தெற்கு பார்த்த வீடு வாஸ்து தலைவாசல்கள் Tamil Vastu Blog Getting Tips-Advise 

No Time? No Money? No Problem! How You Can Get Vastu Ideas Home With a Zero-Dollar Budget

Vastu Ideas FOR  Home & Office  Dream house should be designed to attract the attention of everyone with a lot of people are interested in. Initiative to create elegant designs show each room. Vastu Shasta is contained in shaping the role of the house. Home building in every direction, while noting that describes how to use the course. Vastu are keen to purchase housing, which will see the things that you have to construct the house. * When you by housing to the north-east direction Plot-land Choosing the best is…

Read More
   Tamil vasthu shastra தமிழ் வாஸ்து 

வீட்டின் வாசற்படி எப்படி அமைக்க வேண்டும்

Read More

வாஸ்து கட்டுமானத்தை ஆட்சி செய்யும் ஐந்து விஷயங்கள்

விட்டங்கள்

Read More

பீரோ எந்த இடத்தில் அமைக்க வேண்டும்

வேண்டும்? பணவரவை அதிகரிக்கும் எளிய வாஸ்து பரிகாரம்!

Read More
பணவரவை அதிகரிக்கும் எளிய வாஸ்து பரிகாரம்  தமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips , 

பணவரவை அதிகரிக்கும் எளிய வாஸ்து பரிகாரம்

வேண்டும்? பணவரவை அதிகரிக்கும் எளிய வாஸ்து பரிகாரம்!

Read More

தஞ்சை பெரிய கோயில் கட்டினது யாரு?

தஞ்சை பெரிய கோயில் கட்டினது யாரு ன்னு கேட்டா,,எல்லோரும் யோசிக்காமல் பதில் சொல்லிடுவாங்க , ராஜா ராஜா சோழனு ,,,,,ஆனா ராஜா ராஜா சோழன் அந்த கோ யில கட்டினது நான் இல்லைன்னு சொல்றாரே, தஞ்சை பெரிய கோயில்  தஞ்சை பெரிய கோயில் கட்டி முடிக்க பட்டு குட முழுக்கு கும்பாபிஷேகத்துக்கு நாளும் குறிக்க பட்டு விட்ட நேரம் அது கோயில் எதிர்பார்த்தபடி நல்லபடியாய் கட்டி முடிக்க பட்ட சந்தோசத்துல ராஜா ராஜா சோழன் நிம்மதியா தூங்கும் போது கனவுல இறைவன் ஆன பரமசிவன் அவன் முன்னே எழுந்தருளினார்  ராஜா ராஜா என்று அழைக்க -ராஜா ராஜா சோழன் இறைவா என் பாக்கியம் என்னவென்று சொல்வது ,,,,தாங்கள் எனக்கு காட்சி தந்தது நான் செய்த பாக்கியம் , எப்படி இருக்கிறது தங்களுக்கு நான் கட்டிய கோயில் இந்த ஊரிலே…

Read More

வாஸ்து சாஸ்திரம் என்பது மதம் சார்ந்த ஒன்றா?

வாஸ்து சாஸ்திரம் என்பது இந்து மதம் சார்ந்த ஒன்று என்று இன்றளவில் பலரால் கூறப்பட்டு வருகிறது. உண்மையில் வாஸ்துவை அறிவியல் கண்ணோட்டத்தில் அணுகும் எவரும் அதை மதம் சார்ந்த விஷயமாக கருதமாட்டார்கள்.  ஆறறிவு கொண்ட மனிதன் சமுதாயத்தால் கூறப்படும் அனைத்து கருத்தையும் தன் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்த பிற்பாடே அதனை நம்ப வேண்டும். வாஸ்துவில் கூறப்படும் உண்மைகள் அனைத்தும் அறிவியல் சார்ந்தே இருக்கிறது என்கிறபோது அது எப்படி மதம் சார்ந்த விஷயமாக கருதப்படும். எந்த நிலையிலும் வாஸ்துவில் பணத்திற்காக விற்கப்படும் பரிகாரப் பொருட்களுக்கும், தேவையில்லாமல் செய்யப்படும் பூஜை, மந்திரம், தந்திரம் போன்ற கண்கட்டு வித்தைகளுக்கு என்றுமே வேலையில்லை. எனவே சூரியனை ஆதாரமாகவும், பூமியை இருப்பிடமாகவும் வைத்துள்ள நம் மனித இனம் அனைத்திற்கும் வாஸ்து என்பது அடிப்படையான ஒன்றாகும். இது என்றைக்குமே மதத்தின் கோட்பாட்டுக்குள் வராது நண்பர்களே நீங்கள்…

