அண்ணல் அம்பத்கேர் சிறப்புக்கள்

 அண்ணல் அம்பத்கேர் சிறப்புக்கள்

முக்கிய தகவல்கள் அண்ணல் அம்பத்கேர் சிறப்புக்கள்

அண்ணல் அம்பத்கேர் சிறப்புக்கள் நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டிய முக்கிய தகவல்கள் மற்றும் சிறப்புக்கள் அண்ணல் அம்பத்கார் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் பெருமைபடுங்கள்
இவரின் யோசனைப்படியே 1935ல் ரிசர்வ் பேங்க் (RESERV BANK) தோற்றுவிக்கப்பட்டது

50000 புத்தகங்களுடன் ஆசியாவிலேயே மிகப்பெரிய தனிமனித நூலகத்தை அமைத்தவர் இவர்

வரலாற்றில் முதல் 4 புத்த மாநாடுகளை கூட்டியவர்களை நாம் அறிவோம். (1.அஜாதசத்ரு, 2 காலசோகன், 3. அசோகர்) 5ஆம் புத்த மாநாட்டை கூட்டியவர் இவர்

இவருக்கு வாரிசு இல்லை என்பர் பலர், இவரின் ஒரே மகன் யஷ்வந்த், M.P யாக இரு அவைகளிலும் பணியாற்றியவர்.

2012ல் HISTORY-TV மற்றும் CNN-TV நடத்திய கருத்துக்கணிப்பில், தேசத்தலைவர்களில் முக்கியமானவராக தேர்வு செய்யப்பட்டார் இவர்.

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசினை பெரும்பொழுது அமிர்தியா சென் கூறிய வார்த்தைகள் இவை…” பொருளாதாரத்தில் எனக்கு தந்தை இவர், சாதியத்தலைவராக மட்டுமே என் தேசம் இவரை அடையாளப்படுத்துகிறது. ஆனால் உண்மை அது அல்ல.”

சட்டத்தை எழுதி முடிக்க மொத்தம் 2ஆண்டுகள், 11மாதங்கள், 17நாட்கள் ஆனது. ரூபாய் 6.4 கோடியில் இந்திய அரசியல் சட்டத்தை எழுதி முடித்தார்.

இன்று ஐ. நா. சபையும் இவரின் 125ஆவது பிறந்தநாளை கொண்டாடும் தருணத்தில் அவரை தூற்றும் சாதி வெறியர்களே!
அவர் எழுதிய சட்டத்தின்படியே ஆட்சி நடக்கிறது
அவர் வகுத்த வழியிலேயே நீதி வழங்கப்படுகிறது
அவர் அமைத்த திசையிலேயே நாடு பயணிக்கிறது
சாதி வெறியனோ மத வெறியனோ இவர் எழுதிய சட்டத்துக்கு உட்பட்டே இங்கே வாழ முடியும். பெருமைபடுங்கள்

Thanks for Writing முக்கிய தகவல்கள் அண்ணல் அம்பத்கேர் சிறப்புக்கள்