1-800-999-9999 — hi@loremipsum.com

 இதை நீங்க செய்ய தவறினால் நம் நாடு சிரியாவாக மாறும்

 இதை நீங்க செய்ய தவறினால் நம் நாடு சிரியாவாக மாறும்

விழித்துக்கொள் தமிழினமே இதை நீங்க செய்ய தவறினால் நம் நாடு முதலில் சிரியாவாக மாறும் அப்புறம் சோமலியவா மாறிவிடும்.

எது நடந்தாலும் காரணத்தை பார்க்காமல் காரணத்தை உருவாக்கியவனை பாருங்கள்

 

ஒரு ஊர்ல ஒரு திருடன் இருந்தான்

அவன் திருடபோன வீட்டுல இருந்த வயசானவங்கள கொடூரமா தாக்கி வீட்டுல இருந்த பணம் நகைகள் எல்லாம் கொள்ளையடிச்சு தப்பிச்சு ஓடுனான்

அத பார்த்த பக்கத்து வீட்டுக்காரங்க போலீஸ்ட கம்லைன்ட் பன்னாங்க உடனே போலீஸ் அவனை புடிச்சி கைது பண்ணி ஜெயில்ல போட்டாங்க

ஜெயில்ல இருந்த அவன் போலீஸ்கிட்டயே ஒரு டீல்ல போட்டான் என் கிட்ட நிறைய பணம் இருக்கு என்னை வெளியே விட்டிங்கனா நான் கொள்ளை அடிக்கிற பணத்தில உங்களுக்கும் ஒரு பங்கு தருவேன்னு பணத்துக்கு ஆசை பட்டு இந்த டீலுக்கு ஒத்துகிட்ட போலிஸ்க்காரங்க அவன் வெளியே விட்டாங்க

வெளியே வந்த அவன் போலீஸ் பாதுகாப்போட பெரிய அளவில் கொள்ளை அடிச்சான்

மக்கள் ஒற்றுமையா இருக்குறது அவன் கொள்ளையடிக்கிறதுக்கு பெரிய தடையா இருந்துச்சு

அதனால ஒருத்தன அடிச்சா இன்னொருத்தன் கேக்க முடியாத அளவுக்கு பக்கத்துவீட்டுகாரங்களுக்குள்ள பயங்கரமான சண்டையை ஏற்படுத்தினான்

இப்போ தைரியமா ஒவ்வொரு வீட்டுக்குள்ளயும் புகுந்து அவங்கள அடி அடின்னு அடிக்குறான் அவங்க கதறல் சத்தம் நாலு தெருவுக்கு கேக்குது

இப்போ பக்கத்து வீட்டுக்காரங்க நினைச்சா உடனே போய் அந்த திருடனை அடிச்சு துரத்தலாம் ஆனா அதுக்கு பதிலா நம்ம எதிரி அடிவாங்குறான்னு ரொம்ப சந்தோஷபட்டாங்க

ஒரு நாள் அந்த திருடன் அவங்க வீட்டுலயும் இதே மாதிரி கொள்ளையடிச்சான் அப்பாவும் யாருமே தட்டிக்கேட்க வரல இதே யுக்தியை பயன்படுத்தி ஒவ்வொரு முறையும் கொள்ளையடிச்சான்

இப்போ சொல்ல போற விஷயம் உங்களுக்கு புரியும்

அந்த திருடன் தான் ( கார்ப்பரேட் பெரும் முதலாளிகள் ) அதாவது இல்லுமின்னாட்டிகள் அப்புடிங்குற 13 குடும்பம்

இந்த உலகத்தில இருக்க 99 சதவிகித மக்கள்கிட்ட இருக்குற பணத்தைவிட இந்த இல்லுமின்னாட்டிகள்கிட்ட இருக்க பணம் அதிகம்

இந்த பணமெல்லாம் தன் சுய லாபத்துக்காக பல நாடுகளில் போர்களை ஏற்ப்படுத்தி பல லட்சம் அப்பாவி மக்களை கொன்னு அங்க இருக்கும் வளங்களை திருடி சம்பாதித்த பணம்

உலக நாடுகளுக்கு பெட்ரோல் அப்டிங்கறது மிக அத்தியாவசிய பொருள்

இந்த வளம் அதிகமா இருக்குற நாடுகள் தான் சிரியா போன்ற இஸ்லாமிய நாடுகள்

என் நாட்டு வளத்தை உன் காசுக்கு (US Dollar) விற்க மாட்டேன்
என் காசுக்கு தான் விற்பேன் அப்படின்னு சிரியா சொன்னதை வணிக உலகத்தால் ( இல்லுமின்னாட்டி கும்பலால்) ஏத்துக்க முடியல

இப்போ நேரா போயி சிரியாவை தாக்கினா மற்ற நாடுகள் தட்டி கேப்பாங்க

அதனால இஸ்லாமியர்களை உலகமுழுக்க தீவிரவாதிகளாக சித்தரிக்க ஆரம்பித்தார்கள்

ISIS அப்படின்னு ஒரு தீவிரவாத அமைப்பை அவனே உருவாக்கி சிரியாவில் அனுப்பி

சிரியாவில் ISIS இஸ்லாமிய தீவிரவாதிகள் நியூக்கிளியர் பாம் கெமிக்கல் பாம் வைத்து அவங்க நாட்டு மக்களை அவர்களே கொல்லுறாங்க

அப்படின்னு மீடியாக்களை வைத்து உலக மக்களை நம்ப வைச்சு ரொம்ப ஈஸியா அமெரிக்கா சிரியாவை தாக்க ஆரம்பிச்சது

சிரியவிற்குள்ள உள் நாட்டு மத கலவரத்தை தூண்டிவிட்டு, அந்த நாட்டு மக்களுக்கு தன் நாட்டின் அதிபரை ஏதிரி போல சித்தரிச்சு

அமெரிக்கா அங்க நடக்குற கலவரத்தை அடக்குவது போல் ஒரு பின்பத்த்தை உருவாக்கி சிரியாவிர்க்குள் புகுந்து அந்த நாட்டு மக்கள் மேல அனு அயுந்தங்களை வீசிக்கிட்டு இருக்கு

இதே மாதிரி தான் ஈரான் நாட்டு என்னை வளங்களை கைப்பற்ற சதாமுஸைனையும் கடாபியும் மீடியாக்களை பயன்படுத்தி கெட்டவர்கள் போல் சித்தரிச்சு அமெரிக்கா அவங்கள கொன்னுச்சு

அதுக்கு அப்புறம் இராணையும் அதன் என்னை வளங்களையும் கைப்பற்றிச்சு

இன்னும் சில வருடங்களில் எல்லா எண்ணெய் வளங்களும் காலியாயுடும் அதுக்கு அப்புறம் என்னைக்கு பதிலா மீத்தேன் வாயுவை உபயோகிக்க பட போகிறது

அதுக்கான வேலை தான் தமிழ்நாட்டில நடக்குது நாளைக்கு நம்ம வளங்களை எடுத்து அதை அவன் காசுக்கு (US Dollar)
நம்மை வாங்க வைப்பான் விவசாயம் அவன் கைல இருக்கும்

நான் ஆரபத்தில போலீஸ் பாதுகாப்போட அந்த திருடன் பெரிய அளவில கொள்ளையடிச்சான்னு சொன்னேன்ல அந்த மாதிரி தான் இப்போ மக்கள பாதுகாக்குற அரசாங்கமே திருடனான கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விலை போயி நம்ம நீர் வளம், நில வளம் , கனிம வளம் , காட்டு வளம்னு எல்லாத்தையும் கொள்ளையடிக்குது

இதை எதிர்த்து போராடினால் மக்கள் மீது காவல் துறையை வைத்தே தடியடி நடத்துகிறார்கள்

விவசாயத்துக்கு தண்ணீர் இல்லன்னு பல வருஷமா மக்கள் போராடுறாங்கல்ல என்னைக்காவது கார்ப்பரேட் நிறுவனங்கள் எங்க பெப்சி கொக்கோகோலா கம்பெனிகளுக்கு தண்ணி வேணுன்னு போராடி பார்த்துருக்கிங்களா..?

இங்க விவசாயத்துக்கு பயன்படுத்தவேண்டிய தண்ணீர் பல கோடி டன் கணக்கில் அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்களால் கொள்ளையடிக்கப்படுகிறது

இப்போ நம்மள சுத்தி நடக்குற காவேரி, ஸ்டெர்லைட் பிரச்சினை. மீத்தேன்,ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ, அணுஉலை, சாகர்மாலா , அப்படின்னு நமக்கு நிறைய பிரச்சனைகள் இருந்தாலும் நம்ம எதையும் உணராமல் இருக்க மீடியாக்கள் பார்த்துக்கொள்ளும்

அதையும் மீறி சமூக வலைத்தளங்கள் மூலமாக நம்ம விழிச்சுகிட்டா நம்மளயும் அத வச்சே ஒரு தனி மனித பிரச்சினையை உருவாக்கி நம்மள பரிதாபாபட வச்சு டிரண்டிஙல முதலிடத்தில விடுவாங்க இது தான் இல்லுமின்னாட்டிகளின் ( கார்ப்பரேட் பெரும்முதலாளிகள்) நரி தந்திரம்

தயவு செய்து கேளிக்கை கொண்டாட்டங்கள் (IPL, 20/20, super singer) கூத்தடிகள் பின் செல்லாம மதம் ஜாதியின் பின் செல்லாம

உலக அரசியலை தெரிந்து கொண்டு அதற்கு எதிராக செயல்படுங்கள் முடிந்த வரை தற்சார்பு வாழ்க்கைக்கு திரும்புங்க

எது நடந்தாலும் காரணத்தை பார்க்காமல் காரணத்தை உருவாக்கியவனை பாருங்கள்

இதை நீங்க செய்ய தவறினால் நம் நாடு முதலில் சிரியாவாக மாறும் அப்புறம் சோமலியவா மாறிவிடும்.

விழித்துக்கொள் தமிழினமே.

#copy_paste 

 

%d bloggers like this: