1-800-999-9999 — hi@loremipsum.com
கோமாதா

பா.ஜ.க.வுக்கு ஆப்பு வைக்கும் கோமாதா!

By admin / May 9, 2019 / 0 Comments

பா.ஜ.க.வுக்கு ஆப்பு வைக்கும் கோமாதா! நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதற்கு மற்ற மாநிலங்களுக்கு என்ன காரணங்கள் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், உத்திரபிரதேசத்தின் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கப்போவது மாடுகள்தான். பா.ஜ.க.வுக்கு ஆப்பு வைக்கும் கோமாதா! கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, யோகி ஆதித்யநாத் உ.பி. முதல்வராக பதவியேற்றபிறகு, அம்மாநிலத்தில் செயல்பட்டுவந்த, உரிமம் பெறாத மாட்டிறைச்சி நிலையங்களுக்கு தடை விதித்தார். உண்மையில் ‘உரிமம் பெறாத’ என்பது பெயரளவுக்குதான். மற்றபடி அனைத்து மாட்டிறைச்சி கூடங்களுமே மூடப்பட்டன. அப்புறம் மாடுகளை என்ன செய்வது?…

Read More
இலங்கை குண்டு வெடிப்பு

இலங்கை குண்டு வெடிப்பு க்கு யார் காரணம் தேசிய தவ்வீது ஜமாத்தா?

By admin / April 24, 2019 / 0 Comments

இலங்கை குண்டு வெடிப்பு க்கு யார் காரணம் தேசிய தவ்வீது ஜமாத்தா?

Read More
ஒருமையில் பேசிய பிரேமலதா

ஆணவத்தின் உச்சம் பத்திரிக்கை நிருபர்களை ஒருமையில் பேசிய பிரேமலதா

By admin / March 8, 2019 / 0 Comments

ஆணவத்தின் உச்சம் பத்திரிக்கை நிருபர்களை ஒருமையில் பேசிய பிரேமலதா சில மூத்த பத்திரிகை நிருபர்கள் முகம் சுளித்தனர் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மக்களவை தேர்தல் நிலைப்பாடு குறித்து ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் இல்லை, எந்த குழப்பமும் இல்லை. திமுக, அதிமுக என இரு தரப்பினருடன் பேசியதாக கூறப்படுவதே தவறு

Read More
பாகிஸ்தான் பாராளுமன்றம்

இப்போது சிக்கியிருப்பது அபிநந்தன் மட்டும்தானா?

By admin / March 1, 2019 / 0 Comments

இப்போது சிக்கியிருப்பது அபிநந்தன் மட்டும்தானா? இன்னும் யாரேனும் இருப்பார்களா என்பதை யார் நேர்மையாக பதில் சொல்வார்கள் அபிநந்தன் பிடிப்பட்டதை பாகிஸ்தானே அறிவிக்கவில்லை என்றால் அபிநந்தனை பற்றி இந்திய அரசு மூச்சு விட்டிருக்காது என்பதே உண்மை. எத்தனை மிராஜ் விமானங்கள் தாக்குதலுக்கு சென்றதை பெருமையாக சொன்னார்களே தவிர, எத்தனை விமானங்கள் பாதுகாப்பாக திரும்பியதை யாரும் சொல்லவே இல்லை. இந்த நேர்மையற்ற செயலைதான் ஆரம்பத்தில் இருந்து சந்தேகம் கொண்டு எதிர்த்து வருகிறோம். ஒரு நேர்மையான அரசு தன்னுடைய ராணுவ வீரன்…

Read More

படையாச்சி வம்சத்திலே பிறந்த இழிமகனே

By admin / February 19, 2019 / 0 Comments

படையாச்சி வம்சத்திலே பிறந்த இழிமகனே எங்கு செல்வது என்று தெரியாமல் திணறுகிறது பாட்டாளி மக்கள் கட்சி அப்பனும் மகனும் ஆளுக்கொரு பக்கம் சாயலாமென விரும்புகிறார்கள் பாவம் ..சாதிகாரர்கள் வேறு மாவீரன்..? குருவின் குடும்பத்தை முன்னிறுத்த அன்புமணி எங்குநின்றாலும் அவரை எதிர்த்து வன்னியதாயை (குருவின் தாயாரை அப்படிதான் அழைக்கிறார்கள்) நிறுத்த போகிறார்களாம் ..சபரீசன் அன்புமணியை சந்தித்து பேசி வெற்றி பெற்ற பின்னர் என்னவெல்லாம் கிடைக்கும் என்றும் ஆசை ஊட்டுகிறாராம் பியூஸ் கோயல் அன்பு மணி ராமதாஸை போனில் தொடர்பு…

Read More

இது மிகப் பெரிய பயங்கரவாத தாக்குதல்!

