இஸ்லாமிய இளைஞர்கள் மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும்
ஆளுமைகள்

இஸ்லாமிய இளைஞர்கள் மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும்

தொடரும் பசு குண்டர்களின் தாக்குதல்

இஸ்லாமிய இளைஞர்கள் மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும்

சமூக வளைதளங்களில் இஸ்லாமிய இளைஞர்கள் மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும்.
உணர்ச்சி பூர்வமான எந்த ஒரு பதிவுக்கும், அல்லது உணர்வுகளை தூண்டும் விதமான கோஷங்களுக்கும் ஆஹா ஓஹோ என்று குரல் எழுப்புவதை முதலில் நிறுத்தி கொள்ள வேண்டும்.

முஸ்லிம் இளைஞர்கள் கொத்து கொத்தாக அள்ளப்படுகிறார்கள்

பொறிவைத்து பிடிப்பது போல உளவுதுறையே கள்ள ஐடியில் களமாடி கலை எடுக்கும் வேலையில் கூட இரங்களாம் கோவை, மதுரை போன்ற நகரங்களில் முஸ்லிம் இளைஞர்கள் கொத்து கொத்தாக அள்ளப்படுகிறார்கள். விசாரணை என்ற பெயரில் சித்தரவதை செய்யபடுகிறார்கள் காரணம் என்ன? 


இலங்கை குண்டுவெடிப்பு சம்ப்ந்தபட்டவர்களின் பதிவுகளுக்கு லைக் போட்டார்கள், ஷேர் செய்தார்கள்.. இதுதான் உளவுதுறையின் குற்றசாட்டு


ஆனால் இவர்கள் தான் குண்டுவெடிப்பையே நிகழ்த்தினார்கள் என்ற ரீதியில் முஸ்லிம் இளைஞர்கள் குறிவைக்கபட்டு, முஸ்லிம் சமுதாயத்தையே குற்றவாளிவாக்கும் வேலையில் மத்திய உளவுதுறை இறங்கி உள்ளது


தீவீரவாதம். என்பது குண்டுவெடிப்பது மட்டும்தான் என்பது காவி அரசின் முஸ்லிம்களின் மீதான அளவுகோல்
மாட்டு இறைச்சி பெயர்கூறி ஒரு மனிதனை அடித்தே கொலை செய்தால் அது தீவிரவாதம் அல்ல.

தேசபக்தி! பதிவுகளை படித்து பார்த்து லைக் போடுங்கள், விஷக்கருத்தை யார் பரப்பினாலும் அவர்களை நட்பு வட்டாரத்துல் இருந்து நீக்குங்கள்!
இஸ்லாம் தீவிரவாதத்தை ஒரு போதும் ஆதரித்ததில்லை!

Haja Deen 

Comments

0 comments

Related posts

அய்யா வழி பாலமுருகன் இன்று சமூக ஊடகத்தில் குறுகிய காலத்தில் பிரபலமான ஒரு நபராக இருக்கிறார்

admin

இந்த பஞ்சபரதேசி சீமானுக்கு தெரியவாய்ப்பில்லை

admin

ஆஃபியா கடத்தப்பட்டு அமெரிகாவுக்கு விற்கப்பட்ட நாள் 

admin
%d bloggers like this: