நான் ஹிந்து தான்  ஹிந்து மட்டும் அல்ல  ஹிந்துத்வாவும் தான்
தமிழ் ஆன்மிகம்

நான் ஹிந்து தான்  ஹிந்து மட்டும் அல்ல  ஹிந்துத்வாவும் தான்

கோவிலுக்கு சென்றால்

நான் ஹிந்து தான்  ஹிந்து மட்டும் அல்ல  ஹிந்துத்வாவும் தான்

நான் ஹிந்து தான்  ஹிந்து மட்டும் அல்ல  ஹிந்துத்வாவும் தான்  ஹிந்து கொள்கையை கடை பிடிப்பவன் தானே ஹிந்துத்துவா ஆனால் ஹிந்து அமைப்புகளை பிற மதத்தவர்களை காட்டிலும் அதிகம் எதிர்ப்பவன் நான் தான்  அதற்கான காரணம் என்ன?

ஹிந்து மதத்தை வளர்க்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் ஹிந்து அமைப்புகள் ஹிந்து மதத்தை அழிக்கவே செய்கின்றது

கோவிலுக்கு சென்றால்
கோவிலுக்கு சென்றால்

நாயன்மார்கள், ஆழ்வார்கள், ஆதி சங்கரர், ராமானுஜர் போல் பல அருளாளர்கள் சனாதன தர்மத்தை வளர்த்து இருக்கிறார்கள் நம் ஹிந்து மதத்துக்கு வள்ளலார், ரமணமகரிஷி, கபீர் தாஸ், ஞானேஸ்வர் போன்ற மகான்களின் போதனைகள் தான் இப்போ அவசியம் தேவை

ஒரு ஆணியையும் பிடுங்க வக்கில்லாத இந்த ஹிந்து அமைப்புகள் எல்லாம் தேவை இல்லை. உத்திர பிரதேசத்தில் 17 வயது பெண்ணை பாஜக MLA ஒருவன் பாலியல் பலாத்தாரம் செய்திருக்கிறான்.ஹிந்து அமைப்பை சேர்ந்தவர்கள் காஸ்மீரில் கோவில் கருவறையின் உள்ளேயே ஒரு 8 வயது பெண்ணை ஒரு வாரம் சித்ரவதை செய்து அந்த பிஞ்சு குழந்தையின் பிறப்புறுப்பை சிதைத்து கொன்று இருக்கிறார்கள். இதில் உச்சகட்ட கொடுமை அந்த படுபாதக வேலையை செய்த கும்பலில் ஒருவனை கைது செய்யும் பொழுது பாரத் மாதா கி ஜே னு கத்தி ண்டே போலீஸ் ஜீப்பில் ஏறுகிறான், பாரத் மாதா க்கு இதை காட்டிலும் அதிக அவமானம் இருக்கிறதா?

அதிகமான பொய் செய்திகளை பரப்புவதில் இந்தியாவிலேயே பாஜக தான் முதலிடம், பாலியல் கொடுமைகளை செய்வதில் இந்தியாவிலேயே இந்த பாஜகவினர் தான் முதலிடம் ஆக காங்கிரஸ் அரசில் கூட நடக்காத கொடுமைகள் இந்த கேடுகெட்ட பாஜக அரசாங்கத்தில் நடக்கிறது. 26 நிமிடங்களுக்கு ஒரு சிறுமி இந்தியாவில் பாலியல் கொடுமையால் பாதிக்கப்படுகிறாள். மிக தவறான பாதையில் நம் தேசம் சென்று கொண்டிருக்கிறது. இன்று கம்பியூட்டர சர்வசாதாரணமாக பல கோடி இளைஞர்கள் பயன்படுத்துகிறார்கள் இந்தியாவில் உபயோகத்தில் உள்ள 75 கோடி ஸ்மார்ட் போன்களுமே கம்பியூட்டர்கள் தான். கண்ட, கண்ட வலைத்தளங்களை இன்று சிறுவர்கள் கூட சர்வ சாதாரணமாக பார்க்கும் அவலம் நம் நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. அதுபோன்ற ஆபாச வலைத்தளங்களை தடை செய்ய சொல்லி பாஜக அரசுக்கு அழுத்தம் கொடுக்கலாம் என்று பார்த்தால் சட்டமன்றம் முதல் பாராளுமன்றம் வரை அணைத்து இடங்களிலும் பலான விஷயங்களை செல்லில் பார்த்த ஒரு கட்சி என்றால் அது பாரதிய ஜல்சா பார்ட்டி தான்.

பாஜக க்கு ஆண்மை இருந்தால் கற்பழிப்பு மற்றும் பாலியல் கொடுமைக்கு கட்டாய மரண தண்டனை சட்டத்தை கொண்டு வர வேண்டும். 12 வயசு பையன், 14 வயசு பையன் அப்படி னு லாம் பார்க்க கூடாது. கற்பழிப்பு தண்டனைக்கான வயது வரம்பையே தளர்த்த வேண்டும் அதை பாஜக செய்யுமா?

எப்படி? செய்யும். அப்படி ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டால் மரண தண்டனை பெறுபவர்களில் முக்கால் வாசி பேர் பாஜக காரங்களா தான இருப்பாங்க.

ஆக நாம் அழுத்தத்தை பாஜக க்கு எவ்வாறு? தருவது இந்த பூனைக்கு யார்? மணி கட்டுவது.

காஸ்மீரில் அந்த 8 வயசு பெண்ணுக்கு நடந்தது மிகப்பெரிய கொடூரம். அந்த பெண்ணின் பெற்றோர் கும்பிட்ட அல்லாவும் அந்த பெண்ணை காப்பற்றவில்லை. கோவிலுக்கு உள்ளேயே அந்த கொடூரம் நடந்து இருக்கிறது. நான் கும்பிடும் ஹிந்து சாமிகளும் அந்த பெண்ணை காப்பாற்றவில்லை. அணைத்து தெய்வங்களும் எதற்கும் துப்பில்லாத கோழை தெய்வங்களோ என்று எனக்கு தோன்றுகிறது இதுவரை நான் அரசியல் வாதிகளை மட்டுமே விமர்சித்தேன் எந்த தெய்வத்தையும் நான் இழிவாக பேசவில்லை முதல்முறையாக நான் இந்த பிரபஞ்சத்தில் உள்ள கோடான கோடி தேவர்கள், தெய்வங்களுக்கு ஒண்ணே ஒன்னை சொல்லி கொள்கிறேன்

தூ………………

இந்த ஒரு சம்பவமே என் மனதில் உள்ள தெய்வ பக்தியை பெருமளவு குறைத்து விட்டது.

அந்த பெண்ணுக்கு அத்தகைய கொடுமையை செய்த அயோக்யர்களுக்கு கமெண்டில் யாரேனும் முட்டு கொடுக்க நினைத்தால் உங்களின் அட்ரஸ், போன் நம்பர் இதைலாம் டைப் பண்ணிட்டு முட்டு கொடுங்க முண்டங்களா.

Written By 

Comments

0 comments

Related posts

திருக்குரான் இறைவேதமெனப் பறைசாற்றும் வசனங்கள்

admin

இஸ்லாமிய வரலாறு மற்றும் அதை போதிப்பதில் சியா முஸ்லிம்களின் தாக்கம்

admin

உலகிலேயே முதல் பணக்கார மதம் யூதமதம்

admin
%d bloggers like this: