இந்து சகோதரா கோயில் கருவறை என்பது உன் மத நம்பிக்கை
தமிழ் ஆன்மிகம்

இந்து சகோதரா கோயில் கருவறை என்பது உன் மத நம்பிக்கை

இந்து சகோதரா

இந்து சகோதரா கோயில் கருவறை என்பது உன் மத நம்பிக்கை

இந்து சகோதரா கோயில் கருவறை என்பது உன் மத நம்பிக்கை படி புனிதமான இடம்
அங்கே வைத்து பாலியல் வன்புனர்வு செய்தவர்களை இந்து மத காவலர்கள் நாங்கள் தான் என்று சொல்லிக்கொள்ளுபவர்கள் கண்டிக்காமல் அந்த கையவர்களின் செயல்களை ஆதரிக்கிறார்கள்.

ஆண்டாளை பற்றி வைரமுத்து பேசிய போது இந்து மதத்தின் புனிதம் கெட்டுவிட்டது என்று ரத்தம் கொதித்தவர்கள் கோயிலின் கருவறை புனிதத்தன்மை பற்றி பேச வாயே திறக்காமல் இருப்பது ஏன்…???

உன் மதத்தின் மீது பற்றா… இல்லை …ஒரு சமுகத்தின மீது உள்ள பற்று மட்டுமே.!!!

இந்து சகோதரா புரிந்துக்கொள் உன் மதத்தின் மீது இவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை…!!!
இவர்களுக்கு அரசியல் செய்ய மட்டுமே உன் மதம் தேவைப்படுகிறது….!!!

இந்து சகோதரா

துடைத்து எறிவோம் BJP ,RSS என்ற நரமாமிச கூட்டத்தை.

மதங்களை கடந்த மனித நேயத்தை பேனுவோம்….இறப்பு வரை மனிததன்மையுடன் வாழ்வோம்.

நாகூர் சையீப்

Comments

0 comments

Related posts

உலகிலேயே முதல் பணக்கார மதம் யூதமதம்

admin

இஸ்லாம் தலாக் பற்றிய தொடர்

admin

தடா அப்துல் ஒஜீர் மரணமே கடைசியாகட்டும்

admin
%d bloggers like this: