மருத்துவத்தில் ஜோதிடம் வெற்றி பெறுமா- புதுவகை ஆராய்ச்சி

மருத்துவத்தில் ஜோதிடம் வெற்றி பெறுமா- புதுவகை ஆராய்ச்சி

மருத்துவத்தில் ஜோதிடம் வெற்றி பெறுமா- புதுவகை ஆராய்ச்சி – புற்று நோய் கண்டறிதல் தொடர்பான ஆராய்சிக்கு தொடர்புகள் தேவைபாரம்பரிய ஜோதிடத்தில் 2 மணி நேரத்திற்குள் பிறந்த அனைவருக்கும் ஒரே ஜாதகம் தான் இருக்கும்
அதனாலேயே அனைத்து பலனிலும் ஒரு துல்லியமற்ற நிலையே நீடிக்கிறது இந்த நிலையில் அதை மருத்துவத்திற்கு பயன்படுத்துவது மிகவும் ஆபத்தாகவே முடியும்
அதனாலேயே மருத்துவர்கள் பெரும்பான்மைக்கு ஜோதிடம் ஜோதிடர் என்றாலே எரிச்சல் அடைவார்கள்.
இந்த சூழலில் தான் என்னுடைய கால அறிவியலை ( Time Science ) கொண்டு
ஜோதிடத்தை முதலில் துள்ளிதமாக பயன்படுத்த முடியும் என்று கண்டறிந்து என்னால முடிந்த அளவிற்கும் விஞ்ஞானப்பூர்வமாக நிரூபித்தும் வருகிறேன்
அடுத்த கட்டமாக ஜோதிடத்தை மருத்துவத்துறைக்குள் பயன்படுத்தி அதன் வழி இது வரை மருத்துவத்தில் அவிழ்க்க முடியாத முடிச்சிகளை அவிழ்க்க முடியும் என்றும் நம்புகிறேன். அதில் அடுத்த அடுத்த வெற்றிகளையும் அடைந்து வருகிறேன்

மருத்துவத்தில் ஜோதிடம்

அனைத்து மருத்துவ துறைகளிலும் ரத்தப்பரிசோதனை போன்று காலப்பரிசோதனை ( Time Test ) செய்வதை ஒரு நோய் கண்டறியும் முறையாக ( Diagnosis Kit ) மாற்றுவது தான் என்னுடைய நீண்ட கால எண்ணம்
மிக முக்கியமாக புற்றுநோய் வருவதற்கான காரணிகளை ஜோதிடத்தின் மூலம் ஆராயந்து வருகிறேன் இதில் ஓரளவிற்கு வெற்றியும் அடைந்து வருகிறேன்
இன்றைய நிலையில் ஒருவரின் ஜாகத்தை வைத்து இவருக்கு கட்டிகள் வருமா உடலி்ல் எந்த இடத்தில் கட்டிகள் வரும் என்று கண்டறிய முடியும்.
இந்த கட்டிகள் புற்று நோய் உருவாக்குமா என்று கூற முடியாது அதே சமயம் உங்களுக்கி கட்டிகள் வரும் என்று நான் அறியும் பொழுதே உங்களை மருத்துவ உதவிக்கு அனுப்பி உங்கள் உடலில் நான் கூறும் இடத்தில் சோதனை செய்து கட்டி இருப்பதையும் இருந்தால் அது புற்றுநோய் உருவாக்குமா எனபதை அறிந்து முன்னமே ( Stage 1 / 2 )மருத்துவ உதவி செய்து குணப்படுத்திக்கொள்ள முடியும்
ஏனெனில் புற்றுநோயை எவ்வளவு சீக்கிரம் அறிகிறோமோ அதை குணப்படுத்தி உயிர்காக்க முடியும்
அந்த கட்டிகள் புற்றுநோய் உருவாக்காது என்று தெரிந்தால் அந்த கட்டிகளுக்கு தேவையான மருத்துவசிகிச்சையும் செய்ய முடியும்
ஏனெனில் கட்டிகளில் பல வகை உண்டு

