Main Menu

அறிவியல் மிகவும் சுவாரசியமானது மட்டுமில்லை, அறிவியலை

ஆச்சரியம் ஆனால் உண்மை!!!
நண்பர்களே, எனது இலக்கு என்ன தெரியுமா? அறிவியலை எனது தாய்மொழித் தமிழில் உலகில் வாழும் அனைத்துத் தமிழர்களிடமும் கொண்டுசெல்வதே ஆகும். இன்று எனது முகநூல் பக்கம் 50,000 தமிழர்களால் விரும்பப்படுகின்றது என்பதை அறியும் போதும், மேலும் எனது நிகழ்ச்சியும் எனது கட்டுரைகளும் பல லட்சம் தடவைகள் பார்க்கப்பட்டு மற்றும் வாசிக்கப் பட்டிருக்கின்றன என்பதை நினைக்கும்போது ஆச்சரியமாக மட்டும் இல்லை, மிகவும் சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருக்கிறது.
அறிவியல் மிகவும் சுவாரசியமானது மட்டுமில்லை, அறிவியலைச் சிறுவர்களிலிருந்து முதியோர்கள் வரை அனைவருமே இலகுவாகப் புரிந்துகொள்ள முடியும். இதைத் தான் எனது காணொளிகள் மற்றும் கட்டுரைகளூடாக நிரூபிக்க முயற்சிக்கின்றேன். அந்தப் பாதையில் நான் அடைந்த இன்னுமொரு மைல் கல் தான் இது. எனது இந்த முயற்சிக்கு நீங்களும் ஒத்துழைப்புத் தர விரும்பினால், தொடர்ந்தும் எனது பதிவுகளை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வது மட்டுமில்லாமல், அவர்களை எனது பக்கத்தையும் விரும்பும் படி ஊக்குவித்து விடுங்கள். அதற்கு நீங்கள் செய்யவேண்டியது ஒன்றே ஒன்று: எனது பக்கத்திற்குச் சென்று உங்கள் நண்பர்களை „Invite friends to like this Page“ ஊடாக அழைத்து வந்து, அடுத்து வரும் மைல் கற்களை அடைய ஒத்துழையுங்கள்!
என்ன நண்பர்களே, உங்கள் அன்பையும், ஆதரவையும் நான் தொடர்ந்தும் எதிர்பார்க்கலாம் தானே?
அன்புடன் உங்க

அன்புடன் உங்கள்
SciNirosh (Dr. Niroshan Thillainathan)

அறிவியல் மிகவும் சுவாரசியமானது மட்டுமில்லை, அறிவியலை

அறிவியல் மிகவும் சுவாரசியமானது மட்டுமில்லை,

———————————————
அறிவியல் கேள்விகளுக்குப் பதில் தெரிய வேண்டும் என்றால் எனது YouTube Channelஐ Subscribe செய்யுங்கள்: https://www.youtube.com/c/SciNirosh?sub_confirmation=1

Follow me on Snapchat & Instagram: @SciNirosh

#scinirosh #tamil #science #tamilscience

 

Publish Free Ads Classifieds






Related News

%d bloggers like this:
Skip to toolbar