முகிலன் மீண்டும் வந்தார்ஆளுமைகள் 

முகிலன் மீண்டும் வந்தார் முகிலன் உயிரோடு உள்ளார்

முகிலன் மீண்டும் வந்தார் முகிலன் உயிரோடு பத்திரமாக உள்ளார்

தோழர் முகிலன் மீண்டும் வந்தார், நெடு நாட்களாக காணாமல் போன முகிலன் இன்று திருப்பதி போலீஸிடம் கிடைக்கப்பெற்றார். முகிலன் உயிரோடு இருக்கும் வீடியோ வெளியிட பட்டுள்ளது

நெடுநாட்களாக தமிழக மக்களுக்கு விடை தெரியாமல் இருந்து வந்த தோழர் முகிலனை பற்றிய விபரம் இப்போது தெரிய வந்துள்ளது தற்பொழுது ஆந்திரா காவல் துறையிடம் பத்திரமாக உள்ளார்

ஆந்திரா காவல் துறை அவரை சந்தேகத்தின் பேரில் விசாரிக்கும் பொழுது அவர்தான் தமிழகம் தேடிக்கொண்டிருந்த முகிலன் என்று தெரியவந்தது இத்தனை நாள் என்ன செய்தார் எதனால் இந்த நிலை இப்படி ஆனார் விபரம் தெரிய வில்லை அவர் பார்ப்பதற்கு மிகவும் பரிதாபமாக உள்ளார்

முகிலன் மிகக் கடுமையான சித்திரவதைக்குள்ளாகி இருக்கிறார் என்பது மட்டும் தெரிகிறது.கடும் மனச்சிதைவுக்குள்ளாகி இருக்கும் முகிலனின் இந்த நிலைக்கு ஆளும் அரசே காரணம்.

ஐந்து மாதங்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த முகிலனை கண்டுபிடித்தது ஆந்திரா போலீஸ்

திருப்பதி ரயில் நிலையத்தில், முகிலனை போலீசார் அழைத்துச் சென்றது போன்ற வீடியோ வெளியானதால் பரபரப்பு

முகிலனை தங்களிடம் ஒப்படைக்குமாறு, தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார், ஆந்திர போலீசாருக்கு வேண்டுகோள்

முகிலனை கண்டுபிடிக்கும் பணியில், சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக ஈடுபட்டிருந்த நிலையில், ஆந்திர போலீசார் முகிலனை கண்டுபிடித்துள்ளனர்

Related posts

%d bloggers like this: