பணம் வாங்கி ஏமாற்றிய பெண்ணுக்கு ஜாமின் கிடைத்ததுநில உரிமை சட்டம் 

பணம் வாங்கி ஏமாற்றிய பெண்ணுக்கு ஜாமின் கிடைத்தது

பணம் வாங்கி ஏமாற்றிய பெண்ணுக்கு ஜாமின் கிடைத்தது

ஒரு பெண், நான்கு பேர் வசம், வியாபார நிமித்தம் கடன் வாங்கினார்  அதோடு, அவர்களுக்கு, வெளி நாடு விசா வாங்கி தருவதாக கூறி, விசாவும் வாங்கி தரவில்லை, பணத்தையும் திருப்பி தரவில்லை என்று கிரிமினல் வழக்கு
அதில், அந்த பெண், முன் ஜாமீன் கேட்டார் அதற்கு, ஒவ்வொரு வழக்கிற்கும், ரூபாய் இருபத்தைந்தாயிரம் வீதம், மொத்தம், நான்கு வழக்கில், ரூபாய் ஒரு லட்சம் கட்ட சொல்லி பிணை கிடைத்தது அந்த கண்டிஷன் உத்தரவை நீக்க, அந்த பெண், கேரளா உயர் நீதிமன்றம் வந்தார்
 

பணம் வாங்கி ஏமாற்றிய பெண்ணுக்கு ஜாமின் கிடைத்தது

அந்த பெண்மணியால் முடியாத சூழல் உள்ளபோது, நீதிமன்றம், இவ்வளவு தொகையை டெபாசிட் செய்ய சொல்வது நியாயம் இல்லை என்று உத்தரவு

Related posts

%d bloggers like this: