ஈஸ்வரன் நகர், கணபதி நகர்  பத்திரப்பதிவு செய்ய தடை எதிர்த்து மனு
நில உரிமை சட்டம்

ஈஸ்வரன் நகர், கணபதி நகர்  பத்திரப்பதிவு செய்ய தடை எதிர்த்து மனு

பத்திரப்பதிவு செய்ய தடை எதிர்த்து மனு

ஈஸ்வரன் நகர், கணபதி நகர்  பத்திரப்பதிவு செய்ய தடை எதிர்த்து மனு

பம்மது குளம் கிராம மக்கள் நிலங்களை பத்திர பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு

திருவள்ளூர் மே 28: – திருவள்ளுர் மாவட்டம் வில்லிவாக்கம் பம்மது குளம் கிராமம் ஈஸ்வரன் நகர், கணபதி நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் தங்களது பகுதியில் புல எண் 597 598 596 601 602 உள்ளிட்ட நிலங்களை பத்திரப்பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறி அந்தக் கிராமத்தை சேர்ந்த குடியிருப்போர் நல சங்கம் தலைவர் சுரேஷ் செயலாளர் தேவராஜ் பொருளாளர் அபுதாஹிர் மற்றும் 80க்கும் மேற்பட்டோர் பொதுமக்கள் திருவள்ளுர் மாவட்ட ஆட்சி தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் அலுவலகத்தில் குறை தீர்க்கும் முகாமில் கோரிக்கை மனு அளித்தனர்

பத்திரப்பதிவு செய்ய தடை எதிர்த்து மனு பத்திரப்பதிவு செய்ய தடை எதிர்த்து மனு

மனுவில் கூறியிருப்பதாவது திருவள்ளுர் மாவட்டம் ஆவடி வட்டம் பம்மது குளம் கிராமத்தில் ஈஸ்வரன் நகர் கணபதி நகர் பகுதியில் 1200 வீட்டு மனை பிரிவுகள் உள்ளது அதில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடு கட்டி வாழ்ந்து வருகிறோம். மேலே குறிப்பிடபட்டுள்ள சர்வே எண்களில் இந்தியன் ஏர்போர்ஸ்க்கு சொந்தமானது என பல முறை பத்திரிக்கை வாயிலாக அறிவிப்பு கொடுத்துள்ளனர். உட்பிரிவு குறிப்பிடப்படாமல் முழு சர்வே எண்ணையும் 597 598 601 602 596 பத்திரபதிவை தடை செய்யுமாறு இந்தியன் ஏர்போர்ஸ் அலுவலகத்தின் மூலமாக சார் பதிவு அலுவலத்திற்கு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது மேலும் ஒரு புலஎண்ணில் அவர்களுடைய மொத்த விஸ்தீரணம் எவ்வளவு என்பதையே குறிப்பிடாமல் அவர்கள் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் ரெட்ஹில்ஸ் சார்பதிவாளர் அலுவலகத்தில் முழு சர்வே எண்களையும் பத்திர பதிவு செய்ய தடையுள்ளதாக கூறி ஆவணத்தை பதிவு செய்யாமல் திருப்பி அனுப்பி விட்டார்கள். இதனால் எங்களுடைய மக்கள் மிகுந்த மன உலைச்சலுடனும் அச்சத்திலும் பீதியிலும் உள்ளனர

 

Comments

0 comments

Related posts

பொதுச்சொத்திற்கு சேதம் விளைவித்தால் | தமிழ்நாடு சொத்து (சேதம் மற்றும் தடுத்தல்) சட்டம்

admin

வக்கீல் என்றால் சில நெறிமுறைகள் இருக்கிறது

admin

வில்லங்கச் சான்றிதழ் மூலம் கண்டுபிடித்துவிடலாம்

%d bloggers like this: