Skip to toolbar

தோசை பக்தர் மோடி மஸ்தான் வாழ்க

தோசை பக்தர் மோடி மஸ்தான் வாழ்க தமிழக வாழ்வுரிமை கட்சி யை சேர்ந்த வேல்முருகனின் எவ்வித கருத்திலும் எனக்கு உடன்பாடு இல்லை. காரணம் அணைத்து இந்தியர்களும் ஒரே குடும்பம் என்று நினைக்கும் தேசிய வாதி நான். அதே சமயம் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து விழுப்புரம் டோல்கேட்டை வேல்முருகன் அடித்து நொறுக்கியதை நான் வரவேற்கிறேன்
பஸ், ரயில், பள்ளி குழந்தைகள் செல்லும் வேண் இதையெல்லாம் தாக்கி அப்பாவி பொதுமக்களை இம்சிக்காது டோல்கேட் மேல் கைவைத்து எச்ச கார்பரேட்களுக்கு எதிராக வேல்முருகன் கோபத்தை காட்டியது நியாயமானதே

தோசை பக்தர் மோடி மஸ்தான் வாழ்க
தோசை பக்தர் மோடி மஸ்தான் வாழ்க

எனக்கு தெரிந்து 25 விதமான வரிகள் நம் நாட்டில் உள்ளது. இந்த வரிகள் எல்லாம் பத்தாது என்று நாம் புதிதாக ஒரு பைக் இல்லை கார் வாங்குகிறோம் என்றால் அந்த பைக், காருக்கு Luxury Tax, Gst வரி முதல் ரோடு டாக்ஸ் வரை பல்வேறு வரிகள்.
அதாவது 50 ஆயிரம் கொடுத்து நீங்கள் ஒரு பைக் வாங்கறீங்க என்றால் சுமார் 7 ஆயிரம் ரூபாய் நீங்க ரோடு டாக்ஸ் னு தனியா கட்டணும்.
10 லக்ஷம் கொடுத்து நீங்க ஒரு கார் வாங்கறீங்க என்றால் அதற்கு சுமார் 1.5 லக்ஷம் ரூபாய் ரோடு டாக்ஸ் கட்டணும். 1.5 லக்ஷம் ரூபாய் ரோடு டாக்ஸையும் கட்டி டோலுக்கும் ஒவ்வொரு தடவ தண்டம் அழும் பொழுது உழைச்சி சம்பாதிக்கறவங்களுக்கு நெஞ்சுல ரத்தம் வருமா, வராதா? மக்கள் வரிப்பணத்துல குண்டு துளைக்காத 7 கோடி ருபாய் மதிப்புள்ள காரில் சொகுசா போகும் மோடி மாதிரியான அரசியல் வாதிகளுக்கு லாம் மிடில் கிளாஸ் மனிதனின் வலி எப்படி? தெரியும்.
நாம் பைக், கார் வாங்கும் பொழுதே ரோடு டாக்ஸு னு தனியா பிடுஙக்கிக்கினு அது பத்தாது என்று தனியார் பண முதலைகளுக்கு டோல் கான்டிராக்டை கொடுத்து நம் பணத்தை இந்த LTC போன்ற கம்பெனிகள் கொள்ளை அடிக்கிறார்கள்.
ஏற்கனவே நான் வருமான வரி, வியாபார வரி னு பல வரி கட்டுறவன் தான் நான் டோலுக்கு கொடுக்கும் பணம் முழுமையாக அரசாங்கத்திற்கு செல்கிறது என்றால் கூட சந்தோஷப்படுவேன். ஆனால் வேற எவனோ இன்னொரு தனியார் டோல் போட்டு என்கிட்டேந்து பணத்தை பிடுங்கறான். டேய் இது என்னங்கடா உங்க நியாயம்

