தமிழக ரியல் எஸ்டேட்

நமது சங்க உறுப்பினர்கள் கவனத்திற்கு

நமது சங்க உறுப்பினர்கள் கவனத்திற்கு

நமது சங்க உறுப்பினர்கள் கவனத்திற்கு

நமது சங்க உறுப்பினர்கள் கவனத்திற்கு இன்று மதியம் நமது மாவட்ட கலெக்டர் ஆணைக்கிணங்க ஆவடிவட்ட நில சர்வேயர் மற்றும் உதவி சர்வேயோர் மற்றும் நமது பகுதி VAO மதியம் 12.30 மணிக்கு நில அளவீடு செய்ய வந்தனர் உடன் நமது சங்க நிர்வாகிகள் அனைவரும் வந்திருந்து அவர்கள் பணிக்கு ஒத்துழைப்பு கொடுத்தோம்

மதியம் 3 மணிவரை வெயிலையும் பொருட் படுத்தாது நில அளவீடு செய்தனர் மேலும் வரும் நாட்களில் ராணுவ அதிகாரிகளும் joint சர்வே செய்ய உள்ளனர்! நாம் எல்லோரும் எடுத்த முயற்சிக்கு பலன் தெரிய ஆரம்பித்துள்ளது

கீழ்மட்ட அதிகாரிகள் அவர்கள் பனி செய்ய ஆரம்பித்துள்ளனர் இன்னும் மேல்மட்ட அதிகாரிகள் செய்ய வேண்டிய வேலைகள் பாக்கி இருக்கிறது குறிப்பாக மொத்தம் நான்கு கிராமத்திற்கு விதித்த தடையில் நாம் எடுத்த முயற்சியால் நமது கிராமத்திற்கு மட்டும் வந்து அளந்து சென்றுள்ளனர் ஆகவே இது நமக்கு கிடைத்த சிறிய வெற்றி

இன்னும் முழு வெற்றி பெற நாம் தொடர்ந்து அழுத்தம் தந்து கொண்டே இருக்க வேண்டும் இது குறித்து மேலும் விபரம் பேச நாளை நடக்கவிருக்கும் மீட்டிங்கிற்கு அவசியம் எல்லோரும் வரவும் நாளை நமது பிரச்னை குறித்து பேச ஒரு முக்கிய பிரமுகர் வரவிருக்கிறார் சங்க உறுப்பினர்கள் அனைவரும் கொடுத்த ஒத்துழைப்பிற்கு நன்றி

சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், உடன் ஒத்துழைத்த வீட்டு உரிமையாளர்கள் அனைவருக்கும் நன்றி. மேலும் நமக்காக உடனடியாக கலெக்டர் அலுவலகம், வி.ஏ.ஓ ஆபீஸ் என அனைவரிடமும் பேசி, கடிதமும் எழுதிக்கொடுத்து, சர்வே பணியைத் துரிதப்படுத்திய மாதாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருக்கும் நன்றி.

Comments

0 comments

Related posts

கான்கிரீட்டுக்கு புதிய நுட்பம்

தரமான சிமெண்டை கண்டுபிடிப்பது எப்படி

admin

புது வீடு வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்

admin
%d bloggers like this: