Lifestyle Uncategorized

அமேசான் நதியில் எண்ணெய் வளம்

அமேசான் நதியில் எண்ணெய் வளம்

அமேசான் நதியில் எண்ணெய் வளம்

அமேசான் நதியில் எண்ணெய் வளம் இருப்பதை அறிந்து அங்கு எண்ணெய்க் கிணறுகள் தோண்டும் பணி கடந்த 1970ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது

அப்போது நதிக்கு அடியில் மற்றொரு பெரிய நதி ஓடுவது கண்டுபிடிக்கப்பட்டது!

இதனையடுத்து எண்ணெய் வளம் குறித்த ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டு, மற்றொரு நதியைப் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இது ‘வாலியா ஹம்சா’ என்னும் இந்திய ஆய்வாளர் தலைமையில் நடைபெற்றது.

அமேசான் நதிக்கு அடியில் ஒடும் மற்றொரு நதி சுமார் 6 ஆயிரம் கி.மீ. நீளமுடையது என்று கண்டறியப்பட்டது.

சுமார் 13 ஆயிரம் அடி ஆழத்தில் ஓடும் இந்த நதிக்கு இந்திய ஆய்வாளரின் பெயரே சூட்டப்பட்டு, ‘ஹம்சா நதி’ என்று அழைக்கப்படுகிறது!

நாற்பது வருடங்களாக ஆய்வினை மேற்கொண்டு 2011 ஆம் ஆண்டு அறிக்கையினை சமர்ப்பித்தார்.

எனினும் எதிர்காலத்தில் தான் ஆய்வு பூர்த்தியாகும் என சொல்லப்படுகிறது
#save_Amazon_Forest

Comments

0 comments

Related posts

வளர்ச்சி பாதையை நோக்கி சென்னை ரியல் எஸ்டேட் நில வாணிகம்

admin

சினிமா நட்சத்திரங்கள் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம்

admin

Soccer Final

admin
%d bloggers like this: