Tamil Political news Uncategorized

பாஜக என்கிற ஒற்றை கட்சி நிச்சயம் வெற்றி பெறுவார்கள்

பாஜக என்கிற ஒற்றை கட்சி நிச்சயம் வெற்றி பெறுவார்கள்

பாஜக என்கிற ஒற்றை கட்சி கடவுளின் பெயரால் மதங்களின் பெயரால் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் காங்கிரஸ் தடுமாறும் மிக மிக வறுமையில் 80 சத மக்கள் தமிழகம் எவ்வளவோ பரவாயில்லை என்கிறார்

வடகிழக்கு மாநிலமான மேகாலயா அக்ரி யுனிவர்சிட்டிக்கு Ph. D படிக்க எனது நண்பரின் மகனை சேர்க்க அவரும் கூட சென்று வந்தார்
சேலம் டு சென்னை சென்னை டு கொல்கத்தா கொல்கத்தா டு கெளஹாத்தி… அங்கிருந்து 104 கி மீ ஷில்லாங் பயணமாக வேண்டும்

வழி நெடுக வாழும் மக்கள் பரிதாபம் படித்தவர்கள் என்று அதிகம் இல்லை  தந்தை தம்பாக்கு போட்டால் கூடவே மகளும் பான்பராக் போடுகிறாள் கொடுமையான வாழ்க்கை

அழுக்கு துணிகளையே அணிந்துள்ளனர்  எந்த கம்பார்ட்மெண்ட்டிலும் ஏறிக் கொள்கிறார்கள்
கடவுள் பெயரைச் சொன்னால் ஜெய் ஸ்ரீராம் என்கிறார்கள்.. மோடி அச்சா என்கிறார்கள்

பாஜக என்கிற ஒற்றை கட்சி கடவுளின் பெயரால் மதங்களின் பெயரால் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் காங்கிரஸ் தடுமாறும் மிக மிக வறுமையில் 80 சத மக்கள் தமிழகம் எவ்வளவோ பரவாயில்லை என்கிறார்

படிப்பறிவு இல்லை, பகுத்தறியும் சிந்தனை இல்லை  இது ரிசர்வ் கம்பார்ட்மெண்ட் என்றால் அவர்களும் டிக்கெட்டை காண்பிக்கிறார்கள் நாங்கள் யாரையும் ஏமாற்றமாட்டோம் என்கிறார்கள்

இல்லை இந்த வகுப்பு அதிக பணம் கட்டி பயணமாகும் பெட்டி என்றால் அவர்கள் காதிலேயே வாங்கிக் கொள்வதில்லை

அன்றாட கூலி கிடைத்தால் போதும்என்கிற வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள்

அவர் கூறியதில் இருந்து காங்கிரஸ் தன்னை அகில இந்திய அளவில் சுயபரிசோதனை செய்து கொள்ளவேண்டியது அவசியம்

பிரனாப் முகர்ஜி மாதிரி திருட்டு பாஜக காரனுங்க இன்னும் காங்கிரஸ்ல நிறைய பேர் இருக்கக்கூடும்.. அவர்களை களைய வேண்டும்

இளம் இளைஞர்கள் இளைஞிகள் காங்கிரஸில் இணைந்து பழைய ஆட்கள் களையப்பட வேண்டும்

முதலில் நாடெங்கிலும் ராகுல் பிரச்சாரம் மேற்கொண்டு பொருளாதார சிந்தனைகளை கூறி காங்கிரஸின் அடித்தளத்தை பிரியங்கா காந்தியோடு வலுப்பெற செய்ய வேண்டும்

Comments

0 comments

Related posts

சனநாயகம் போராடி பெறவேண்டிய நிலையில் இருக்கிறது

admin

கருப்புப் பணம் நடுநிலையான கருத்து கணிப்பு, மோடி அரசுக்கு எதிரான மக்களின் நிலை!

admin

தமிழ் நட்டு மக்களின் பிரச்சனை, இன்றே கட்சிக்குள் துவங்கியது வன்முறை. நாளை தமிழ் நாட்டிலா?

admin
%d bloggers like this: