அக்குபஞ்சர் பயிற்சி ஆன்லைன் வகுப்பு மிகச்சிறிய முதலீடு ரூ. 99 ( முதல்)

அக்குபஞ்சர் பயிற்சி ஆன்லைன் வகுப்பு மிகச்சிறிய முதலீடு ரூ. 99 ( முதல்)

-நோய் நொடியில்லா, வறுமையில்லா வாழ்க்கை வாழவேண்டும் என்ற விருப்பம் உள்ளவரா நீங்கள்? அவ்வாறாயின் உங்களுக்கான ஓர் நற்செய்தி
நீங்களூம் அக்குபஞ்சர் சிகிச்சையாளராவதற்கான உண்மைகளும், இரகசியங்களும் 90 நிமிடத்தில் கற்றுக்கொள்ளபோகிறீர்கள்!

ஆம், பல்லாயிர கோடி டாலர்களை சம்பாதிக்க மருத்துவ கார்ப்ரேட் கம்பெனிகளால் மறைக்கபட்ட உண்மைகள்,
8000 வருடங்களாக பாரம்பரியமாக பாதுக்காக்கப்பட்ட எளிமையான மருத்துவ இரகசியங்கள்,
இப்பொழுது நீங்களும் கற்றுக்கொள்ள இருக்கிறீர்கள் இந்த 90 நிமிட ஆன்லைன் வகுப்பில் ( Online Workshop),
குடும்ப தலைவியான திருமதி. சிந்து போன்றோரை நாட்பட்ட நோயான தைராய்டு போன்ற ஹார்மோன் பிரச்சினைகளிலுர்ந்து மருந்து மாத்திரகளிலின்றி குணமடைய செய்த மருத்துவம்,
திருமதி. நிர்மலா தேவி போன்றோரை அறுவை சிகிச்சையிலிருந்து முற்றிலும் காப்பாற்றிய மருத்துவம்,
தம்பதி ஜானகி ரமேஸ் போன்றவர்களை BP, டயாபடிஸ் நோயிலிருந்து விடுபட செய்த மருத்துவம்,
டாக்டர். ஷன்மூக ப்ரீத்தி அவர்களை நாட்பட்ட அலர்ஜி, சைனஸ் பிரச்சினைகளிலிருந்து விடுவித்த மருத்துவம் ,
இன்னும் பல்லாயிர கணக்கோனோரின் வாழ்க்கையில் சிறந்த மாற்றத்தைக் கொண்டு வந்த மருந்தில்லா மருத்துத்தை இன்று நீங்களூம் கற்றுக் கொள்ள இருக்கீறீர்கள்.
கற்றுக்கொள்ள இருக்கும் மறைக்கப்பட்ட உண்மைகள்,
💎 “உயிர்தான் உடலைப் பாதுகாக்கிறது. உடல் உயிரைப் பாதுக்காக்கவில்லை!”
💎 “கழிவு தேக்கமே நோய்! கழிவு நீக்கமே மருத்துவம்!”
💎 “மிகையினும் குறையினும் நோய்”
மேலும், கற்றுக்கொள்ள இருக்கும் இரகசியங்கள்,
👉 நோய்க்கான மூலக்காரணத்தைக் கண்டறிய உதவும் தன்னிகரற்ற “நாடி பார்க்கும்” முறையை, பல வருடங்கள் செலவளிக்காமல், ஒரு சில நாட்களிலேயே புலமை பெறுவது எப்படி?
👉 விலைமிக்க லேப் பரிசோதனைகள் இல்லாமல், ஸ்கேன் ரிப்போர்ட்டுகள் எடுக்காமல், உடல் பிரச்சினைகளின் மூலக்காரணத்தை கண்டறிய உதவும் பஞ்ச பூத கோட்பாடுகளை எவ்வாறு எளிமையாக அறிந்து கொள்வது?
👉 தொடு சிகிச்சையின் மூலம் எவ்வித நோய்களையும் பரிபூரணமாக குணமாக்கும் கலையில் புலமைப் பெறுவது எப்படி?
👉 எந்தவொரு நோயும் அண்டாத அரணாக உடலை மாற்றுவது எப்படி?
இன்னும் பல விலைமதிப்பற்ற இரகசியங்கள், 90 நிமிடத்தில்.
பதிவு செய்ய abdul.cc/acuwebinar

அக்குபஞ்சர் பயிற்சி  மிகச்சிறிய முதலீடு ரூ. 99 ( முதல்

மேலும்,ரூ. 500 மதிப்புள்ள பரிசுகள் இலவசமாக, இந்த ஆன்லைன் பயிற்சியில் கலந்துக்கொண்டு முழுமையாக பயன்பெறும் ஒவ்வொருவருக்கும்,
Our Best Selling Online Course, How to Become an Emergency Expert with Acupressure?, அவசர காலத்தில் அக்குபிஷரைக்கொண்டு குணப்படுத்தும் முறைகள், காணொளி வகுப்பு.
அக்குபஞ்சர் கற்பதற்கும் கலந்துரையாடுவதற்க்குமான குழு, Premium Facebook Group
இவை அனைத்திற்கும் நீங்கள் செய்ய வேண்டிய மிகச்சிறிய முதலீடு ரூ. 99 ( முதல் 50 பேருக்கு மட்டும், மற்றவர்களூக்கு ரூ. 399).
(இது உண்மையை உங்களிடன் கொண்டுவந்து சேர்ப்பதற்கான, தொழில்நுட்பத்திற்கான செலவுக்கே ஆகும்)
மேலும், 100% உத்தரவாதத்துடன். ஆம், இந்த ஆன்லைன் பயிற்சியில் உங்களுக்கு திருப்தி இல்லையெனில் 24 மணி நேரத்தில் முழு பணமும் திரும்பி செலுத்தப்படும்.
உங்கள் வாழ்க்கையையும் ஆரோக்கியத்தையும் மாற்றுவது பற்றி நீங்கள் தீவிரமாக இருந்தால், நீங்கள் தவறவிடக்கூடாத பயிற்சி இது
வகுப்பு முடிவில், நீங்கள் கற்றுக் கொள்ளும் இரகசியங்களை வாழ்க்கையாக்குவதற்கும், பரிசோதனையிலும், சிகிச்சையிலும் சிறந்து விளங்குவதற்குமான ஒரு வருட டிப்ளோமோ பயிற்சி வகுப்பில் என்னுடன் உங்கள் வாழ்க்கையை மாற்றி அமைக்க ஒரு வாய்ப்பு வழங்கப்படும். அதில் கலந்து கொள்வது உங்கள் விருப்பத்திற்கு உட்பட்டது.
பயிற்சியில் சந்திபோம்!
மருந்தில்லா மருத்துவம் கற்போம்! நோயில்லா தமிழகம் படைப்போம்!
நன்றி,
ஹீலர். அப்துல் “மருந்தில்லா மருத்துவர்” ஹக்கீம் B.E., DSMS, M.Acu.,

Leave a Reply