திருவள்ளூர் மாவட்ட தலைவர் திரு அபுல் ஹசன் அவர்கள் 55 வது பிறந்தநாள் விழா
நில உரிமை சட்டம்

திருவள்ளூர் மாவட்ட தலைவர் திரு அபுல் ஹசன் அவர்கள் 55 வது பிறந்தநாள் விழா

திருவள்ளூர் மாவட்ட தலைவர்

இன்று !7/6/2019  திருவள்ளூர் மாவட்ட தலைவர் திரு அபுல் ஹசன் அவர்கள் 55 வது பிறந்தநாள் விழா செங்குன்றம் கிராண்ட் ப்லோஸ்ஸோம் ரெசார்ட்டில் நடந்தது

விழாவில் திரு நிலத்தார்கள் சங்க தலைவர் விருகை V N கண்ணன் கலந்து கொண்டு பேசினார் மற்றும் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரு சுரேஷ் வடிவேலு ஹாஜா மற்றும் வீரை அஸ்ரப் அலி மற்றும் தங்க மாரியப்பன்  நம்ம வீடு ரியல் எஸ்டேட் அபுதாஹிர்

திருவள்ளூர் மாவட்ட தலைவர்
விருகை V N கண்ணன், திருவள்ளூர் மாவட்ட தலைவர்

மேலும் பல்வேறு அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டு வாழ்த்தினர், கடைசியாக நன்றி உரை திரு அபுல் ஹசன் அவர்கள் வழங்கினார்

இவ்விழாவில் நிலத்தார்கள் சங்க தலைவர் விருகை கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் அதில் அவர் பேசிய வீடியோ பதிவு பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Need to Sell your property? 

திருவள்ளூர் மாவட்ட தலைவர்
திருவள்ளூர் மாவட்ட தலைவர்

 

Comments

0 comments

Related posts

கட்டிடங்களுக்கான திட்ட வரைபடம் எங்கு விண்ணப்பிக்க வேண்டும்

இப்போது வீட்டுக் கடன் எப்படி வழங்கப்படுகின்றன

குடும்ப உறவுகளுக்குள் சொத்து உரிமை | பரிவர்த்தனை முறை

admin
%d bloggers like this: