1-800-999-9999 — hi@loremipsum.com

"விருகை வி என் கண்ணன்" அழைக்கிறார் மாபெரும் கண்டன பேரணி

By admin / October 16, 2016 / 0 Comments

    “விருகை வி என் கண்ணன்” அழைக்கிறார் மாபெரும் கண்டன பேரணி, தற்பொழுது ,அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகள் பத்திரப்பதிவு தடை இருப்பதால் ரியல் எஸ்டேட் தொழில் பெரும் பின்னடைவை சந்தித்து உள்ளது, எப்பொழுது நிலத்தின் மதிப்பை விட “அரசின்” வழிகாட்டி மதிப்பு மதிப்பு அதிகமானதோ , அப்பொழுது இருந்தே நிலவணிகம் தண்னுடைய சரிவை சந்திக்க ஆரம்பித்து விட்டது , போதாதா குறைக்கு! நீதிமன்ற உத்திரவு மேலும் பல சிக்கலை உண்டு பண்ணி விட்டது நீதி…

Read More