தமிழக ரியல் எஸ்டேட் 

கண்ணீர் விட்டு கதறிய விருகை கண்ணன்

இன்று நடை பெற்றது குறிப்பிட்டு யாரையும் குறை கூறியோ அல்லது காட்சிகள் நடத்தும் கண்துடைப்பு போன்ற கூட்டம் அல்ல , இன்று பலரது வாழ்வாதரம் கேள்விக்குறியாகி உள்ளது , பல ஆயிரம் கோடி ரூபாய் தொழில் முடங்கி உள்ளது , நான் இந்த நாட்டின் முதல்வரிடமும் மற்றும் நீதிபதியிடமும் ,காலில் வேண்டுமானாலும் விழுகிறேன்

Read More
தமிழக ரியல் எஸ்டேட் 

அனைத்து ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள் அனைவருக்கும் வேண்டுகோள்

அனைத்து ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள் அனைவருக்கும் வேண்டுகோள் அனைத்து ரியல் எஸ்டேட் நண்பர்களுக்கு நமது அகில இந்திய ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள், முகவர்கள்,தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் .. பட்டா மனையை பத்திர பதிவு செய்ய கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்கால தடையை மறு பரிசீலனை செய்யக்கோரியும், இது சம்மந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தியும் நாளை 20.09.2016 ( செவ்வாய்க்கிழமை) காலை 9:00 மணிக்கு நடைபெற இருக்கும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நமது நிறுவனத் தலைவர் தொழிலாளர்களின் பாதுகாவலர் திரு.வியாசை Lion.K.கிருஷ்ணா அவர்களின் தலைமையில், அகில இந்திய லே-அவுட் புரோமோட்டர்ஸ் மற்றும் விற்பனையாளர்கள் நலச் சங்கத்தின் தேசிய தலைவர் திரு.Lion.S.அன்னை சரவணன் அவர்களின் முன்னிலையிலும், நிகழ்ச்சியின் வரவேற்பாளர்களான திரு.Lion.B.S.சங்கர் மற்றும் தேசிய செய்தி தொடர்பாளர் கொளத்தூர் Lion.V.B சுரேஷ்குமார் அவர்களும், நிகழ்ச்சி…

Read More
தமிழக ரியல் எஸ்டேட் 

இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர் நலச்சங்கம்

‎உலகத்தமிழர்கள் ரியல் எஸ்டேட் சங்கம்‎ to சுரேஷ் ராகவன் நெல்லை தமிழன் 16 hrs · பட்டா மனையை பத்திர பதிவு செய்ய கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்கால தடையை மறு பரிசீலனை செய்யக்கோரியும், இது சம்மந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தியும் இன்று நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 20.09.2016 (செவ்வாய்க்கிழமை) இன்று காலை 9:00 மணி முதல் 12:00 வரை நமது அகில இந்திய ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள், முகவர்கள், தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் தொழிலாளர்களின் பாதுகாவலர் வியாசை Lion.K.கிருஷ்ணா அவர்கள் தலைமையிலும்,மற்றும் அகில இந்திய ரியல் எஸ்டேட் வர்த்தகர் சங்கத்தின் நிறுவன தலைவர் k.சந்திரசேகர் அவர்கள் தலைமையிலும், தேசிய தலைவர் Lion.S.அன்னை சரவணன் தலைமையிலும், மற்றும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தங்களின் ஆதரவை தெரிவித்த தலைவர்களான அகில…

Read More

தெரிந்து கொள்வோம் வாடகை வீட்டுக்கான வரிச்சலுகை

தெரிந்து கொள்வோம் வருமான வரி செலுத்துவோர் வீட்டு வாடகையைக் கணக்கில் காட்டி 80ஜி பிரிவின் கீழ், ஆண்டுக்கு ரூ.24,000 வரையில் வரிச்சலுகை பெறலாம் என்ற நிலை இருந்து வந்தது. நடப்பு வருட பட்ஜெட் அறிவிப்பு மூலம் அவர்கள் இனி ஆண்டுக்கு ரூ.60,000 வரையில் வீட்டு வாடகை மூலம் வரிச்சலுகை பெறலாம். இதனால் வாடகை வீட்டில் வசிக்கும் ஏராளமான மக்கள் பயன் பெறுவார்கள். அதேபோல முதல் முறையாக வீடு வாங்குவோர் ரூ.50,000வரை வருமான வரியில் கூடுதல் சலுகை பெற இயலும். வீட்டுக்காக பெறக்கூடிய கடன் தொகை ரூ.35,00,000–க்கு உள்ளாகவும், வீட்டின் மொத்த மதிப்பு ரூ.50,00,000–க்குள் இருந்தால் மட்டும் இந்த கூடுதல் வரிச்சலுகையை பெற இயலும். இதன் மூலம் வாடகை வீட்டில் வசித்து வருபவர்கள் வருமான வரியில் ரூ.60,000 வரை விலக்கு பெறலாம். முதல் முறையாக சொந்த வீடு வாங்குபவர்கள்…

