆனால் அந்த கூட்டு எண்ணை தருகிற காங் ஜனதா கட்சிக்கு வாய்ப்பு மறுக்கபட்டு .. அவர் கேட்ட ஏழுநாட்களை விட அதிகமாக இன்னுமொரு ஏழுநாட்களை வைத்துக்கொள் எது வேண்டுமானாலும் செய்துகொள்..ஆனால் சட்டமன்றத்தில் பெருபான்மையை நிரூபி! நள்ளிரவில் கூடி நீதிமான்கள் விவாதித்தார்கள் நள்ளிரவில் கூடி நீதிமான்கள் விவாதித்தார்கள் விடிய விடிய பேசி கடைசியில் கவர்னர்…

Read More
தெரிந்து கொள்ளுங்கள் இந்துத்துவத்தின் நிழல் முகங்கள் Tamil Political news 

  தெரிந்து கொள்ளுங்கள் இந்துத்துவத்தின் நிழல் முகங்கள்

  தெரிந்து கொள்ளுங்கள் இந்துத்துவத்தின் நிழல் முகங்கள் தெரிந்து கொள்ளுங்கள் இந்துத்துவத்தின் நிழல் முகங்கள் மங்களூரில் ஈஸ்வரி மேன்பவர் சொல்யூஸன்ஸ் லிமிட்டட் என்று ஒரு நிறுவனம் இருக்கிறது. அந்த நகரத்தில் பஞ்ரங் தள் (இந்த அமைப்பு விஸ்வ ஹிந்து பரிஷத்தின் இளைஞர் அணி. விஸ்வ ஹிந்து பரிஷத் என்பது ஆர்எஸ்எஸின் கலாச்சார அமைப்பு) குண்டர்கள் மால்களையும் கடைகளையும் அவ்வப்போது தாக்குவதால் ஏற்படும் அச்சுறுத்தலைச் சமாளிக்க வேண்டுமென்றால், இந்த நிறுவனத்திடமிருந்துதான் ஆட்களை வாடகைக்கு அமர்த்த வேண்டும். அவர்களை அமர்த்திக்கொண்டுவிட்டால், பஜ்ரங் தள் குண்டர்கள் அந்த மால்களை நெருங்க மாட்டார்கள். இப்படி பஜ்ரங் தள்ளுக்கு பெரும் சவாலாக இருக்கும் இந்த நிறுவனத்தை நடத்துவது ஷரன் பாம்ப்வெல். இவர்தான் தெற்கு கர்நாடக பஜ்ரங் தள்ளின் அமைப்பாளர். புரியவில்லையா? பஜ்ரங் தள் குண்டர்களிடமிருந்து பாதுகாப்பளிக்கிறது ஒரு நிறுவனம்; அந்த நிறுவனத்தை நடத்துவது பஜ்ரங் தள் அமைப்பாளர் –…

Read More
தவ்ஹீத் ஜமாத்தும் Tamil Political news 

 தவ்ஹீத் ஜமாத்தும் பி ஜே மீது உள்ள குற்ற சாட்டும் இது தமிழச்சியின் பதிவு 

 தவ்ஹீத் ஜமாத்தும் பி ஜே மீது உள்ள குற்ற சாட்டும் இது தமிழச்சியின் பதிவு  தவ்ஹீத் ஜமாத்தும் பி ஜே மீது உள்ள குற்ற சாட்டும் இது தமிழச்சியின் பதிவு  தவ்ஹீத் ஜமாஅத்’ இஸ்லாமிய அமைப்பின் தலைவர் பி.ஜெய்னுல் ஆபிதீன் என்னும் பிஜே மீதான பாலியல் குற்றச்சாட்டு உண்மை என்று நிருபிக்கப்பட்டதால் அந்த அமைப்பில் இருந்து சில தினங்களுக்கு முன் வெளியேற்றப்பட்டிருக்கிறார் 2017-இல் பிஜே, ஒரு பெண்ணுடன் நடத்திய சல்லாப உரையாடலை எனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட போது அது பொய் தகவல் என்றும் அதை நீக்குமாறும் தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்கள் கோரிக்கை வைத்ததோடு, என்னை ஆபாசமாக திட்டித் தீர்த்தார்கள். அந்த ஆடியோ உரையாடல் 2018-இல் உண்மை என்று நிருபிக்கப்பட்டு அந்த அமைப்பின் உறுப்பினர்களே தங்கள் தலைவர் பிஜேயை தண்டித்திருக்கிறார்கள். 2016 இல் காதல் தினத்தை ‘காமுகர்…

Read More
பாஜகவிற்கு அறுதி பெரும்பான்மை பெறுவதற்கு வாய்ப்பு இல்லை Tamil Political news 

பாஜகவிற்கு அறுதி பெரும்பான்மை பெறுவதற்கு வாய்ப்பு இல்லை

பாஜகவிற்கு அறுதி பெரும்பான்மை பெறுவதற்கு வாய்ப்பு இல்லை பாஜகவிற்கு அறுதி பெரும்பான்மை பெறுவதற்கு வாய்ப்பு இல்லைபாஜக அடுத்த ஜனநாயக படுகொலையை நிகழ்த்த தயாராகிவிட்டது! நிகழப்போகும் இடம் கர்நாடகா  பாஜகவிற்கு அறுதி பெரும்பான்மை பெறுவதற்கு வாய்ப்பு இல்லை என்ற சூழ்நிலை உருவாகி உள்ளது. 104 இடங்கள் தான் கிடைக்கும் போல தெரிகிறது. பெரும்பான்மை பெற 111 இடங்களில் வெற்றி பெற வேண்டும்  காங்கிரஸ் கட்சி  தயாராக உள்ளது காங்கிரஸ் கட்சி ஜனதா தளத்தை ஆதரிக்க தயாராக உள்ளது, கூட்டணி பேசி முடித்து விட்டார்கள், அவர்களின் தற்போதைய எண்ணிக்கை 114. ஆனால் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பாரா, என்பது கேள்விக்குறியாக உள்ளது. பொம்மை வழக்கில் அதிக எண்ணிக்கையுள்ள கட்சியை ஆட்சி அமைக்க அழைத்து பெரும்பான்மை நிரூபிக்க கால அவகாசம் அளிக்கலாம் என்று சொல்லியுள்ளார்கள் அதே உச்ச நீதி மன்றம் கோவா…

Read More