ஊட்டிக்குச் செல்லும் மலை ரயிலுக்குக் கட்டணம் ரூபாய் மூவாயிரம்!

ஊட்டி

ஊட்டிக்குச் செல்லும் மலை ரயிலுக்குக் கட்டணம் ரூபாய் மூவாயிரம் ஐயோ பாவம் மக்கள் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்று பட்டியலிட்டுக் கதறினோம்

ஊட்டிக்குச் செல்லும் மலை ரயிலுக்குக் கட்டணம் ரூபாய் மூவாயிரம்!

.நிறைய பேருக்கு அது உரைக்கவில்லை…..நிறைய பேர்…… எல்லோருக்கும் உள்ளது நமக்கும்தானே…… நான் எதற்காக அதை எதிர்க்க வேண்டும்?

நான் எதற்காக அதை எதிர்த்துப் போராட வேண்டும்? இப்படியே கடந்து போயினர் இன்னும் பலரோ இதன் பாதிப்புகள் மண்டையில் உரைத்தாலும் இவற்றை ஆதரித்தனர்.மதவெறிதான் காரணம்

யாராக இருந்தாலும் கொஞ்சம் கண்களைத் திறந்து படியுங்கள் கொஞ்சம் காதுகளைக் கொடுத்துக் கவனமாகக் கேளுங்கள் கொஞ்சம் மனதை விசாலமாகத் திறந்து வைத்து மூளைக்கு வேலை கொடுத்து யோசியுங்கள்

அரசு நிறுவனங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப் பட்டதால் உங்கள் கண் முன்னே

தீங்கள் எந்த மதத்தவராக இருந்தாலும் இந்த கட்டணம்தான்…..!இங்கே தனியார் நிறுவனம் என்ன செய்தது…..?ரயில்பாதை வெள்ளைக்காரன் போட்டது

அரசாங்கம்  பிரதமர் மந்திரிகள் அதிகாரிகள் எதற்காக?

இதுவரை நம் பணத்தில் பராமரிக்கப் பட்டதுரயில் நம் பணத்தில் செய்தது.?இதில் அநியாயக் கட்டணம் வசூலிக்கும் உரிமை மட்டும் தனியாருக்கு?ஆமாம் எல்லாவற்றையும் தனியாருக்குக் கொடுத்துவிட்டு அரசாங்கம்  பிரதமர் மந்திரிகள் அதிகாரிகள் எதற்காக? —— ஜே.டி.சாக்ரடீஸ்

ஊட்டிக்குச் செல்லும் மலை ரயிலுக்குக் கட்டணம் ரூபாய் மூவாயிரம்

ஊட்டி

 

Leave a Reply