Read More

திருடர்களிடமிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி

  செயின் அறுப்பு, திருடர்களிடமிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி? விழிப்புணர்வு கட்டுரை! ——-திரு.ஆர்.வரதராஜ் M.A,M.L,M.B.A., (முன்னாள் காவல்துறை அதிகாரி) தலைவர் நே.ப.தி.மு.க. (N.P.T.M.K)   திருடர்களிடமிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி  ? சமீபகாலமாக சென்னையிலும் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலும் செயின் அறுப்பு குற்றங்கள் அதிக அளவில் நடந்து கொண்டிருக்கின்றன. சென்னையில் ஜூலை மாதத்தில் மட்டும் 37 இடங்களில் செயின் அறுப்பு சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இதில் ஒரு அதிர்ச்சி தரக்கூடிய செய்தி என்னவென்றால் இந்தக் குற்றத்தில் ஈடுபடுபவர்கள் 18 வயதிலிருந்து 30 வயதுக்கப்பட்ட இளைஞர்கள். அது மட்டுமல்ல அவர்களில் பலர் நன்றாக படித்த பட்டதாரி இளைஞர்கள். இந்த செயின் அறுப்பு குற்றங்கள் அதிகமாக நடப்பதற்கு காரணம் என்ன? இதற்கு முக்கிய காரணம் மிக அதிகமாக ஏறி வரும் தங்கத்தின் விலைதான். தங்கத்தின் விலை ஒரு சவரன் 24,000/-…

Read More
நில உரிமை சட்டம் 

வெளிநாட்டில் வசிப்பவர்களும் வீட்டு மனை வாங்கலாம்

5. வெளிநாட்டு வாழ் இந்திய ர்கள், இந்தியாவில் இருக்கும் தங்களது விவசாய நிலங்கள், பண்ணை வீடுகள் மற்றும் விவசாயம் சார்ந்த நிலங்கள் போன்றவற்றை, இந்தியாவில் வாழ்பவர்களுக்கு அன்பளிப்பாகவோ அல்லது கிரையமாகவோ வழங்கலாம்.

Read More

நில விற்பனையில் மத்திய மந்திரி மீது வழக்கு பதிவு

புதுடெல்லி, நில விற்பனையில்  மத்திய மந்திரி மீது வழக்கு பதிவு மன்மோகன்சிங் அரசில், மத்திய ஜவுளித்துறை மந்திரியாக இருந்தவர் சங்கர்சிங் வகேலா. இவர், குஜராத் முன்னாள் முதல்–மந்திரியும் ஆவார். அவர், ஜவுளித்துறை மந்திரியாக இருந்தபோது, மும்பையில், தேசிய ஜவுளி கழகத்துக்கு சொந்தமான நிலம், ஒரு தனியார் நிறுவனத்துக்கு மிகக்குறைந்த விலைக்கு விற்கப்பட்டது. இதுதொடர்பாக, சங்கர்சிங் வகேலா உள்பட 7 பேர் மீது சி.பி.ஐ. ஏற்கனவே வழக்குப்பதிவு செய்துள்ளது. நில விற்பனையில்  மத்திய மந்திரி மீது வழக்கு பதிவு இந்நிலையில், இந்த சட்டவிரோத நில விற்பனையில் அரசுக்கு ரூ.709 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக அமலாக்கப்பிரிவும் வகேலா உள்ளிட்டோர் மீது நேற்று வழக்குப்பதிவு செய்தது, நில விற்பனையில்  மத்திய மந்திரி மீது வழக்கு பதிவு..   Publish Free ads only Real Estate

Read More
பட்டா வாங்குவது மிக அவசியம் இணையம் தரும் வசதிகள் நில உரிமை சட்டம் 

பட்டா வாங்குவது மிக அவசியம்

பட்டா வாங்குவது மிக அவசியம்.

Read More

வீட்டின் அனைத்து அறைகளிலும் புகைப்படங்களைக் கொண்டு அலங்கரிக்கலாம்

சதுரம், செவ்வகம், நீள்வட்டம் ஆகிய வடிவங்களில் ரெடிமேடாகவும் போட்டோ பிரேம்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இதய வடிவத்திலும்கூட இந்த பிரேம்கள் கிடைக்கின்றன. நமது தேவைக்கேற்றபடி இந்த மாதிரியான ரெடிமேட் பிரேம்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

Read More
கட்டுமான தொழில் தமிழக ரியல் எஸ்டேட் 

செயற்கை புல்தரைகள் அமைக்கப்படும் தொழில் நுட்பம்

பாலிபுரோபைலின்’ என்ற பிளாஸ்டிக் வகையை சேர்ந்த பரப்பின் மீது அமைக்கப்பட்ட சிறுசிறு துளைகளில் ‘சிலிகான் கோட்டிங்’ செய்யப்பட்ட செயற்கை இழைகளால் பின்னப்படும் அமைப்பு இதுவாகும். அதற்குள் ‘ரப்பர்’ துகள்கள் பரவலாக நிரப்பப்பட்டிருக்கும். ‘ரப்பர்’ இழைகள் சம அளவு
உயரத்தில் வெட்டப்பட்டு சமமாகவும், நல்ல பசுமையான நிறத்தில் இருப்பது போன்றும் தயார் செய்யப்படும். சதுரமான பெரிய அளவு ‘டைல்ஸ்’ போன்ற பல அளவுகளில் தயாராகி விற்பனைக்கு வருகின்றன.

Read More