சவுதி அரேபியா ரியாத்தில் சாராய தொழிலில் ஈடுபட்ட வாலிபர்கள்

#சவுதிஅரேபியா ரியாத்தில் #சாராய தொழிலில் ஈடுபட்ட கேரளாவை சேர்ந்த 5வாலிபர்கள் கைது

ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரியால் வரையில் விற்பனை இந்திய ரூபாய் 17 லட்சத்துக்கு அதிகம்

ஒரு தொழிற்சாலையே நடத்தி வருமானாம் பாத்து இருக்கிறார்கள்

பாது காப்புபடையினர் அதிரடி சோதனையால் பிடிப்பட்டு கைது செய்யபட்டு இருக்கிறார்கள்

சாராய வியாபாரிகளின் தலைவன் கேரளா மலப்புரத்தை சேர்ந்தவன்
இவனும் விரைவில் பிடிபடுவான்

கைது செய்த 5பேரில் மூவருக்கு தலை துண்டிப்பும் இருவருக்கு 10 ஆண்டு சிறையும்

சகோதரர்களெ வெளிநாட்டு வாழ்கை பொருளாதாரம் ஈட்டத்தான் அதை விட்டு அற்ப சுகத்துக்கும் பணத்துக்கு ஆசைபட்டு தலையையும் உங்கள் குடும்பத்தையும் இழந்து விடாதீர்கள் பணம் கொடுத்து வாய்தா வாங்குவதற்கு அது இந்தியா அல்ல சவுதி தலைகள் காணாமல் போயே தீரும்

#எச்சரிக்கை தமிழர்கள் இது போல் செயல்களில் ஈடுபட்டு இருப்பீர்களாயின் உங்களை திருத்தி கொள்ளுங்கள் இல்லையேல் தலை இருக்கா

https://www.facebook.com/shahul.porayar.5/videos/310655735972632/

சவுதி அரேபியா