திராவிடத்தை விழுங்க ஆரியம் பயன்படுத்திய ஆயுதம் பிள்ளையார்
Tamil Political news Tamil Vastu Blog Getting Tips-Advise

திராவிடத்தை விழுங்க ஆரியம் பயன்படுத்திய ஆயுதம் பிள்ளையார்

திராவிடத்தை

திராவிடத்தை விழுங்க ஆரியம் பயன்படுத்திய ஆயுதம் பிள்ளையார்

திராவிடத்தை விழுங்க ஆரியம் பயன்படுத்திய எளிய ஆயுதம் பிள்ளையார்

ஆரிய பண்பாட்டுப் படையெடுப்பின் ஒரு அவமான அடையாளம் பிள்ளையார்

இது மதக்தலவரத்தின் சின்னம் இது குளத்துக்கரை பொறுக்கிகளின்
அடையாளம்
இங்கிருக்கக் கூடிய அனைத்து பிள்ளையார் சிலைகளையும் கிரசரில் போட்டுடைத்து ரயில்பாதைக்கு சல்லிக் கற்களாகதிராவிடத்தை
போடவேண்டும்.
பிளாட்பாரத்தில் தடையும் குறையும்
சுற்றுச்சூழல் பாதிப்பும் குறையும்.
இந்து முன்னணி, மார்வாடி, சேட்டுகளின்
கொழுப்பும் குறையும்.

திருமணத்திற்கு பார்ப்பனர்களை அழைப்பது குறைந்து போனது உண்மைதான். அதற்கு பதிலாக இந்த பிள்ளையார் பூஜை புகுந்துவிட்டது
அதிலும், இடஒதுக்கீட்டின் மூலம் மேலே வந்த கருப்புப் பார்ப்பனர்கள் பிள்ளையார் பூஜை செய்யாமல் ஒரு வேலையையும் தொடங்குவதில்லை.

கல்யாணத்தின் போது,வேலைக்கு போகும் போது,வீடு கட்டும் போது,
வீடு குடியிருக்கும் சடங்கின் போது,
பத்திரிக்கை அடிக்கும் போது, பரீட்டை எழுதும் போது, கோயிலுக்கு போகும் போது காதுகுத்து கருமாதி, திவசம் என
தமிழர்களின் வாழ்வில் கருவறை முதல் கல்லறை வரை பிள்ளையாரை திணித்துள்ளது இந்துத்துவம்.

பாம்பேயில் மட்டும் நடந்த பிள்ளையார் ஊர்வலக் கலவரங்கள் இப்போது
தமிழகத்திலும் தொடங்கிவிட்டனதிராவிடத்தை
மார்வாடிகள்,சேட்டுகள், பார்ப்பனர்கள்
பணத்தை தண்ணியாக செலவழிக்கிறார்கள்
5000 பிள்ளையார் சிலைகளிலிருந்து இன்று 55000 மாக உயர்ந்திருக்கிறது.
பிள்ளையாரின் எண்ணிக்கை கூடுந்தோறும் பிஜேபி, RSSல் உறுப்பினர் எண்ணிக்கையும் கூடுகிறது. நாட்டில் மூடநம்பிக்கையும் பெருகுகிறது.
தமிழர்களின் சுயமரியாதையும் குறைகிறது.

பிள்ளையார் இந்துத்துவாவின் அரசியல் அடையாளம்.
ஏற்கெனவே இந்துத்வாவின் குறியீடாக உள்ள ராமன் ,கிருஷ்ணனனோடு பிள்ளையாரும் சேர்க்கப் பட்டுள்ளது.
ஏன்,ராமனுக்கு முன்பாகவே பிள்ளையாரை வைத்து இந்துத்வா அரசியலை தொடங்கிவைத்தான்
பால கங்காதர திலகன் என்ற நச்சுக் கிருமி.

திராவிடத்தைஇந்த நாய்தான் பிள்ளையார் ஊர்வலத்தைத்
தொடங்கி வைத்தவன்.
மராட்டியத்தில் முஸ்லீம் மதவெறியை
வளர்த்தவன். இந்துத்வாவை பிள்ளையார் ஊர்வலத்தை வைத்து அரசியலுக்கு பயன்படுத்தியவன்.

