கூகுளில் அதிகமாக தேடப்பட்டவர் கலைஞர் தந்தி டீவி
Uncategorized

கூகுளில் அதிகமாக தேடப்பட்டவர் கலைஞர் தந்தி டீவி

கூகுளில் அதிகமாக

கூகுளில் அதிகமாக தேடப்பட்டவர் கலைஞர் தந்தி டீவி

கூகுளில் அதிகமாக தேடப்பட்டவர் கலைஞர் தந்தி டீவி கூகுளில் ஏன்டா தேடறீங்க. உங்க தாத்தன் பாட்டி கிட்டையும் அப்பன் ஆத்தாகிட்டையும் கேளுங்கடா.
துண்டை இடுப்பில் கட்டி கூனிக்குறுகி வளைந்திருந்த அவங்க முதுகு கலைஞரால் எப்படி நிமிர்ந்ததுன்னு சொல்லுவாங்க.
அவரின் பேனா தலைகுனிந்த போதெல்லாம் தமிழர்கள் தலைநிமிர்ந்தனர்.

உன் தாத்தாவும் முப்பாட்டனும் செய்த குலத்தொழிலை நீயும் செய்யக்கூடாது என்பதற்க்காக போராடி அவர் வாங்கிக்கொடுத்த இடஒதுக்கீட்டில் படித்துவிட்டு ஐந்து இலக்கத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு ஒருவிரல் நுனியில் கூகுளில் கலைஞரை தேடும் வாய்ப்பை கொடுப்பதற்கு எழுதி எழுதி தன் விரல் ரேகைகளை தேயவைத்தவர் கலைஞர்..

முதல் தலைமுறை பட்டதாரி எனும் பெருமையோடு உலா வரும் நீ எப்படி நிகழ்ந்ததென்பதை உன் அப்பா…தாத்தாவிடம் கேள்….

இன்றளவும் நாட்டையே ஆள்பவரின் சொந்த மாநிலம் பெற்றிராத அளவு கல்வியறிவில் தமிழகத்தை முன்னெடுத்து வந்த இயக்கம் திராவிட இயக்கம் என்பதை உணர்…

ஏன் மற்ற மாநிலத்திலிருந்து பிழைப்புக்காக தமிழ்நாட்டை நோக்கியே வருகிறார்களென்பதை சிந்தி….

காசுக்காக மாரடிக்கும் போலி தமிழ்த்தேசியம் பேசும் கபடநாடகமிடும் பிண வியாபாரியின் வரலாறு என்ன என்பதை வேண்டுமானால் கூகிளில் தேடு காறி உமிழும்..மலம் தின்னும் அந்த ஜென்மத்தை….

தேடு..உன் பகுத்தறிவை கொண்டு தேடு….உனக்கு தெரியவரும் எம் தலைவர் செய்த மாபெரும் சாதனைகள் என்னென்னவென்று

மீள் பதிவு

Comments

0 comments

Related posts

உயிர் போகும் தருவாயிலும்-தங்கையைக் காப்பாற்றிய 5 வயது சிறுமி

admin

மழை நீரில் குளிப்பது நல்லதா?

admin

 கர்நாடகாவுக்கு தலைவலி ஆரம்பம் திரண்டு வரும் இளைஞர்கள்

admin
%d bloggers like this: