தான பத்திரம் தான செட்டில்மெண்ட்  குடும்ப நல சட்டம் நில உரிமை சட்டம் 

தான பத்திரம் தான செட்டில்மெண்ட் 

தான பத்திரம் தான செட்டில்மெண்ட் தான பத்திரம் தான செட்டில்மெண்ட்  தனக்குச் சொந்தமான ஒரு காலி மனையையோ அல்லது ஒரு கட்டிடத்தையோ இரத்த சம்பந்தம் இல்லாத வேறு ஒருவருக்கு கிரையம் செய்யாமல் முற்றிலும் இலவசமாக அளிப்பதை பதிவு செய்வதற்கு பயன்படும் பத்திரம் தான பத்திரம் ஆகும் இதற்கு கிரையம் செய்வதற்கு வாங்குவது போல தானம் செய்யப்படுகின்ற இடத்தின் அல்லது கட்டிடத்தின் அரசு மதிப்பீட்டில் 8% தொகைக்கு பத்திரம் வாங்க வேண்டும். தான செட்டில்மெண்ட் தனக்குச் சொந்தமான ஒரு காலி மனையையோ அல்லது ஒரு கட்டிடத்தையோ இரத்த சம்பந்தமுள்ள நெருங்கிய உறவுகளுக்குள் செய்து கொள்ளும் சொத்துரிமை மாற்றத்திற்கு பயன்படும் பத்திர பதிவுமுறை தான செட்டில்மெண்ட் ஆகும் இதன் மூலம் தன்மீது காட்டுகின்ற அன்பு, பரிவு ஆகியவற்றின் அடிப்படையில் ஒருவர் தனக்குச் சொந்தமான சுய சம்பாத்திய சொத்தை அல்லது தனக்குச்…

Read More
வெளிநாட்டு வேலை குடும்ப நல சட்டம் 

வெளிநாட்டு வேலை மோகத்தில் வாழ்க்கையை இலக்காதீர் விருகை v n கண்ணன்

வெளிநாட்டு வேலை மோகத்தில் வாழ்க்கையை இலக்காதீர் விருகை v n கண்ணன் வெளிநாட்டு வேலை மோகத்தில் வாழ்க்கையை இலக்காதீர் விருகை v n கண்ணன் தனது வெளிநாட்டு பயணத்தில் நமது நாட்டு இளைஞர்கள் படும் அவலத்தை நேரில் கண்டுவிட்டு தனது அனுபவத்தை சொல்கிறார் வெளிநாட்டு வேலை பற்றி பேசிய வீடியோ பதிவு இதை பார்த்து விட்டு மேலும் ஷேர் செயுங்கள்   வெளிநாட்டு வேலை விருகை v n கண்ணன் வெளிநாட்டு வேலை மோகத்தில் வாழ்க்கையை இலக்காதீர் விருகை v n கண்ணன் பேசிய வீடியோ பதிவு  

Read More
இஸ்லாமிய விவகாரத்து சட்டம் ஷரியத் சட்டம் என்ன சொல்லுகிறது குடும்ப நல சட்டம் 

இஸ்லாமிய விவகாரத்து சட்டம் ஷரியத் சட்டம் என்ன சொல்லுகிறது

தெரிந்துகொள்ளுங்கள் இஸ்லாமிய விவகாரத்து சட்டம் ஷரியத் சட்டம் என்ன சொல்லுகிறது இஸ்லாமிய விவாகரத்து சட்டம் தெரிந்துகொள்ளுங்கள் இஸ்லாமிய விவகாரத்து சட்டம் ஷரியத் சட்டம் என்ன சொல்லுகிறது இஸ்லாமிய விவாகரத்து சட்டம் ஒரு முஸ்லீம் பெண் கீழ்க்கண்ட காரணங்களில் ஏதாவது ஒன்று அல்லது பல காரணங்களுக்காக விவாகரத்து பெறலாம் கணவன் உள்ள இடம் கடந்த 4 ஆண்டுகளாக தெரியவில்லை கணவன் கடந்த 2 ஆண்டுகளாக மனைவியின் ஜீவனாம்சத்திற்கு வழி ஏதும் செய்யவில்லை கணவன் ஒரு குற்றத்திற்காக 7 ஆண்டு காலம் அல்லது அதற்கு மேலும் தண்டனை பெற்றிருந்தால் கணவ‌ன் கடந்த 3 ஆண்டு காலமாக தன் இல்லற கடமையை ஆற்றாமல் இருந்தால் திருமண நாளிலிருந்து கணவன் ஆண்மையற்று இருந்தால் கணவன் கடந்த 2 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது பெரு வியாதியால் பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது கொடிய பாலியல் நோயால்…

Read More
வரதட்சணை கொடுமை குடும்ப நல சட்டம் 

வரதட்சணை கொடுமை வழக்கில் சமாதானம் ஆகலாமா?

வரதட்சணை கொடுமை வழக்கில் சமாதானம் ஆகலாமா? வரதட்சணை கொடுமை வழக்கில் சமாதானம் ஆகலாமா? கணவன், மனைவி ஒத்து கொண்டால், தண்டனை தேவை இல்லை – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கற்பழிப்பு, கொலை வழக்குகளை, பார்ட்டி ஒத்து கொண்டால் முடிக்க முடியாது, ஆனால், வரதட்சனை கொடுமை வழக்கு, NON- COMPOUNDABLE குற்றமாக இருந்தாலும், பார்ட்டி ஒத்து கொண்டால், அதை ஏற்று கொண்டு, quash செய்யலாம், தண்டனை கொடுக்க தேவை இல்லை என்றும் சொல்லி உள்ளது. Justices Ranjana Desai and N V Ramana கொண்ட அமர்வு நீதிமன்றம், குற்றவியல் சட்டபிரிவு 320 இல் சொல்லியபடி, COMPOUNDABLE குற்றங்களை மட்டும், பார்ட்டி களுக்குள் ஏற்பட்ட சமரசத்தை பின்பற்றி, நீதிமன்றம் உத்தரவு வழங்க வேண்டும் என்று இருந்தாலும், உயர்நீதிமன்றத்திற்கு quash செய்ய, அதாவது குற்றவியல் வழக்கை நடத்தாமலே, குற்றவியல் நடைமுறை…

Read More
குடும்ப நல சட்டம் குடும்ப நல சட்டம் 

இல்லற வாழ்க்கை இனித்திட  சென்னை குடும்ப நல சட்டம் கோர்ட்டின் 10 அறிவுரைகள்

இல்லற வாழ்க்கை இனித்திட  சென்னை குடும்ப நல சட்டம் கோர்ட்டின் 10 அறிவுரைகள் குடும்ப நல சட்டம்  சென்னை குடும்ப நல கோர்ட்டின் 10 அறிவுரைகள் விவாகரத்துகள் பெருகி வரும் இக்காலகட்டத்தில் விவாகரத்து கோரி தம்பதிகள் நாடி வரும் சென்னை குடும்ப நலகோர்ட்டில், இனிமையான இல்லறத்திற்கு என்று தலைப்பில் 10 அறிவுரகளை பெரிய போர்டில் எழுதி வைத்துள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது. சென்னை குடும்ப நல கோர்ட்டின் முதன்மை குடும்ப நல கோர்ட்டு வளாகத்திலும், முதலாவது மற்றும் இரண்டாவது குடும்ப நல கோர்ட்டு வளாகத்திலும் இந்த போர்டு வைக்கப்பட்டுள்ளது அதில் இடம் பெற்றுள்ள அறிவுரைகள் 1. ஒரேசமயத்தில் இருவரும் கோபப்படாதீர்கள் 2. வாக்குவாதம் ஏற்படுகின்ற பிரச்சினைகளில் ஒருவர் மற்றவரை ஜெயிக்கவிட்டு மகிழ்ச்சி அடையுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை எப்பொழுதுமே! 3. விமர்சனத்தையே வாஞ்சையுடனும், அன்புடனும் செய்து பாருங்கள். 4. கடந்தகால தவறுகளைச்…

Read More