Read More

நாய் வளர்ப்பும் வாஸ்து பரிகாரமும்

வேட்டைக்குச் செல்லும் பொழுதும் ஆடு மாடுகளை மேய்குகம் பொழுதும் உரிய தோழனாகத் திகழ்பவை நாய்களே. இன்றைக்கும் பல வீடுகளில் பணக்கார வீடாக இருந்தாலும் சரி, ஏழை வீடாக இருந்தாலும் சரி நாய்களுக்குத் தரும் முக்கியத்துவம் நம்மை ஆச்சரியப்பட வைக்கும். எப்பொழுதும் மனிதனை அண்டியே வாழும், அவனது அன்புக்காக ஏங்கும் நாய்களால் வாஸ்து பரிகாரம் கிடைக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும் எனது அனுபவங்கள் இந்த நம்பிக்கையை மேலும் மேலும் உறுதிப்படுத்துகின்றன. ஆண் வீடு அல்லது பெண் வீடு என்பதை ஈசானிய வளர்ச்சி அல்லது தளர்ச்சி கொண்டு முடிவு செய்கிறோம் அல்லவா? அதேபோல் சில வீடுகளில் ஆண் அப்பெண் நாய்களை எடுத்து வளர்க்கும் பொழுது வீட்டு உரிமையாளரின் கஷ்டங்கள் தற்காலிகமாக கட்டுக்குள் அடங்கியிருக்கிறது. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போவது போல சிறிய பிரச்சனைகள் மிகப்பெரிய…

Read More

வாஸ்து படி ஒரு இடத்திற்கு மதிற்சுவர் அமைக்கும் முறை

வாஸ்து படி ஒரு இடத்திற்கு மதிற்சுவர் அமைக்கும் முறை மதிற்சுவர் என்பது ஒரு இடத்தினை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், வாஸ்து படி ஒரு இடத்திற்கும் மற்றொரு இடத்திற்கும் பிரிவை உண்டாக்கி அந்த இடத்தை அதன் தனித்தன்மையுடன் செயல்பட வைக்கிறது. மதிற்சுவர் அமைக்கும் போது கவனிக்க வேண்டிய சில வாஸ்து விதிமுறைகள். ஒரு கட்டடம் கட்டும் முன் அதன் மதிற்சுவரின் நான்கு மூலைகளையும் சதுரம் அல்லது செவ்வகமாக இருக்கும்படி சரியாக அமைத்திடவேண்டும். கட்டப்படும் கட்டிடம் அடையாள குறியிட்ட மதிற்சுவரின் மூலையிலிருந்து 90 டிகிரி மூலைமட்டம் வரும்படி கட்டடம் கட்ட வேண்டும். ஒரு இடத்திற்கு நான்கு திசையிலும் கட்டாயம் மதிற்சுவர் அமைக்க வேண்டும் தாய்சுவருக்கும், மதிற்சுவருக்கும் இடையே உள்ள காலியிடம் தெற்கு மற்றும் மேற்கு பகுதியை விட வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் அதிகமாக இருக்க வேண்டும். மேலும் மதிற்சுவருக்கும், கட்டடத்தின்…

Read More
தமிழ் வாஸ்து 

வாஸ்து முறைப்படி வீட்டு மனை களை தேர்வு செய்!

வாஸ்து முறைப்படி வீட்டுமனைகளை வடக்கு, கிழக்கு திசைகளில் தேர்வு செய்வதாக இருந்தால் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த திசைகளில் உயர்ந்த கட்டிடங்கள், குடிநீர் தொட்டி இருந்தால் அவற்றின் நிழல் வட கிழக்கு திசையில் மனை மேல் விழுகிறதா? என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். அவ்வாறு நிழல் விழுவது அங்கு வசிப்பவரின் முன்னேற்றத்தை தடுக்கும் விதமாக அமையும் என்கிறது வாஸ்து சாஸ்திரம். அதுபோல் அருகில் கோவில் அமைந்திருந்து அதன் நிழல் வடகிழக்கு திசை நோக்கி மனை மீது விழுவதும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமையும்Post Your Ad Free

Read More