வைக்கோலில் மாற்றுக் கட்டுமானப் பொருள்கள்

கட்டுமானத் துறையில் பல்வேறு விதமான புதிய பொருள்கள் அறிமுகமாகி வருகின்றன. உதாரணமாகக் கட்டுமானக் கல்லாகப் பெரும்பாலும் செங்கற்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால் அவற்றுக்கு மாற்றாகச் சுற்றுச்சுழலுக்கு உகந்த மாற்றுக் கற்கள் பயன்படத் தொடங்கியிருக்கின்றன. உதாரணமாகப் பறக்கும் சாம்பலில் தயாரிக்கப்படும் ப்ளாக் இப்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இப்படியான புதிய மாற்றுக் […]