ஆகவே, பிள்ளையாரை ஏதோ பிள்ளப்பூச்சிக் கடவுளாக நினைக்க வேண்டாம்.
திராவிடத்தைஇது ஏதோ மதஉணர்வு சம்மந்தப்பட்ட
விவகாரமாகவும் நினைக்க வேண்டாம்.
RSSஐ எதிர்ப்பதும்,ராமனை எதிர்ப்பதும்
புரோக்கர் மோடியை எதிர்ப்பதும்
இந்துமுன்னணி பயங்கரவாதிகளை எதிர்ப்பதும்
பிள்ளையார் அரசியலை எதிர்ப்பதும் ஒன்றுதான்.

பிள்ளையார் சதுர்த்திக்கு மட்டும் எதிர்த்துவிட்டு மற்ற நாட்களில் கண்டுகொள்ளாமல் இருக்கக்கூடிய பிரச்சனையல்ல பிள்ளையார்.
தேசியவில்லன் ராமன் எதிர்ப்பைப் போல நிரந்தரமாக எதிர்க்க வேண்டும்.

தொழிலாளிகளை வர்க்கமாக
திரட்டவேண்டிய பணியை மறந்த போலி கம்யூனிஸ்ட்களான சிபிஐ,சிபிஎம் கட்சியினர்
தொழிலாளி வர்க்கத்துக்கென ஒரு
மாற்றுக் கலாச்சாரம்,புரட்சிகர கலாச்சாரம்
வேண்டுமென்பதையும் அது இடையறாது வளர்க்கப்பட வேண்டுமென்பதையும் அது வர்க்கப் போராட்டத்தின் தவி

தவிர்க்கவியலாத ஒரு அங்கமென்பதையும்
கம்யூனிஸ்ட்கள் மறந்துவிட்டார்கள்.

அதனால் இந்துத்தீவிரவாதிகள்
வளர்ந்துவிட்டார்கள்.
சிபிஎம்மோ கேரளத்திலும், தமிழகத்திலும்
மதப்பண்டிகைகளைக் கொண்டாடிக்
கொண்டிருக்கிறது.

கேரளாவில் ஒரு ‘கம்யூனிஸ்ட்’
என்பவன் சபரிமலைக்கு மாலையும் போடுவான்,
மோகன்லால் ரசிகர் மன்றத்திலும் இருப்பான், ஓணம்
பண்டிகை, விநாயகர் ஊர்வலத்திலும் கலந்து
கொள்வான், தொழிற்சங்கத்திலும்
இருப்பான்.
பின்ன, எப்படி கம்யூனிசம் வளரும்?

தமிழகத்திலும் இதேநிலைதான்
DYFIலும் இருப்பான் பழனிக்கு பாதயாத்திரையும் போவான், சாயங்காலம் டாஸ்மாக்கும் போவான்,
விஜய் ரசிகர் மன்றத்திலும் இருப்பான்
சொந்த ஜாதிக்குள் திருமணமும்
செய்வான், கட்சிவேலைக்கு கூட சேரிப் பக்கம் போகமாட்டான்.
கேட்டால் நாங்க சிபிஐ,சிபிஎம்,
தோழரு, கம்யூனிஸ்ட் என்பது.

புரட்சிகர இயக்கத்திலும், பெரியாரிஸ்ட் கள் என மார்தட்டுவோரிடமும் இது இல்லாமலில்லை.
கடைசியில், அய்யய்யோ இந்துத்வா வளருதே, RSS வளருதே,
பிஜேபி அதிகாரத்துக்கு வந்துவிட்டதே என ஒப்பாரி வைப்பார்கள்.

இப்போதுகூட கேரளா CPM மாநிலத்தலைவர் கோடியேரி பாலகிருஷ்ணன் சொல்வது ” சபரிமலை விசயத்தில் அவசரப்பட்டிருக்கக் கூடாது. இந்துக்கள் ஓட்டு வங்கியை பாதித்தது. அதனால்தான் MP தேர்தலில் தோற்றது” என கூறியுள்ளார்

இதுதான் அங்குள்ள 80% கம்யூனிஸ்ட் கட்சியினரின் மனநிலையும்
மிதவாத இந்துத்துவா மனநிலை
காந்தியவாத மதநல்லிணக்க
சமரச நிலை

பிள்ளையார் அரசியலை ஒழிப்போம்
பிள்ளையார் சிலைகளை உடைப்போம்

திராவிடத்தை uskin புஷ்கின்

 

Comments

0 comments

Related posts

பிச்சை எடுப்பவரை ததீவிரவாதி என்று பிடித்து சென்ற காவல்துறை

admin

வீடு புகுந்து திருடும் காவலர்கள் | ரோந்து பணியா  திருட்டு பணியா 

admin

கொலையாளியை கவுரவிக்கும் சங்க்பரிவார் அமைப்புகள்!

admin
%d bloggers like this: