கொலை செய்துவிட்டு பொறுமையாக நடந்து சென்றவனை பிடிக்க போலீஸ் இல்லை


Chennai Girl killed
Chennai Girl killed

‪#‎நுங்கம்பாக்கம்‬ ரயில்வே நிலையத்தில் நடைபெற்ற கொலை ‪#‎டெல்லி‬அல்லது ‪#‎மும்பை‬ ரயில் நிலையத்தில் நடைபெற்று இருந்தால் நேற்று இரவு ‪#‎அர்நாப்‬ அலறி இருப்பார். ‪#‎ரயில்வேமந்திரி‬ சம்பவ இடத்தை பார்வையிட்டிருப்பார். ‪#‎பிரதமர்‬ தன்னுடைய டிவிட்டர் தளத்தில் இரங்கல் தெரிவித்திருப்பார்.

கொலை செய்தவனை அடையாளம் காண கேமரா இல்லை. கொலை செய்துவிட்டு பொறுமையாக நடந்து சென்றவனை பிடிக்க போலீஸ் இல்லை. ரயில்வே துறையின் இந்த அலட்சியம் பற்றி டெல்லியில் குரல் கொடுக்க உருப்படியான எம்பிக்கள் யாரையும் நாம் தேர்ந்தெடுக்கவும் இல்லை.
நேத்து மட்டும் 3 பெண்கள் செய்யப்பட்டு உள்ளார்கள் சென்ற வாரம் 3 வழக்கறிஞ்சர்கள் மொத்தமா இந்த மாசத்துல சுமார் 25 கொலைகள் ஆணவ கொலை , காதல் கொலை , சொத்துகாக கொலை , காதல் கொலை கற்பழிப்புனு என்னனென்ன அக்கிரமம் அக்கிரமம் நடக்குமோ எல்லாம் நடக்குது ஆனா
‪#‎சட்டசபையில்‬ என்னுடைய ஆட்சியில் தான் தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளதுனு பேச்சி அதுக்கு மேஜை தட்டுறதுக்கு ஒரு கூட்டம்.
அப்பிடியே அரெஸ்ட் பண்ணாலும் 10 மாசத்துல வேலிய வந்துட போறானுங்க எப்பா தண்டனை வழுக்கிறதோ அப்ப தான் குற்றங்கள் குறையும.

Leave a Reply