  1. நீர் கட்டி ( cyst )
மருத்துவத்தில் ஜோதிடம்
மருத்துவத்தில் ஜோதிடம்
  1. தசைநார்கட்டி ( Fibroid )
  2. புற்றுநோய் கட்டிகள் ( Cancerous / Precancerous )

இன்றைய நிலையில் இதை மருத்துவர்கள் தான் பிரித்து கண்டறியமுடியும்.
அதே நேரம் எனக்கு குறைந்தது நூறு நோயாளிகளுடைய பிறந்த விவரங்கள் கிடைத்தால்

  1. என்னுடைய அறிவியலின் உடலில் எந்த இடத்தில் கட்டிகள் வரும் என்று கண்டறிந்து துல்லியத்தை நிரூபிக்க முடியும்

2.ஒரு கட்டி புற்றுநோய் உருவாக்குமா உருவாக்காதா என்று பிரித்து அறிய இயலுமா என்று முயற்சித்து விடைகாண முடியும்

  1. புற்று நோய் இந்த இடத்தில் தாக்கப்படும் என்பதை கூறமுடிவது போல அது அடுத்து எந்த இடத்தை பாதிக்கும் என்றும் கூற முடியும் ( Metastatic cancer)
  2. புற்று நோய் எந்த வருடத்தில் எந்த மாதத்தில் இருந்து நோயாளியை தாக்கி இருக்கும் என்பதை துல்லியமாக கூற முடியும்.

அதாவது
இனி ஒருவருக்கு புற்று நோய் எப்பொழுது வரும் எங்கு வரும் எங்கு பரவும் குணப்படுத்திய பிறகு மீண்டும் எப்பொழுது வரும் என்று துல்லியமாக கூற முடியும்
இதற்குள் நான் பயன்படுத்தும் முறைமை முழுக்க பொதுவில் பயன்படுத்த
இதற்கு எனக்கு மிக முக்கியமான தேவை நோயாளியின் பிறந்த தேதி நேரம் பிறந்த இடம் மற்றும் நோயளி அல்லது நோயாளியை நன்கு அறிந்தவர்களின் 30 நிமிடங்கள் மட்டுமே..
இதை சாத்தியபடுத்த எனக்கு தேவையானவை

  1. மருத்துவர்களி்ன் தொடர்புகள்
மருத்துவத்தில் ஜோதிடம்
மருத்துவத்தில் ஜோதிடம்
  1. புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களின் தொடர்புகள்

3.புற்றுநோய் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உறவினர்களின் தொடர்புகள்

  1. அடையாறு மற்றும் ஈரோடு புற்று நோய் மருத்துவமனை தொடர்புகள்.

என்னுடைய ஆராய்ச்சிக்கு இந்த உதவிகள் கிடைத்தால் மூன்று முதல் ஆறு மாத்திற்குள் உயிர் காக்கும் சேவையை என்னுடைய கால அறிவியலால் கொடுக்க முடியும். இவை அனைத்தும் இலவசமே.
இதற்காக தனிபட்டு நான் ஜோதிடம் பார்ப்பதைக் கூட முழுவதுமாக நிறுத்திவிட்டு இந்த ஆராய்ச்சியில் இறங்க முடியும். நண்பர்கள் இதை சரியான ஆட்களுக்கு கொண்டு சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
Lakshmana Raja – +91 95001 39030
நண்பர் லக்ஷ்மணராஜா (Lakshmana Raja) பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரியும் அவர் ஒரு பதிவு எழுதியிருக்கிறார் அதில் உள்ள பொதுநலன் கருதி அதை இங்கே ஷேர் செய்கிறேன் அவசியம் நல்லது நடக்கும் என்றே நம்புகிறேன். Karundhel Rajesh


Leave a Reply