சிறுநீரக கல்லுக்கு அற்புத மருந்து ஒரு வாரத்தில் குணமாகும்
உணவு ரகசியம்

சிறுநீரக கல்லுக்கு அற்புத மருந்து ஒரு வாரத்தில் குணமாகும்

சிறுநீரக கல்லுக்கு அற்புத மருந்து ஒரு வாரத்தில் குணமாகும்

சிறுநீரக கல்லுக்கு அற்புத மருந்து ஒரு வாரத்தில் குணமாகும் அதிசயம் சிறுநீரக நோய்க்கு மலிவு விலையில் தீர்வு இன்றே முயற்சி செய்து பார்க்கவும் இத்தனை ஆண்டுகளில் நோயில் படுத்தவனில்லை. சிறு அறுவை சிகிச்சை கூட இல்லை  பதினைந்து நாட்களுக்கு முன் அடிவயிற்றில் கடும் வலி! பெங்களுரில் தவிர்க்க முடியாத திருமணங்கள். போய் விட்டேன் வலி அதிகமாயிற்று!

உடனே மருத்துவமனைக்கு சென்று காண்பிக்க ஸ்கேனில் சிறுநீரகக் கட்டி என்று வந்தது.

உடனே அறுவை சிகிச்சை செய்யா விடில் உயிருக்கே ஆபத்து என்ற எச்சரிக்கை…

நான் மறுத்துவிட்டு நிகழ்ச்சிகளை முடித்து விட்டு சென்னையில் என் குடும்ப டாக்டரிடம் காண்பிக்க அவரும் உறுதிப்படுத்தினார்…

என் மகன் அமெரிக்காவில் இருந்து உடனே வருவதாக தகவல் அனுப்பினான்…

என் மனைவி எத்தனை லட்சம் செலவானாலும் சரி என்று கதற ஆரம்பித்து விட்டாள்…

சிறுநீரக கல்லுக்கு அற்புத மருந்து ஒரு வாரத்தில் குணமாகும்

கையமர்த்திய டாக்டர் முதலில் பதினைந்து நாட்களுக்கு ஒரு மருந்து தருகிறேன் அதில் குணம்
தெரியாவிட்டால் அறுவை சிகிச்சை செய்யலாம் என்றார்.

அவர் கொடுத்த மருந்து நான்கு நாட்களில் வேலை செய்ய ஆரம்பித்தது. நேற்றோடு வலி போய்விட்டது…

டாக்டர் மீண்டும் ஸ்கேன் எடுத்துப் பார்க்க கட்டியும் போய்விட்டது…

எனக்கு ஆச்சரியம் உங்களுக்கு குணமாகி விட்டது என்றார்.

அவர் கொடுத்த மருந்து #Citralka என்ற 60 ரூபாய் ஸிரப்…

இந்த மருந்தை பற்றி 40 வருடங்களுக்கு முன்பே கேள்விப் பட்டிருக்கிறேன்

Urinary infection க்கு தலைசிறந்த மருந்து,

“ஏன் டாக்டர் இந்த மருந்தை யாரும் prescibe செய்வதில்லை?” என்று கேட்க…

அவரோ சிரித்துக் கொண்டே “பின்பு எப்படி லட்சங்களை கறப்பது?” என்றவர்

“நம் நாட்டின் மிகப் பெரிய எதிரிகள் மருந்துக் கம்பெனிகள் மருத்துவ மனைகள், இவர்களை சரி செய்தாலே பலர் ஏமாற்றப்படுவது குறையும்” என்றவர், பல மருத்துவமனைகள் எனக்கு எதிராக செயல்படுகின்றன என் உயிருக்கே கூட ஆபத்து வரலாம்!
I am agaist exploitation of innocent patients!” என்று முடிக்க அவரை ஒரு கேள்வி கேட்டேன்.

“ஏன் டாக்டர் நீங்கள் எப்போதுமே கறுப்பு கலரிலேயே உடை அணிகிறீர்கள்? உங்கள் காரில் சே குவாரா ஸ்டிக்கர் இருக்கிறதே?” என கேட்க…

“நான் கடவுள் நம்பிக்கை உடையவன் தான், ஆனால் Anti Establishment… சுரண்டலுக்கு எதிரனவன் அதனால் சே’ குவாரா பிடிக்கும்” என்றார்.

25 வருடங்களாக இன்சுலினிலேயே வாழ்ந்து வந்த எனக்கு சக்கரை நோயை ஒரே வருடத்தில் ஒழித்து… என்னை டசன் கணக்கில் ‘இமாம் பசந்த்’ மாம்பழங்களை சாப்பிடும் அளவிற்கு குணமாக்கிய டாக்டர் இவர் தான்… இவர் ஒரு ஆங்கில மருத்துவர் MS படித்தவர் அவருடைய அனுமதியுடன் அவருடைய தொடர்பு தகவல்களை வெளியிடுகிறேன்.

Dr. V.Madhavan MD (Int. Med) Consultant Diabetologist/Physician

CARE CLINIC

For Appointments 044 65551839 24483314 (between 9 am and 1 pm)

At Chennai T Nagar Thiruvanmiyur Nanganalur

அவரைப்பார்க்க செல்லும் போது சமீபத்தில் நல்ல தரமான Labல் எடுக்கப்பட்ட FF , PP , HbA1c (3 மாத சராசரி சக்கரை அளவீடு) தகவல்களுடன் செல்லவும்

Forward messag

நல்ல விஷயங்கள் ஏனோ நம் கண்ணில் அவ்வளவு சீக்கிரம் படுவதேயில்லை

 

Comments

0 comments

Related posts

கொய்யா இலையின் மருத்துவ பயன்கள்

admin

சீரகத்தின் நன்மைகள் தெரிந்து கொள்வோம்! | தெரிந்து கொள்வோம் மிகவும்  பயன்உள்ளதகவல்

admin

சமைக்காமல் அப்படியே சாப்பிட வேண்டிய உணவுகள்

admin
%d bloggers like this: