வீட்டை பராமரிப்பது எப்படி

எல்லா வீடுகளிலும் உள்ள குறை என்னவென்றால், அனைத்து அறைகளிலும் அழகு சாதன பொருட்கள் மற்றும் ‘பர்னிச்சர்களை’ நிரப்பி வைத்திருப்பதுதான். அளவாக இருக்கும் அழகு சாதன பொருட்கள்தான் வீட்டுக்கு மேலும் கச்சிதமான அழகை தரும். தேவையான பொருட்கள், சரியான இடத்தில் வைக்கப்படும்போது சுத்தமான சூழல் வீட்டுக்குள் ஏற்படுவதோடு மனதுக்கு இதமாகவும் இருக்கும்

Read More

மேலை நாட்டு முறை உள் அலங்காரத்தில் மாற்றம்

வீட்டிற்கு வருகிற விருந்தினர்களை காபியோ, டீயோ கொடுத்துத்தான் பெரும்பாலும் வரவேற்கிறோம். ஜப்பான் போன்று நாடுகளை போன்று நம் நாட்டில் தேநீர் அறையென்று தனியாக எதுவுமில்லை. வரவேற்பு அறையைத்தான் தேநீர் அமர்ந்து பருகும் அறையாக பயன்படுத்துகிறோம். வரவேற்பறையை ஏகப்பட்ட உள் அலங்காரங்களால் அழகுபடுத்தி வைக்கிறோம். தேனீர் அறை அலங்காரம் ஆனால் தேநீர் அறை அமைப்பதற்கு அவ்வளவு மெனக்கெட தேவையில்லை. எளிமையாக அதை வடிவமைக்கலாம். ஜப்பானிய தேநீர் அறையின் எளிமையும், தூய்மையும் ஜென் மடங்களை முன்னோடியாகக் கொண்டு உருவாக்கப்படுபவை. தேநீர் விருந்தை போலவே தேநீர் அறையின் அமைப்பும் முக்கியமானது. ‘தி புக் ஆப் டீ’ என்று ஆங்கிலத்தில் தேநீரின் புத்தகத்தை எழுதிய ஒக்ககூரா காக்குஜோ என்ற அறிஞர் தேநீர் அறையை அலங்கரிப்பதைப் பற்றி தனி அத்தியாயமே எழுதியிருக்கிறார். தேநீர் அறையைக் குறிக்கும் சுக்கியா என்ற ஜப்பானிய வார்த்தைக்கு கற்பனையின் உறைவிடம்…

Read More

எளிமையாக வீட்டை வடிவமைப்பதில் புது டிரெண்ட்

சாப்பிடும் அறை

Read More

ஒரே செலவில் இரட்டை மாடிகள்

1000 சதுர அடி வீட்டை நாம் கட்டும்போது அதற்கான அஸ்திவாரம் அமைக்கவே தோராயமாக ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் செலவாகும். மொத்தத்தில் இன்றைய சந்தை நிலவரத்தில் 1000 சதுரடி வீட்டைக்கட்டி முடிக்க சராசரியாக 13 லட்சம்  முதல் 15 லட்சம் வரையில் செலவு பிடிக்கலாம். செலவீனம் குறையும் ஆனால், 2000 சதுரடிகள் கொண்ட ஒரு வீட்டை வெறும் ஆறு லட்சத்தில் கட்ட முடியுமா என்ற கேள்விக்கு முடியும் என்ற பதில் முன்பே வந்து விட்டது. அதாவது ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்பத்தைக் கையாண்டு அதன்படியான மூலபொருட்களைப் பயன்படுத்துவதன் மூலமாக நமது வீடுகள் மற்றும் வசிப்பிடம் சார்ந்த எல்லா கட்டமைப்புகளுக்கும் ஆகக்கூடிய செலவினங்களை பெருமளவுக்குக் குறைத்துக் கொள்ள முடியும் என்பது ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அலுவலகங்கள், வியாபார நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் மற்ற எல்லாவித பயன்பாட்டுக் கட்டமைப்புகளுக்கும் இது ஒரு வரம்…

Read More
Chennai real estate news Tamil Vastu Blog Getting Tips-Advise 

Modern Style Home Design Ides

    Here is the new modern style home design ides from most popular web In spite of mainstream thinking, genuine present day homes don’t take after well known patterns. Present day houses concentrate on basic effortlessness, request and usefulness — monochromatic dividers, essential materials and clean structural lines are the establishment. This style incorporates moderate and Bauhaus spaces, and in addition lattice like glass houses. Cutting edge inside outline underscores solid lines, an absence of ornamentation and negligible surface; it utilizes clear furniture and emotional advanced craftsmanship to supplement…

Read More

வாஸ்துமுறையில் வீடு கட்டப்போறீங்களா

Read More