பம்மதுகுளம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற இருக்கிறது
தமிழக ரியல் எஸ்டேட்

பம்மதுகுளம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற இருக்கிறது

Redhills Pammadhukulam

பம்மதுகுளம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற இருக்கிறது

இன்று திருவள்ளூர் மாவட்ட பம்மதுகுளம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற இருக்கிறது லட்சுமிபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் அமைந்துள்ள சமுதாய கூடத்தில் நடைபெறுகிறது,

இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகள் தேவைகள் அனைத்தும் மனுவாக எழுதி தர வேண்டும்

மேலும் தங்களது பகுதிகுறித்து அதன் அடிப்படை தேவைகள் குறித்து கலந்தாலோசனை செய்யலாம் இதில் மிக முக்கியமான அரசங்க அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களின் தேவைகளை கேட்டறிவார்

ஆகவே இந்த  சபை கூட்டம் உங்களுக்கும் உங்கள் பகிதிக்கும் பயனுள்ளதாக ஆக்கி கொள்ளுங்கள்

இந்த கூட்டம் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம் திருவள்ளூர் மாவட்டம் பம்மாத்துக்குளம் பஞ்சாயத்து சேர்ந்த பகுதியில் அடங்கிய கிராமம் ஆன

கோனிமேடு லட்சுமிபுரம் பொத்துர் ஏறாங்குப்பம் எல்லம்மாள் பெட் ஆகிய பகுதியை உள்ளடக்கிய கிராம கூட்டம் ஆகும் ஆகவே பொதுமக்கள் அவசியம் கலந்து கொண்டு பயன்பெறவும்

கிராம சபை கூட்டம்

Find property in Redhills 

கிராம சபை கூட்டம்

28.06.2019
இன்று காலை நடைபெற்ற
மணிமங்கலம் கிராமத்தில் கிராமசபை கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் திரு.K.S.அழகிரி அவர்கள் சொல்லுக்கேற்ப தமிழக காங்கிரஸ் கமிட்டி மாநில Sc துறை தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை.Ex.MLA

அவர்கள் கலந்து கொண்டு தண்ணீர் பற்றாக்குறையை விரைந்து தீர்வு காண வேண்டும் என்றும் மற்றும் உள்ளாட்சி தேர்தலை நடத்திட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்

உடன் காஞ்சி வடக்கு மாவட்ட Sc துறை தலைவர் திரு இரா.ஐயப்பன் அவர்கள், குன்ரத்தூர் தெற்கு வட்டார தலைவர் திரு இரா.மணிகண்டன் அவர்கள் மற்றும் காங்கிரஸ் பேரியக்கத்தை சார்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்துகொண்டனர்

இங்ஙனம்,திரு.K.S.அழகிரி* அவர்கள்
மா.புனிதவேல்.B.B.A.,
சமூக ஊடக துறை காங்கிரஸ் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதி

Comments

0 comments

Related posts

சி.எம்.டி.ஏ. இணைய தளத்தில் புதிய வசதி

வளர்ச்சி பாதையை நோக்கி சென்னை ரியல் எஸ்டேட் நில வாணிகம்

admin

மேற்கூரையில் ஏற்படுத்தும் நீர்க்கசிவை தடுப்பதற்கு

admin
%d bloggers like this: