1-800-999-9999 — hi@loremipsum.com

இஸ்லாமிய விவகாரத்து சட்டம் ஷரியத் சட்டம் என்ன சொல்லுகிறது

தெரிந்துகொள்ளுங்கள் இஸ்லாமிய விவகாரத்து சட்டம் ஷரியத் சட்டம் என்ன சொல்லுகிறது இஸ்லாமிய விவாகரத்து சட்டம்

தெரிந்துகொள்ளுங்கள் இஸ்லாமிய விவகாரத்து சட்டம் ஷரியத் சட்டம் என்ன சொல்லுகிறது இஸ்லாமிய விவாகரத்து சட்டம்

ஒரு முஸ்லீம் பெண் கீழ்க்கண்ட காரணங்களில் ஏதாவது ஒன்று அல்லது பல காரணங்களுக்காக விவாகரத்து பெறலாம்

கணவன் உள்ள இடம் கடந்த 4 ஆண்டுகளாக தெரியவில்லை

கணவன் கடந்த 2 ஆண்டுகளாக மனைவியின் ஜீவனாம்சத்திற்கு வழி ஏதும் செய்யவில்லை

கணவன் ஒரு குற்றத்திற்காக 7 ஆண்டு காலம் அல்லது அதற்கு மேலும் தண்டனை பெற்றிருந்தால்

கணவ‌ன் கடந்த 3 ஆண்டு காலமாக தன் இல்லற கடமையை ஆற்றாமல் இருந்தால்

திருமண நாளிலிருந்து கணவன் ஆண்மையற்று இருந்தால்

கணவன் கடந்த 2 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது பெரு வியாதியால் பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது கொடிய பாலியல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால்

15 வயது நிறைவடைவதற்கு முன்பே தந்தை அல்லது காப்பாளரால் திருமணம் செய்து கொடுக்கப்பட்ட பெண் 18 வயது நிறைவடையும் முன்பு திருமணத்தை மறுதளித்தால்

கணவனால் கொடுமைபடுத்தப்பட்டால் (கொடுமை என்பது உடல்ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ அல்லது அவள் உடமைகளை பாதிப்பதாகவோ இருக்கலாம்)

முஸ்லீம் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட வேறு எந்த தகுதியான காரணத்திற்காகவும்
(பிரிவு 4ன்படி முஸ்லீம் பெண் வேறு மதத்திற்கு மாறினால் அதுவே மணமுறிவாகாது)

பிரிவு 5ன்படி மணமுறிவால் பெண்ணுக்கு கிடைக்க வேண்டிய மணக்கொடையை அவள் இழக்க மாட்டாள்.courtesy.. Thanks By  Chandru Karur

%d bloggers like this: