1-800-999-9999 — hi@loremipsum.com

பொன்மாணிக்கவேல் அவர்களை ரயில்வே துறைக்கு மாற்றியது அரசு

பொன்மாணிக்கவேல் அவர்களை ரயில்வே துறைக்கு மாற்றியது அரசு

பொன்மாணிக்கவேல் அவர்களை மீண்டும் ரயில்வே துறைக்கு மாற்றியது எடப்பாடி அரசு

இப்பதான் எடப்பாடியை சிலர் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள் சமூக விரோதிகளை இரும்பு கரம் கொண்டு அடக்குகிறார் என்று

கோமளேஸ்வரன் கதை தெரியுமா?

சரி அதைலாம் விடுங்க. நான் ஒரு கதை சொல்றேன். இந்த கதையில் வரும் கதாபாத்திரங்களும், சம்பவங்களும் கற்பனையே இது யாரையும் குறிப்பிடுவது அல்ல  முன்னொரு காலத்தில் கோமளேஸ்வரன் என்னும் ஒருவன் தமிழகத்தின் பல பகுதிகளை ஆண்டான்

அவன் ஆட்சியில் ஒரு புகழ் பெற்ற அம்மன் கோவிலில் 100 கும் மேற்பட்ட கற்தூண்களே திருடப்பட்டது

6 ஆண்டுகளில் நூற்றிற்கும் மேற்பட்ட தூண்கள் திருடப்பட்டது என்றால் பாருங்கள் இதை தவிர்த்து பல கோவில் சொத்துக்கள் திருடப்பட்டது, சில சாமியார்கள், மடாதிபதிகள் மீது பொய் கேசு போட்டு அத்துறவிகளை அவன் சிறையில் தள்ளினான்

அந்த ஆணவக்காரன் கேட்க யாரும் இன்றி அனாதையாக செத்தான் பதவியில் இருக்கும் பொழுதே சிறை சென்ற ஒரே இந்திய ராஜா என்னும் பெயரையும் அவன் பெற்றான்

A 1 குற்றவாளி என்னும் அவப்பெயரோடு அந்த ஆணவக்காரன் செத்தான் அவன் இறுதிச்சடங்கு கூட அவனின் குல வழக்கப்படி ஒழுங்காக நடக்கவில்லை
இறப்புக்கு பின்னர் அந்த ஆணவக்காரன் நரகாக்கினியிலும் துன்பப்பட்டு கொண்டிருக்கிறான் என்பது தனி கதை

இந்த கற்பனை கதையின் நீதி

பொன்மாணிக்கவேல் 

பொன்மாணிக்கவேல்

கோவில் சொத்தை திருடுவோர் நாடாள்பவர்களாக இருந்தால் கூட அவர்கள் அசிங்கப்பட்டு தான் சாவார்கள்

இந்த கற்பனை கதை மூலம் நான் சொல்ல வருவது என்னவென்றால் இதுவரை அதுபோல் கோவில் சொத்தை திருடியவர்கள் மறுமையிலாவது நரகாக்கினியில் இருந்து தப்பிக்க ஒரே வழ  உங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டு சரணடைந்து விடுங்கள்

       Thanks for Written by   

%d bloggers like this: