/எதுக்குடா 'பசுமை சாலை' என்ற பெயர்?

எதுக்குடா 'பசுமை சாலை' என்ற பெயர்?

எதுக்குடா பசுமை சாலை என்ற பெயர்?

100 ஹெட்டேர் காட்டை அழித்து ‘வரண்ட சாலை’ போட்டு கொள்ளை அடித்துக் கொண்டு போவதற்கு எதுக்குடா பசுமை சாலை என்ற பெயர்?  இந்தியாவிற்குள் நுழைந்த ஆங்கிலேயர்கள், இந்திய கனிமவளங்களை கொள்ளையடித்து கொண்டு செல்வதற்காக கப்பல் துறைமுகங்களை நோக்கி ரெயில் தண்டவாளங்களை அமைத்தார்கள்  இதன் மூலம் களவாளப்பட்ட கனிமங்கள் தடங்கலின்றி துறைமுகத்தை வந்தடைந்து அவனுடைய நாட்டை நோக்கி பயணித்தது
மோடி அரசு ரூ.10 ஆயிரம் கோடி செலவில் ‘பசுமை சாலை’ தமிழ்நாட்டில் அமைக்க போவதாக பிப்ரவரி 2018 இல் அறிவித்திருந்தது. அநேகமாக இந்த ஏப்ரல் மாதம் இப்பணிகள் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிகிறது. 100 ஹெக்டேர் காட்டை அழித்து   உருவாக்கத்திற்கு காரணம் வெள்ளைக்காரன் கொள்ளைக்காரன் ஆன கதைதான்
பல்வேறு போராட்டங்கள் தமிழர்களை இன்று தெருவிற்கு தள்ளி இருக்கும் மோடி அரசு பசுமை சாலைக்கு எதிரான எதிர்ப்பு இன்னும் தமிழர்களிடம் இருந்து வரவில்லை என்பதால் மக்கள் நலத் திட்டம் வகையறாக்களில் பசுமைசாலை இருக்கிறது.
100 ஹெட்டேர் காட்டை அழித்து ‘வரண்ட சாலை’ போட்டு கொள்ளை அடித்துக் கொண்டு போவதற்கு எதுக்குடா ‘பசுமை சாலை’ என்ற பெயர்?
©Yuma JAHARO [தமிழச்சி]
02/04/2018