Main Menu

பொறம்போக்கு நிலத்தில் உள்ள கடை வீடுகளுக்கு ஆபத்து இல்லை

பொறம்போக்கு நிலத்தில் உள்ள கடை வீடுகளுக்கு ஆபத்து இல்லை

பொறம்போக்கு நிலத்தில் உள்ள கடை வீடுகளுக்கு ஆபத்து இல்லை செங்குன்றம் பம்மதுக்குளம் பகுதியில் பொறம்போக்கு நிலத்தில் வீடு கடை கட்டியிருந்த மக்களுக்கு ஒரு இனிப்பான செய்தி சமீப காலமாக பொறம்போக்கு நிலத்தில் கட்டிட்டிருந்த வீடு கடை கடைகள் இடிக்க படும் என்று மக்கள் பீதியில் இருந்தார்கள்!

இதற்க்கு முன்னதாக ஒரு கல்யாண மண்டபம் ஒன்று இடிக்க பட்டது பொறம்போக்கு நிலத்தில் மண்டபம் கட்டப்பட்டதால் இடிக்கப்பட்டது அந்த கல்யாண மண்டபத்தை சேர்ந்தவர்கள் எங்களது மட்டும் பொறம்போக்கு நிலத்தில் இல்லை இங்கே இருப்பது எல்லாம் பொறம்போக்கு நிலம் தான் அதனால் அதை எல்லாவற்றையும் இடிக்க கோர்ட் உத்தரவு இடவேண்டமென்று அவர்கள் வழக்கு தொடர்ந்து இருந்தனர் அதான் காரணத்தால் மக்கள் பெரும் பீதியில் இருந்தனர்!

ஆனால் பம்மாத்துக்குளம் வி பி ஆர் நகரை சேர்ந்த மக்கள் எல்லோரும் சேர்ந்து இதன் காரணமாக வழக்கு தொடர்ந்தனர் அதன் தீர்ப்பு இன்று வெளியாகியது தற்போதைக்கு பொறம்போக்கு நிலத்தில் உள்ள கடை வீடுகளுக்கு ஆபத்து இல்லை

ஆனாலும் இனிமேலும் யாரும் பொறம்போக்கு நிலம் மற்றும் வீடுகளை வாங்கவேண்டாமென்று அறிவுறுத்த படுகின்றார்கள்

 

செங்குன்றம் பகுதியில் வீடு மனை வாங்க விற்க






Related News

ஒருமையில் பேசிய பிரேமலதா

ஆணவத்தின் உச்சம் பத்திரிக்கை நிருபர்களை ஒருமையில் பேசிய பிரேமலதா

ஆணவத்தின் உச்சம் பத்திரிக்கை நிருபர்களை ஒருமையில் பேசிய பிரேமலதா சில மூத்த பத்திரிகை நிருபர்கள் முகம் சுளித்தனர் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மக்களவை தேர்தல் நிலைப்பாடு குறித்து ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் இல்லை, எந்த குழப்பமும் இல்லை. திமுக, அதிமுக என இரு தரப்பினருடன் பேசியதாக கூறப்படுவதே தவறு

%d bloggers like this:
Skip to toolbar