1-800-999-9999 — hi@loremipsum.com

அனைத்து ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள் அனைவருக்கும் வேண்டுகோள்

By Koovam Tamil News headline / September 21, 2016 / 0 Comments

அனைத்து ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள் அனைவருக்கும் வேண்டுகோள் அனைத்து ரியல் எஸ்டேட் நண்பர்களுக்கு நமது அகில இந்திய ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள், முகவர்கள்,தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் .. பட்டா மனையை பத்திர பதிவு செய்ய கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்கால தடையை மறு பரிசீலனை செய்யக்கோரியும், இது சம்மந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தியும் நாளை 20.09.2016 ( செவ்வாய்க்கிழமை) காலை 9:00 மணிக்கு நடைபெற இருக்கும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…

Read More

இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர் நலச்சங்கம்

By Koovam Tamil News headline / September 21, 2016 / 0 Comments

‎உலகத்தமிழர்கள் ரியல் எஸ்டேட் சங்கம்‎ to சுரேஷ் ராகவன் நெல்லை தமிழன் 16 hrs · பட்டா மனையை பத்திர பதிவு செய்ய கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்கால தடையை மறு பரிசீலனை செய்யக்கோரியும், இது சம்மந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தியும் இன்று நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 20.09.2016 (செவ்வாய்க்கிழமை) இன்று காலை 9:00 மணி முதல் 12:00 வரை நமது அகில இந்திய ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள், முகவர்கள், தொழிலாளர்கள் நலச்…

Read More