வாஸ்து சாஸ்திரம் தரக்கூடிய முக்கியமான வாஸ்து மூலை

வீடுகளுக்கான வாசல் அமைப்பதில் வாஸ்து சாஸ்திரம் தரக்கூடிய முக்கியமான குறிப்புகளை பார்க்கலாம்.

* வீட்டின் தலைவாசலை நான்கு திசைகளில் எந்த திசையிலும் அமைத்துக் கொள்ளலாம்.

Read More
தமிழ் வாஸ்து 

வாஸ்து முறைப்படி வீட்டு மனை களை தேர்வு செய்!

வாஸ்து முறைப்படி வீட்டுமனைகளை வடக்கு, கிழக்கு திசைகளில் தேர்வு செய்வதாக இருந்தால் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த திசைகளில் உயர்ந்த கட்டிடங்கள், குடிநீர் தொட்டி இருந்தால் அவற்றின் நிழல் வட கிழக்கு திசையில் மனை மேல் விழுகிறதா? என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். அவ்வாறு நிழல் விழுவது அங்கு வசிப்பவரின் முன்னேற்றத்தை தடுக்கும் விதமாக அமையும் என்கிறது வாஸ்து சாஸ்திரம். அதுபோல் அருகில் கோவில் அமைந்திருந்து அதன் நிழல் வடகிழக்கு திசை நோக்கி மனை மீது விழுவதும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமையும்Post Your Ad Free

Read More
தமிழ் வாஸ்து 

வாஸ்து முறையில் வீடு அமைக்க விதிமுறைகள்

வீட்டை ஆழகாக வடிவமைத்து கட்டினாலும் அறைகள் எந்த திசையில், எப்படி அமைக்கப்பட வேண்டும் என்பது பற்றி வாஸ்து சாஸ்திரம் விதிமுறைகள் வகுத்துள்ளது. வீட்டின் அமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றியும் பட்டியலிடுகிறது. அப்படி வாஸ்து முறைப்படி வீடு கட்டுவதாக இருந்தால் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை பார்ப்போம். வீடு கட்ட தேர்வு செய்யும் வீட்டுமனை சதுரமாகவோ, நீள் சதுர வடிவிலோ இருக்கலாம். அதனால் பிரச்சினை எதுவும் இல்லை. வீட்டுமனைகள் முக்கோண வடிவில் இருந்துவிடக்கூடாது. அதில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மனை சதுரம் அல்லது செவ்வக வடிவில் இருப்பது நல்லது. தெற்கு, மேற்கு திசை பார்த்த மனையை காட்டிலும், வடக்கு, கிழக்கு திசை பார்த்த மனையை தேர்வு செய்வது சிறந்தது. ஈசானியம் மட்டும் குறைந்த நிலையில் இருக்காமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டின் தனப்பகுதிக்கு…

Read More