By admin / February 16, 2019 / 0 Comments

இது மிகப் பெரிய பயங்கரவாத தாக்குதல்! நமது இராணுவ வீரர்கள் 44க்கும் அதிகமான பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஜம்மு காஷ்மீரில் 20 வருடங்களில் நிகழ்ந்த சம்பவங்களில் இது மிகப் பெரிய பயங்கரவாத தாக்குதல்! தடை செய்யப்பட்ட ஜெய்ஷ் ஈ முகம்மது இயக்கத்தைச் சேர்ந்த ஒரு தற்கொலைப் படை பயங்கரவாதி 300 கிலோ வெடி மருந்துகளுடன் ஒரு காரில் வந்து இராணுவ வீரர்கள் வந்த பஸ்சில் மோதி திட்டமிட்டு நடத்தியிருக்கும் கோரமான இரக்கமற்ற ரத்த வெறி பிடித்த வன்முறைச் செயலின்…

Read More

ஊடக உத்தமர் ரங்கராஜ் பாண்டே

By admin / February 13, 2019 / 0 Comments

ஊடக உத்தமர் ரங்கராஜ் பாண்டே வுக்கு சில கேள்விகள் ஊடக உத்தமர் ரங்கராஜ் பாண்டே வுக்கு சில கேள்விகள் நேற்றைய உங்களின் நேரலையில் தபோல்கர்,கௌரி லங்கேஷ் கொலைகளை சிந்தாந்த கொலைகளாக பேசுபொருளாக்கிய தேசிய ஊடகம் திருபுவனம் ராமலிங்கம் கொலையை மட்டும் தனிநபர் கொலையாக சித்தரிப்பது ஏன் என்று தமிழக ஊடகங்களை பார்த்து கேட்கிறீர்கள் இதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள் ஊடகங்கள் இஸ்லாமிய தீவிரவாதமென்று தலைப்பிட்டு பேசவேன்டுமென்றா? வழக்கில் கைதாகிவிட்டாலே அவர்கள்தான் குற்றவாளி என்று முடிவுக்கு வரவேண்டும் என்றா பாண்டே?…

Read More

By admin / January 5, 2019 / 0 Comments

வில்லங்க சான்றிதழ் (Ecumbarance Certificate EC) வில்லங்க சான்றிதழ் (Ecumbarance Certificate EC) என்பது குறிப்பிட்ட ஒரு சொத்து சம்பந்தப்பட்ட அனைத்து பரிமாற்றங்களையும் தேதி வாரியாக யாரிடம் இருந்து யாருக்கு உரிமை மாற்றம் செய்யப்பட்டுள்ளது, அதன் ஆவண எண், சொத்தின் நான்கு புற எல்லைகள் போன்ற விவரங்களை குறிப்பிடும் பதிவேடு ஆகும். குறிப்பிட்ட சொத்துக்கான ஆவணங்களின் உண்மை தன்மையை ECல் உள்ள ஆவண எண்களை, கையில் உள்ள ஆவண எண்களோடு ஒப்பிட்டு கவனிக்க இயலும். இதர ஆவணங்கள் அந்த…

Read More

இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் | பிறவிகளிலேயே மனிதப்பிறவி தான் மகத்தானது

By admin / November 1, 2018 / 0 Comments

இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் | பிறவிகளிலேயே மனிதப்பிறவி தான் மகத்தானது இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்  உயிர் எடுக்கும் பிறவிகளிலேயே மனிதப்பிறவி தான் மகத்தானது. மனிதனாயப் பிறப்பெடுத்தவன் மட்டுமே இறைவனை அடையக் கூடிய வாய்ப்பினைப் பெறுகிறான்., வாழ்க்கை ஒரு வாய்ப்பு என்று உணராதவர்கள் மனிதர்கள். அற்ப சுகத்துக்காக தேடியலைந்து தனது தெய்வாம்சத்தை தொலைத்துவிட்டவர்கள். ஸ்தூல உடலைப் பயன்படுத்தி நீ என்னென்ன காரியங்களைச் செய்தாய் என அல்லா பார்க்கிறான். பிறருக்கு உதவ வேண்டுமென்ற எண்ணமாவது உனக்கு ஏற்பட்டு இருக்கிறதா…

Read More
கள்ளநோட்டு

ஏ.டி.எம்.-ல் கள்ளநோட்டு வந்துவிட்டதா? பதறாதீர்!

By admin / July 11, 2018 / 0 Comments

ஏ.டி.எம்.-ல் கள்ளநோட்டு வந்துவிட்டதா? பதறாதீர்!மாற்றுவதற்கான வழிமுறைகள் இதோ! கள்ளநோட்டு வந்துவிட்டதாமாற்றுவதற்கான வழிமுறைகள் இதோ ஒன்றிரண்டு கள்ளநோட்டு ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கும்போது வந்து விட் டால், என்ன செய்வது என்று தெரியாமல் பலரும் கிழித்துப்போட்டு விட்டு, சும்மா இருந்து விடுகிறார்கள் ஏ.டிஏம். வாயிலாக கள்ளநோட்டுகள் வருவதற்கு வாய்ப்பு குறைவு  ஏ.டி. எம்.-ல் ரூபாய்த்தாள்களை லோடு செய்வதற்குமுன் அவை ஏ.டி.எம். ஃபிட் கரன்சிகளாக (ATM Fit Currency) மாற்றப்படுகின்றன நாம் என்ன செய்ய வேண்டும்? யாரை அணுகவேண்டும்? இதஎன்ன செய்ய வேண்…

Read More