இலங்கை குண்டு வெடிப்புUncategorized 

இலங்கை குண்டு வெடிப்பு க்கு யார் காரணம் தேசிய தவ்வீது ஜமாத்தா?

இலங்கை குண்டு வெடிப்பு

இலங்கை குண்டு வெடிப்பு க்கு யார் காரணம் தேசிய தவ்வீது ஜமாத்தா? என சந்தேகித்து செய்திகள் வருகிறது ஆனால் உறுதி படுத்தப்படவில்லை விசாரணை நடந்து வருகிறது அதற்கு முன் இங்கே உள்ள சில தவ்வீது அமைப்புகள் எங்களுக்கும் அந்த தேசிய தவ்வீது ஜமாஅத்கும் தொடர்பு இல்லை என்று அறிக்கை விடுவதும், விடியோவில் பேசி சமூக வளைய தளங்களில் பதிவு போடுவதும் தொடர்கிறது

இலங்கையில் யார் இந்த கொடூர குண்டு வெடிப்பு நடத்தினார்கள் என்ற கேள்வி உலக முஸ்லீம்களுக்கு எழுந்துள்ள நிலையில் இங்கே உள்ள சில தவ்வீது குழுவினர் முண்டியடித்துக் கொண்டு நாங்க வேற அவீங்க வேற என பிரச்சாரம் செய்வதே இந்த கொடூர குண்டு வெடிப்புக்கு முஸ்லீம்கள் தான் காரணம் என்பது போல இஸ்ரேலிய செய்தியாளர்கள் சிந்தனைக்கு துணை போவதாக உள்ளது … [ 99 more words ]

 

 

Related posts

%d bloggers like this: