1-800-999-9999 — hi@loremipsum.com
தவ்ஹீத் ஜமாத்தும்

 தவ்ஹீத் ஜமாத்தும் பி ஜே மீது உள்ள குற்ற சாட்டும் இது தமிழச்சியின் பதிவு 

By admin / May 15, 2018 / 0 Comments

 தவ்ஹீத் ஜமாத்தும் பி ஜே மீது உள்ள குற்ற சாட்டும் இது தமிழச்சியின் பதிவு  தவ்ஹீத் ஜமாத்தும் பி ஜே மீது உள்ள குற்ற சாட்டும் இது தமிழச்சியின் பதிவு  தவ்ஹீத் ஜமாஅத்’ இஸ்லாமிய அமைப்பின் தலைவர் பி.ஜெய்னுல் ஆபிதீன் என்னும் பிஜே மீதான பாலியல் குற்றச்சாட்டு உண்மை என்று நிருபிக்கப்பட்டதால் அந்த அமைப்பில் இருந்து சில தினங்களுக்கு முன் வெளியேற்றப்பட்டிருக்கிறார் 2017-இல் பிஜே, ஒரு பெண்ணுடன் நடத்திய சல்லாப உரையாடலை எனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட…

Read More

தமிழச்சி ஜனநாயகத்தின் தோல்வி க்கு தவறான சித்தாந்தத்தைவிட, தவறான அமைப்பு முறையே காரணம்

By admin / December 23, 2016 / 0 Comments

தமிழச்சி  ஜனநாயகத்தின் தோல்வி க்கு தவறான சித்தாந்தத்தைவிட, தவறான அமைப்பு முறையே காரணம் என்பது என் கருத்து. எல்லா அரசியல் சமுதாயங்களும் ஆள்வோர் / ஆளப்படுவோர் என இரண்டு வர்க்கங்களாகப் பிரிந்துள்ளன. இது ஒரு தீமையாகும். இந்தத் தீமை இத்துடன் நின்றிருந்தால் பரவாயில்லை. ஆனால் இதில் துரதிஷ்டவசமான விஷயம் என்னவென்றால், இந்தப் பிரிவினை கால இட வேறுபாடின்றி ஒரே மாதிரியானதாக படிநிலை அடிப்படையில் அமைந்து ஆள்வோர் எப்போதும் ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாகவும், ஆளப்படுவோர் ஒருபோதும் ஆளும் வர்க்கமாக…

Read More

மாட்டுக்கறி திங்கக் கூடாது என்று தடுக்க எவனுக்கும் ‪உரிமை‬ இல்லை

By admin / June 29, 2016 / 0 Comments

      200 கிலோ மாட்டுக்கறியை டெல்லிக்கு அருகில் உள்ள புறநகரில் இருந்து இரு ‪#‎இஸ்லாமிய_இளைஞர்கள்‬ லாரியில் நெடுஞ்சாலை வழியாக எடுத்துச் சென்று கொண்டிருந்த போது‪#‎பசுபாதுகாப்பு_அமைப்பு‬ உறுப்பினர்கள் இஸ்லாமிய இளைஞர்களை உதைத்து மாட்டு சாணியையும், மாட்டு மூத்திரத்தையும் சாப்பிட வைத்த காட்சியை தங்களுடைய வீரத்தீர செயலாக இந்து_பயங்கரவாதிகள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். 10.06.2016-இல் நடைப்பெற்ற இக்கொடூரத்தை குறித்து‪#‎பசுபாதுகாப்பு_உறுப்பினர்கள்‬, “மாட்டுக்கறியை கடத்தியதால்தான் இவர்களை தண்டிப்பதற்காகவே கோமியத்தையும் ‪#‎கோமாதா‬ சாணத்தையும் திங்க கொடுத்தோம்” என்கிறார்கள். ‪#‎கஞ்சா‬ கடத்துவது,…

Read More