இந்த டோல் கொள்ளையை விட்டுத்தள்ளுங்கள்

நான் ஏன் டோல் கேட்டை ஆதரிக்கிறேன் ன்னு மொள்ளமாரி தாஸ் இந்நேரம் ஒரு போஸ்ட் போட்டிருந்தாலும் போட்டிருக்கலாம்
இந்த டோல் கொள்ளையை விட்டுத்தள்ளுங்கள் தோசை பக்தர் மோடி மஸ்தான் வாழ்க
நான் ஒரு சின்ன கதையை சொல்லட்டுமா?
இதற்கு முன் அடிபம்பில் வரும் தண்ணீரே சுவையாக இருந்தது. நாள் ஆக, ஆக அடிபம்பின் நீர் சுவையில்லாமல் அதிக கிளோரின் வாடையோடு வர ஆரம்பித்த காரணம் என்ன? யாராவது யோசித்தீர்களா?
என் அப்பா, தாத்தா காலத்தில் இருந்த பல நீர் நிலைகள் நல்ல சுத்தமாக இருந்தது அவ்வாறு சுத்தமாக இருக்கும் நீர் நிலைகள் அருகே திட்டமிட்டே சில சாய ஆலைகள், நீரின் சுத்தத்தை கெடுக்கும் கம்பெனிகள் அரசாங்கத்தின் அனுமதியோடு அமைக்கப்பட்டது.
வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என்பது சும்மா லூலலாகட்டைக்கு கார்பரேட்கள் பலகோடி ரூபாய் மினரல் வாட்டர் வியாபரத்தில் பணத்தை போட்டு விட்டார்கள்.
கார்பரேட்களின் மினரல் வாட்டர் பாட்டிலை நாம் காசு கொடுத்து வாங்கவேண்டும் என்றால் நாம் உபயோகிக்கும் நீர்நிலைகள் அனைத்தும் மாசுபட வேண்டும். அதனால் கார்பரேட்களின் எச்ச எலும்பு துண்டுகளுக்கு ஆசைப்பட்ட அரசியல் வாதி பேய்கள்

[ அரசியல் வாதிகளை நாய்கள் என்று சொல்லி நான் நாய்களை கேவலப்படுத்த விரும்பவில்லை ]

திட்டமிட்டே நீர்நிலைகளை நாசப்படுத்தினார்கள். நொய்யல் போன்ற ஆறுகளை மாசுபடுத்துவதில் ஆரம்பித்து அடிபம்பு வரை கைவைத்தார்கள். நாமும் வேறு வழி இல்லாமல சுத்தமான, சுகாதாரமான தண்ணீர்களை வாட்டர் பாட்டில்களில், கேன்களில் காசு கொடுத்து வாங்கி கொண்டிருக்கிறோம்.
இன்னொரு மிகப்பெரிய கொடுமை என்ன னா மக்களே
1969 ம் ஆண்டு இத்தாலியை சேர்ந்த Bislery கம்பெனி மூலம் குடிநீர் வியாபாரம் இங்கே ஆரம்பிக்கப்பட்டது தண்ணீரை காசாக்கும் அந்த வியாபாரத்துக்கு வித்திட்டது வேறு யாரும் அல்ல நம் கச்ச தீவை இலங்கை சிங்கள ஓநாய்களுக்கு கூட்டி கொடுத்த இந்திரா கோட்ஸே என்னும் பிசாசு தான்.
மேலும் நம் மாநகராட்சி பம்பில் வரும் குடிதண்ணீருக்கே வரியை போட்டார்கள். சரி ஒழிஞ்சி போகுது னு கட்டினோம். இந்த கொடுமைகள் எல்லாம் பத்தாது னு இன்றைய தோசை பக்தி மோடி அரசு பூனேவில் ஆக்சஜனை காசுக்கு விக்கறது.
நாம் சுவாசிக்கும் காற்றையே காசு கொடுத்து வாங்க வேண்டிய அவல நிலைக்கு இன்று தள்ளப்பட்டு இருக்கோம்.
தோசை பக்தர் மோடி மஸ்தான் வாழ்க
HMVKrishnaPrasad
https://www.facebook.com/100016910553040/videos/242501982990152/?t=1

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *