Skip to toolbar

பத்திரிகை உலக ஜாம்பவான் பாக்கெட் நாவல் அசோகன்

பத்திரிகை உலக ஜாம்பவான் பாக்கெட் நாவல் அசோகன் தமிழைப் படிக்க வைத்து ஒரு மிகப் பெரிய வாசகர் கூட்டத்தை உருவாக்கியவர்களில் பத்திரிகை உலக ஜாம்பவான் களில் முக்கியமானவர்களாக தினத்தந்தி ஆதித்தனாருக்கு அடுத்து நான் பாக்கெட் நாவல் அசோகன் னைத்தான் சொல்வேன்.
ஒரு நாளைக்கு நாற்பத்தெட்டு மணி நேரம் உழைப்பவர். தென் மாநிலங்களில் இடைவிடாமல் பயணம் செய்து பத்திரிகை ஏஜண்டுகளை தன் அன்புப் பிடியில் வைத்திருப்பவர்.
இன்றும் நெருக்கமான நண்பர்கள் மத்தியில் இவர் செய்யும் மிமிக்ரி, மற்றும் நகைச்சுவைப் பேச்சுகளை நாங்கள் அவ்வளவு ரசிப்போம். என் மூத்த மகளின் திருமண விழாவின் வாழ்த்து மேடையிலும் மிமிக்ரி செய்து அசத்தி கைத்தட்டல் வாங்கினார்
தமிழ் சினிமா சந்திரபாபுவின் பாணியில் ஒரு நல்ல நடிகரை இழந்துவிட்டது.(ஆம்.. ஆரம்பத்தில் முயன்றார்!)

பாக்கெட் நாவல் அசோகன் அன்பும், ஆழ்ந்த நட்பும்பாக்கெட் நாவல் அசோகன் 

இவர் காட்டும் அன்பும், ஆழ்ந்த நட்பும், எளிமையான வசீகரமான அணுகுமுறையும் எவரையும் கவரும். இவர் என் நண்பர் மட்டுமல்ல
என் குடும்பத்தில் ரேஷன் கார்டில் மட்டும்தான் இடம் பெறவில்லையே தவிர..இவரில்லாமல் என் குடும்பத்தின் எந்த விழாக்களும் நடந்ததில்லை.
பாக்கெட் நாவல்களில் ஒரு சாம்ராஜ்யமே நடத்தியவர். எனக்கெனவே துவங்கிய எ நாவல் டைம் மாத இதழின் கட்டமைப்பு, வடிவம், உள்ளடக்கம் எல்லாமே நாங்கள் இணைந்து பேசிப் பேசி அமைத்து வெற்றி இதழாக்கினோம். மாத இதழ்களில் படம் வரையாமல் இருந்த மணியன் செல்வன் அவர்களை அங்கும் முத்திரை பதிக்கச் செய்தோம்.
சினிமா விழாவுக்கு நிகராக மியூசிக் அகாடெமியில் உங்கள் விழா என்னும் தலைப்பில் எனக்கும் ராஜேஷ்குமாருக்கும் இவர் நடத்திய பிரமாண்டமான பாராட்டு விழா என் வாழ்நாளில் மறக்கவே இயலாத விழா
இவருக்கு இன்று வயது 25. ஆமாம். அதற்கு மேல் ஏறவே ஏறாது. அடுத்தடுத்த வருடங்களிலும் இதே 25ஆம் பிறந்த நாள் விழாவைத் தொடர்ந்து கொண்டாட..
என் அன்பணைப்புடன் கூடிய  நெற்றியில் முத்தத்துடன் கூடிய
நல்வாழ்த்துகள்!

Pattukkottai Prabakar Pkp

இன்று முகநூலில் ஒரு நண்பருடன் நிகழ்ந்த ஒரு உரையாடல் இது..
நீங்களும் கருத்திடலாம்.
Pattukkottai Prabakar Pkp
சினிமாவால் நீங்க என்னதான் சார் பாதிக்கப்பட்டிங்க? சினிமான்னாலே இப்படி முணுக்குன்னு கோபப்படறிங்களே! உங்க ஃபிளாஷ்பேக்தான் என்ன?

R Nagarajan :
Simple – Cinema spoiled the society more than its contribution to the society. As an industry, it has to earn profit, I don’t have any issues. But, cinema, especially nowadays, injects wrong thoughts, etc. People from this industry do not have self respect and look for govt like beggers for bailout.
Pattukkottai Prabakar Pkp:
I cant agree totally sir.
Cinema is the mirror of the society.
I hope you might have heard this saying:
Realities are stranger than fictions.
Many fashion things and modern culture things are just reflected in cinema from the society only.
The history of cinema starts just 100 years back.
Can you say that our society was very good with all moral values with out any negative aspects before 100 years sir?
In thirukural written by thiruvalluvar he has allotted many athikarams to correct inhuman minds and speaks for morality. He has spoken about the negative impacts of alcohol, adultery, theft and all. I just remind you that thirukkural was written 2000 years ago.
of course..cinema can influence to some extent..but it is not directly spoiling the society and it is not the one and only factor. So many positive points i can put forth.
Our people learned about the freedom fighters and about our epics, history of gods from cinema only.
Even now among many entertaining cinemas..educating good cinemas are also coming.
aram, to let, kakka muttai, pariyerum perumal, merku thotarchi malai are recent examples.
entertainment is not a sin sir.
people need relaxation from their stressful life.
Of course there should be some moral and ethical limits.
To monitor that only censorship is there.
so.. dont worry about cinema.
it is not an epidemic. cool

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *